Thiruppugal 707 Thozhamaikondu
மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
– மயூரகிரிநாதனுக்கு அரோகரா –
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –
பாடல்
தானன தந்தன தந்த தந்தன
தானன தந்தன தந்த தந்தன
தானன தந்தன தந்த தந்தன – தனதான
தோழமை கொண்டுச லஞ்செய் குண்டர்கள்
ஓதிய நன்றிம றந்த குண்டர்கள்
சூழ்விர தங்கள்க டிந்த குண்டர்கள் – பெரியோரைத்
தூஷண நிந்தைப கர்ந்த குண்டர்கள்
ஈவது கண்டுத கைந்த குண்டர்கள்
சூளுற வென்பதொ ழிந்த குண்டர்கள் – தொலையாமல்
வாழநி னைந்துவ ருந்து குண்டர்கள்
நீதிய றங்கள்சி தைந்த குண்டர்கள்
மானவ கந்தைமி குந்த குண்டர்கள் – வலையாலே
மாயையில் நின்றுவ ருந்து குண்டர்கள்
தேவர்கள் சொங்கள்க வர்ந்த குண்டர்கள்
வாதைந மன்றன்வ ருந்தி டுங்குழி – விழுவாரே
ஏழு மரங்களும் வன்கு ரங்கெனும்
வாலியு மம்பர மும்ப ரம்பரை
ராவண னுஞ்சது ரங்க லங்கையு – மடைவேமுன்
ஈடழி யும்படி சந்த்ர னுஞ்சிவ
சூரிய னுஞ்சுர ரும்ப தம்பெற
ராம சரந்தொடு புங்க வன்திரு – மருகோனே
கோழி சிலம்பந லம்ப யின்றக
லாப நடஞ்செய மஞ்சு தங்கிய
கோபுர மெங்கும்வி ளங்கு மங்கல – வயலூரா
கோமள அண்டர்கள் தொண்டர் மண்டலர்
வேல னெனும்பெய ரன்பு டன்புகழ்
கோடை யெனும்பதி வந்த இந்திரர் – பெருமாளே.
பதம் பிரித்தது
தானன தந்தன தந்த தந்தன
தானன தந்தன தந்த தந்தன
தானன தந்தன தந்த தந்தன – தனதான
தோழமை கொண்டுசலஞ்செய் குண்டர்கள்
ஓதிய நன்றிம றந்த குண்டர்கள்
சூழ்விரதங்கள் கடிந்த குண்டர்கள் – பெரியோரைத்
தூஷண நிந்தைபகர்ந்த குண்டர்கள்
ஈவது கண்டு தகைந்த குண்டர்கள்
சூளுற வென்பதொழிந்த குண்டர்கள் – தொலையாமல்
வாழநினைந்து வருந்து குண்டர்கள்
நீதியறங்கள்சிதைந்த குண்டர்கள்
மானவகந்தைமிகுந்த குண்டர்கள் – வலையாலே
மாயையில் நின்றுவருந்து குண்டர்கள்
தேவர்கள் சொங்கள்கவர்ந்த குண்டர்கள்
வாதை நமன்றன்வருந்திடுங்குழி – விழுவாரே
ஏழு மரங்களும் வன்குரங்கெனும்
வாலியும் அம்பரமும்பரம்பரை
ராவணனுஞ்சதுரங்க லங்கையும் – அடைவேமுன்
ஈடழியும்படி சந்த்ரனுஞ் சிவ
சூரிய னுஞ்சுரரும் பதம்பெற
ராம சரந்தொடு புங்கவன்திரு – மருகோனே
கோழி சிலம்ப நலம்ப யின்ற
கலாப நடஞ்செய மஞ்சு தங்கிய
கோபுர மெங்கும்விளங்கு மங்கல – வயலூரா
கோமள அண்டர்கள் தொண்டர் மண்டலர்
வேல னெனும்பெய ரன்புடன்புகழ்
கோடை யெனும்பதி வந்த இந்திரர் – பெருமாளே
English
thOzhamai koNdu chalamsey guNdargaL
Odhiya nandri maRandha guNdargaL
sUzh viradhangaL kadindha guNdargaL – periyOraith
dhUshaNa nindhai pagarndha guNdargaL
eevadhu kaNdu thagaindha guNdargaL
sULuRa venbadho zhindha guNdargaL – tholaiyAmal
vAzha ninaindhu varundhu guNdargaL
needhi aRangaL sidhaindha guNdargaL
mAna agandhai migundha guNdargaL – valaiyAlE
mAyaiyil nindru varundhu guNdargaL
dhEvargaL songaL kavarndha guNdargaL
vAdhai namandran varundhidung kuzhi – vizhuvArE
Ezhu marangaLum van kurangenum
vAliyum ambaramum parambarai
rAvaNanum chathuranga lankaiyum – adaivEmun
eedazhi yumpadi chandhranum siva
sUriyanum surarum padham peRa
rAma saran thodu pungavan thiru – marugOnE
kOzhi silamba nalam payindra ka
lApa natam seya manju thangiya
gOpuram engum viLangu mangala – vayalUrA
kOmaLa andargaL thoNdar maNdalar
vElan enum peyar anbudan pugazh
kOdai enum padhi vandha indhirar – perumALE.
English Easy Version
thOzhamai koNdu chalamsey guNdargaL
Odhiya nandri maRandha guNdargaL
sUzh viradhangaL kadindha guNdargaL – periyOraith
dhUshaNa nindhai pagarndha guNdargaL
eevadhu kaNdu thagaindha guNdargaL
sULuRa venbadho zhindha guNdargaL – tholaiyAmal
vAzha ninaindhu varundhu guNdargaL
needhi aRangaL sidhaindha guNdargaL
mAna agandhai migundha guNdargaL – valaiyAlE
mAyaiyil nindru varundhu guNdargaL
dhEvargaL songaL kavarndha guNdargaL
vAdhai namandran varundhidung kuzhi – vizhuvArE
Ezhu marangaLum van kurangenum
vAliyum ambaramum parambarai
rAvaNanum chathuranga lankaiyum – adaivEmun
eedazhi yumpadi chandhranum siva
sUriyanum surarum padham peRa
rAma saran thodu pungavan thiru – marugOnE
kOzhi silamba nalam payindra
kalApa natam seya manju thangiya
gOpuram engum viLangu mangala – vayalUrA
kOmaLa andargaL thoNdar maNdalar
vElan enum peyar anbudan pugazh
kOdai enum padhi vandha indhirar – perumALE