Thiruppugal 706 Gnalamengkum
மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
– மயூரகிரிநாதனுக்கு அரோகரா –
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –
பாடல்
தான தந்த தனத்த தத்த – தனதானா
ஞால மெங்கும் வளைத்த ரற்று – கடலாலே
நாளும் வஞ்சி யருற்று ரைக்கும் – வசையாலே
ஆலமுந்து மதித்த ழற்கும் – அழியாதே
ஆறி ரண்டு புயத்த ணைக்க – வருவாயே
கோல மொன்று குறத்தி யைத்த – ழுவுமார்பா
கோடை யம்பதி யுற்று நிற்கு – மயில்வீரா
கால னஞ்ச வரைத்தொ ளைத்த – முதல்வானோர்
கால்வி லங்கு களைத்த றித்த – பெருமாளே.
பதம் பிரித்தது
தான தந்த தனத்த தத்த – தனதானா
ஞாலமெங்கும் வளைத்து அரற்று – கடலாலே
நாளும் வஞ்சியர் உற்று உரைக்கும் – வசையாலே
ஆலம் உந்து மதித் தழற்கும் – அழியாதே
ஆறிரண்டு புயத்தணைக்க – வருவாயே
கோலம் ஒன்று குறத்தியைத் – தழுவுமார்பா
கோடையம்பதி யுற்று நிற்கு – மயில்வீரா
காலனஞ்ச வரைத்தொளைத்த – முதல் வானோர்
கால்வி லங்குகளைத் தறித்த – பெருமாளே.
English
nyAla mengum vaLaiththa ratru – kadalAlE
nALum vanjiyar utru raikkum – vasaiyAlE
Ala mundhu madhith thazhaRkum – azhiyAdhE
ARi randu buyath thaNaikka – varuvAyE
kOla mondru kuRaththiyaith – thazhuvumArbA
kOdai yampadhi utru niRku – mayilveerA
kAlan anja varaith thoLaiththa – mudhal vAnOr
kAl vilangu gaLaith thaRiththa – perumALE.
English Easy Version
nyAla mengum vaLaiththa ratru – kadalAlE
nALum vanjiyar utru raikkum – vasaiyAlE
Ala mundhu madhith thazhaRkum – azhiyAdhE
ARi randu buyath thaNaikka – varuvAyE
kOla mondru kuRaththiyaith – thazhuvumArbA
kOdai yampadhi utru niRku – mayilveerA
kAlan anja varaith thoLaiththa – mudhal vAnOr
kAl vilangu gaLaith thaRiththa – perumALE.