திருப்புகழ் 672 மருவும் அஞ்சு (விரிஞ்சிபுரம்)

Thiruppugal 672 Maruvumanju

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தனன தந்த தான தனன தந்த தான
தனன தந்த தான – தனதான

மருவு மஞ்சு பூத முரிமை வந்தி டாது
மலமி தென்று போட – அறியாது

மயல்கொ ளிந்த வாழ்வு அமையு மெந்த நாளும்
வகையில் வந்தி ராத – அடியேனும்

உருகி யன்பி னோடு உனைநி னைந்து நாளும்
உலக மென்று பேச -அறியாத

உருவ மொன்றி லாத பருவம் வந்து சேர
உபய துங்க பாத – மருள்வாயே

அரிவி ரிஞ்சர் தேட அரிய தம்பி ரானும்
அடிப ணிந்து பேசி – கடையூடே

அருளு கென்ற போது பொருளி தென்று காண
அருளு மைந்த ஆதி – குருநாதா

திரியு மும்பர் நீடு கிரிபி ளந்து சூரர்
செருவ டங்க வேலை – விடுவோனே

செயல மைந்த வேத தொனிமு ழங்கு வீதி
திருவி ரிஞ்சை மேவு – பெருமாளே.

பதம் பிரித்தது

தனன தந்த தான தனன தந்த தான
தனன தந்த தான – தனதான

மருவும் அஞ்சு பூதம் உரிமை வந்திடாது
மலமி தென்று போட – அறியாது

மயல்கொள் இந்த வாழ்வு அமையும் எந்த நாளும்
வகையில் வந்திராத – அடியேனும்

உருகி யன்பினோடு உனைநினைந்து நாளும்
உலக மென்று பேச – அறியாத

உருவ மொன்றிலாத பருவம் வந்து சேர
உபய துங்க – பாதமருள்வாயே

அரிவிரிஞ்சர் தேட அரிய தம்பிரானும்
அடிப ணிந்து பேசி – கடையூடே

அருளு கென்ற போது பொருளி தென்று காண
அருளு மைந்த ஆதி – குருநாதா

திரியு மும்பர் நீடு கிரிபிளந்து சூரர்
செருவடங்க வேலை – விடுவோனே

செயல மைந்த வேத தொனிமுழங்கு வீதி
திருவி ரிஞ்சை மேவு – பெருமாளே

English

maruvu manju bUtha murimai vandhi dAdhu
malami dhendru pOda – aRiyAdhu

mayalkoL indha vAzhvu amaiyum endha nALum
vagaiyil vandhi rAdha – adiyEnum

urugi anbi nOdu unaini naindhu nALum
ulaga mendru pEsa – aRiyAdha

uruvam ondri lAdha paruvam vandhu sEra
ubaya thunga pAdham – aruLvAyE

ari virinjar thEda ariya thambi rAnum
adi paNindhu pEsi – kadaiyUdE

aruLu gendra pOdhu poruLi dhendru kANa
aruLu maindha Adhi – gurunAthA

thiriyum umbar needu giri piLandhu sUrar
seruv adanga vElai – viduvOnE

seyala maindha vEdha dhoni muzhangu veedhi
thiru virinjai mEvu – perumALE.

English Easy Version

maruvu manju bUtha murimai vandhi dAdhu
malami dhendru pOda – aRiyAdhu

mayalkoL indha vAzhvu amaiyum endha nALum
vagaiyil vandhi rAdha – adiyEnum

urugi anbi nOdu unaininaindhu nALum
ulaga mendru pEsa – aRiyAdha

uruvam ondri lAdha paruvam vandhu sEra
ubaya thunga pAdham – aruLvAyE

ari virinjar thEda ariya thambi rAnum
adi paNindhu pEsi – kadaiyUdE

aruLu gendra pOdhu poruLi dhendru kANa
aruLu maindha Adhi – gurunAthA

thiriyum umbar needu giri piLandhu sUrar
seruv adanga vElai – viduvOnE

seyala maindha vEdha dhoni muzhangu veedhi
thiru virinjai mEvu – perumALE