Thiruppugal 718 Kudhipaindhiraththam
மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
– மயூரகிரிநாதனுக்கு அரோகரா –
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –
பாடல்
தனதாந்த தத்த தனன தத்தத்
தந்த தத்த தந்த – தனதான
குதிபாய்ந்தி ரத்தம் வடிதொ ளைத்தொக்
கிந்த்ரி யக்கு ரம்பை – வினைகூர்தூர்
குணபாண்ட முற்ற கிலமெ னக்கைக்
கொண்டி ளைத்த யர்ந்து – சுழலாதே
உதிதாம்ப ரத்தை யுயிர்கெ டப்பொற்
கிண்கி ணிச்ச தங்கை – விதகீத
உபயாம்பு யப்பு ணையையி னிப்பற்
றுங்க ருத்தை யென்று – தருவாயே
கதைசார்ங்க கட்கம் வளைய டற்சக்
ரந்த ரித்த கொண்டல் – மருகோனே
கருணாஞ்ச னக்க மலவி ழிப்பொற்
பைம்பு னக்க ரும்பின் – மணவாளா
மதனாந்த கர்க்கு மகவெ னப்பத்
மந்த னிற்பி றந்த – குமரேசா
மதுராந்த கத்து வடதி ருச்சிற்
றம்ப லத்த மர்ந்த – பெருமாளே.
பதம் பிரித்தது
தனதாந்த தத்த தனன தத்தத்
தந்த தத்த தந்த – தனதான
குதிபாய்ந்தி ரத்தம் வடிதொளைத்தொக்கு
இந்த்ரி யக் குரம்பை – வினைகூர்தூர்
குணபாண்டமுற்று அகிலமெனக் கைக்
கொண்டிளைத்து அயர்ந்து – சுழலாதே
உதிதாம்ப ரத்தை யுயிர்கெட பொற்
கிண்கி ணிச்சதங்கை – விதகீத
உபய அம்புயப் புணையையினி பற்றுங்க
ருத்தை யென்று – தருவாயே
கதைசார்ங்க கட்கம் வளை அடற்சக்ரந்
தரித்த கொண்டல் – மருகோனே
கருணாஞ்சனக் கமலவிழி பொற்பைம்பு
னக் கரும்பின் – மணவாளா
மதன அந்தகர்க்கு மகவெனப்
பத்மந்தனிற்பி றந்த – குமரேசா
மதுராந்தகத்து வடதிருச்சிற்றம்
பலத்து அமர்ந்த – பெருமாளே
English
kuthipAynthi raththam vaditho Laiththok
kinthri yakku rampai – vinaikUrthUr
kuNapANda mutRa kilame nakkaik
koNdi Laiththa yarnthu – suzhalAthE
uthithAmpa raththai yuyirke dappoR
kiNki Nicca thangai – vithakeetha
upayAmpu yappu Naiyaiyi nippaR
Rungka ruththai yenRu – tharuvAyE
kathaisArnga katkam vaLaiya daRchak
rantha riththa koNdal – marukOnE
karuNAnja nakka malavi zhippoR
paimpu nakka rumpin – maNavALA
mathanAntha kArkku makave nappath
mantha niRpi Rantha – kumarEsA
mathurAntha kaththu vadathi rucciR
Rampa laththa marntha – perumALE.
English Easy Version
kuthipAynthi raththam vadithoLaiththokku
inthri yak kurampai – vinaikUrthUr
kuNapANdamutRu akilamenak kaik
koNdiLaiththu ayarnthu – suzhalAthE
uthithAmpa raththai yuyirkeda poR
kiNki Niccathangkai – vithakeetha
upaya ampuyap puNaiyaiyini patRung
karuththai yenRu – tharuvAyE
kathaisArnga katkam vaLai adaRcha
kran thariththa koNdal – marukOnE
karuNAnjanak kamalavizhi poR
paimpu nak karumpin – maNavALA
mathana anthakarkku makavenap
pathmanthaniRpi Rantha – kumarEsA
mathurAnthakaththu vadathiruccit
Rampalaththu amarntha – perumALE.