திருப்புகழ் 713 திமிர மாமன (திருப்போரூர்)

Thiruppugal 713 Thimiramamana

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தனன தானன தானன தனன தானன தானன
தனன தானன தானன – தனதான

திமிர மாமன மாமட மடமை யேனிட ராணவ
திமிர மேயரி சூரிய – திரிலோக

தினக ராசிவ காரண பனக பூஷண ஆரண
சிவசு தாவரி நாரணன் – மருகோனே

குமரி சாமளை மாதுமை அமலி யாமளை பூரணி
குணக லாநிதி நாரணி – தருகோவே

குருகு காகும ரேசுர சரவ ணாசக ளேசுர
குறவர் மாமக ளாசைகொள் – மணியேசம்

பமர பாரப்ர பாருண படல தாரக மாசுக
பசுர பாடன பாளித – பகளேச

பசித பாரண வாரண துவச ஏடக மாவயில்
பரவு பாணித பாவல – பரயோக

சமப ராமத சாதல சமய மாறிரு தேவத
சமய நாயக மாமயில் – முதுவீர

சகல லோகமு மாசறு சகல வேதமு மேதொழு
சமர மாபுரி மேவிய – பெருமாளே.

பதம் பிரித்தது

தனன தானன தானன தனன தானன தானன
தனன தானன தானன – தனதான

திமிர மாமன மாமட மடமையேன் இடர் ஆணவ
திமிரமே யரி சூரிய – திரிலோக

தினகரா சிவ காரண பனக பூஷண ஆரண
சிவசுதா அரி நாரணன் – மருகோனே

குமரி சாமளை மாது உமை அமலி யாமளை பூரணி
குணகலாநிதி நாரணி – தருகோவே

குருகுகா குமரேசுர சரவணா சகளேசுர
குறவர் மாமகள் ஆசைகொள் – மணியே சம்

பமர பார ப்ரபா அருண படல தாரக மாசுக
பசுர பாடன பாளித – பகளேச

பசித பாரண வாரண துவச ஏடக மாவயில்
பரவு பாணித பாவல – பரயோக

சம பராமத சாதல சமயம் ஆறிரு தேவத
சமய நாயக மாமயில் – முதுவீர

சகலலோகமும் ஆசறு சகல வேதமுமேதொழு
சமர மாபுரி மேவிய – பெருமாளே.

English

thimira mAmana mAmada madamai yEnida rANava
thimiramE ari sUriya – thirilOka

dhinakarA siva kAraNa panaga bUshaNa AraNa
siva suthA ari nAraNan – marugOnE

kumari sAmaLai mAdhumai amali yAmaLai pUraNi
guNa kalAnidhi nAraNi – tharu kOvE

guruguhA kumarEsura saravaNA sakaLEsura
kuRavar mA magaL AsaikoL – maNiyEsam

bamara pArapra bAruNa padala thAraka mA suka
pasura pAtana pALitha – pagaLEsa

basitha pAraNa vAraNa dhuvacha Edaga mA ayil
paravu pANitha pAvala – parayOga

samapa rAmadha sAdhala samaya mARiru dhEvatha
samaya nAyaka mAmayil – mudhu veerA

sakala lOkamu mAsaRu sakala vEdhamumE thozhu
samara mApuri mEviya – perumALE.

English Easy Version

thimira mAmana mAmada madamai yEn ida rANava
thimiramE ari sUriya thirilOka – dhinakarA

siva kAraNa panaga bUshaNa AraNa
siva suthA ari nAraNan – marugOnE

kumari sAmaLai mAdhu umai amali YAmaLai PUraNi
guNa kalAnidhi nAraNi – tharu kOvE

guruguhA kumarEsura saravaNA sakaLEsura kuRavar
mA magaL AsaikoL – maNiyE sam

bamara pArapraba aruNa padala thAraka mA suka
pasura pAtana pALitha – pagaLEsa

basitha pAraNa vAraNa dhuvacha Edaga mA ayil
paravu pANitha pAvala – parayOga

samapa rAmadha sAdhala samaya mARiru dhEvatha
samaya nAyaka mAmayil – mudhu veerA

sakala lOkamu mAsaRu sakala vEdhamumE thozhu
samara mApuri mEviya – perumALE.