திருப்புகழ் 725 சீதள வாரிஜ (சிறுவை)

Thiruppugal 725 Seedhalavarija

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தானன தானன தானான தானன
தானன தானன தானான தானன
தானன தானன தானான தானன – தனதான

சீதள வாரிஜ பாதாந மோநம
நாரத கீதவி நோதாந மோநம
சேவல மாமயில் ப்ரீதாந மோநம – மறைதேடுஞ்

சேகர மானப்ர தாபாந மோநம
ஆகம சாரசொ ரூபாந மோநம
தேவர்கள் சேனைம கீபாந மோநம – கதிதோயப்

பாதக நீவுகு டாராந மோநம
மாவசு ரேசக டோராந மோநம
பாரினி லேஜய வீராந மோநம – மலைமாது

பார்வதி யாள்தரு பாலாந மோநம
நாவல ஞானம னோலாந மோநம
பாலகு மாரசு வாமீந மோநம – அருள்தாராய்

போதக மாமுக னேரான சோதர
நீறணி வேணியர் நேயாப்ர பாகர
பூமக ளார்மரு கேசாம கோததி – யிகல்சூரா

போதக மாமறை ஞானாத யாகர
தேனவிழ் நீபந றாவாரு மார்பக
பூரண மாமதி போலாறு மாமுக – முருகேசா

மாதவர் தேவர்க ளோடேமு ராரியு
மாமலர் மீதுறை வேதாவு மேபுகழ்
மாநில மேழினு மேலான நாயக – வடிவேலா

வானவ ரூரினும் வீறாகி வீறள
காபுரி வாழ்வினு மேலாக வேதிரு
வாழ்சிறு வாபுரி வாழ்வேசு ராதிபர் – பெருமாளே.

பதம் பிரித்தது

தானன தானன தானான தானன
தானன தானன தானான தானன
தானன தானன தானான தானன – தனதான

சீதள வாரிஜ பாதா நமோநம
நாரத கீத விநோதா நமோநம
சேவல மாமயில் ப்ரீதா நமோநம – மறைதேடுஞ்

சேகரமானப்ர தாபா நமோநம
ஆகம சார சொரூபா நமோநம
தேவர்கள் சேனை மகீபா நமோநம – கதிதோயப்

பாதக நீவு குடாரா நமோநம
மா அசுரேச கடோரா நமோநம
பாரினிலே ஜய வீரா நமோநம – மலைமாது

பார்வதியாள் தரு பாலா நமோநம
நாவல ஞான மனஉலா நமோநம
பாலகுமாரசுவாமீ நமோநம – அருள்தாராய்

போதக மாமுக நேரான சோதர
நீறணி வேணியர் நேயா ப்ரபாகர
பூமகளார் மருகேசா மகோததி – யிகல்சூரா

போதக மாமறை ஞானா தயாகர
தேனவிழ் நீப நறாவாரு மார்பக
பூரண மாமதி போலாறு மாமுக – முருகேசா

மாதவர் தேவர்களோடே முராரியும்
மாமலர் மீதுறை வேதாவுமே புகழ்
மாநிலம் ஏழினு மேலான நாயக – வடிவேலா

வானவ ரூரினும் வீறாகி வீறள
காபுரி வாழ்வினு மேலாகவே
திருவாழ் சிறுவாபுரி வாழ்வே சுராதிபர் – பெருமாளே

English

seethaLa vArija pAdhA namO nama
nAradha geetha vinOdhA namO nama
sEvala mA mayil preethA namO nama – maRaithEdum

sEkara mAna prathApA namO nama
AgamasAra sorUpA namO nama
dhEvargaL sEnai maheepA namO nama – gadhi thOya

pAdhaka neevu kutArA namO nama
mA asurEsa katOrA namO nama
pArinilE jaya veerA namO namo – malai mAdhu

pArvathiyAL tharu bAlA namO nama
nAvala nyAna manOlA namO nama
bAla kumAra suvAmee namO nama – aruL thArAy

pOthaka mA muka nErAna sOdhara
neeRaNi vENiyar nEyA prabAkara
bU magaLAr marugEsA mahOdhadhi – igalsUrA

bOdhaka mA maRai nyAnA dhayAkara
thEnavizh neepa naRAvAru mArbaga
pUraNa mA madhi pOl ARu mA muka – murugEsA

mAthavar dhEvargaL OdE murAriyu
mA malar meedhuRai vEdhAvumE pugazh
mAnilam Ezhinu mElAna nAyaka – vadivElA

vAnava rUrinum veeRAgi veeR aLa
gApuri vAzhvinu mElAgavE thiru
vAzh siRuvApuri vAzhvE surAdhipar – perumALE.

English Easy Version

seethaLa vArija pAdhA namO nama
nAradha geetha vinOdhA namO nama
sEvala mA mayil preethA namO nama – maRaithEdum

sEkara mAna prathApA namO nama
AgamasAra sorUpA namO nama
dhEvargaL sEnai maheepA namO nama – gadhi thOya

pAdhaka neevu kutArA namO nama
mA asurEsa katOrA namO nama
pArinilE jaya veerA namO namo – malai mAdhu

pArvathiyAL tharu bAlA namO nama
nAvala nyAna manOlA namO nama
bAla kumAra suvAmee namO nama – aruL thArAy

pOthaka mA muka nErAna sOdhara
neeRaNi vENiyar nEyA prabAkara
bU magaLAr marugEsA mahOdhadhi – igalsUrA

bOdhaka mA maRai nyAnA dhayAkara
thEnavizh neepa naRAvAru mArbaga
pUraNa mA madhi pOl ARu mA muka – murugEsA

mAthavar dhEvargaL OdE murAriyu
mA malar meedhuRai vEdhAvumE pugazh
mAnilam Ezhinu mElAna nAyaka – vadivElA

vAnava rUrinum veeRAgi veeR
aLagApuri vAzhvinu mElAgavE thiru
vAzh siRuvApuri vAzhvE surAdhipar – perumALE