திருப்புகழ் 728 அடல்வடி வேல்கள் (திருவாமாத்தூர்)

Thiruppugal 728 Adalvadivelgal

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தனதன தான தானன, தனதன தான தானன
தனதன தான தானன – தனதான

அடல்வடி வேல்கள் வாளிக ளவைவிட வோடல் நேர்படு
மயில்விழி யாலு மாலெனு – மதவேழத்

தளவிய கோடு போல்வினை யளவள வான கூர்முலை
யதின்முக மூடு மாடையி – னழகாலுந்

துடியிடை யாலும் வாலர்கள் துயர்வுற மாய மாயொரு
துணிவுட னூடு மாதர்கள் – துணையாகத்

தொழுதவர் பாத மோதியுன் வழிவழி யானெ னாவுயர்
துலையலை மாறு போலுயிர் – சுழல்வேனோ

அடவியி னூடு வேடர்க ளரிவையொ டாசை பேசியு
மடிதொழு தாடு மாண்மையு – முடையோனே

அழகிய தோளி ராறுடை அறுமுக வேளெ னாவுனை
அறிவுட னோது மாதவர் – பெருவாழ்வே

விடையெறு மீசர் நேசமு மிகநினை வார்கள் தீவினை
யுகநெடி தோட மேலணை – பவர்மூதூர்

விரைசெறி தோகை மாதர்கள் விரகுட னாடு மாதையில்
விறல்மயில் மீது மேவிய – பெருமாளே.

பதம் பிரித்தது

தனதன தான தானன, தனதன தான தானன
தனதன தான தானன – தனதான

English

adalvadi vElkaL vALika Lavaivida vOdal nErpadu
mayilvizhi yAlu mAlenu – mathavEzhath

thaLaviya kOdu pOlvinai yaLavaLa vAna kUrmulai
yathinmuka mUdu mAdaiyi – nazhakAlun

thudiyidai yAlum vAlarkaL thuyarvuRa mAya mAyoru
thuNivuda nUdu mAtharkaL – thuNaiyAkath

thozhuthavar pAtha mOthiyun vazhivazhi yAne nAvuyar
thulaiyalai mARu pOluyir – suzhalvEnO

adaviyi nUdu vEdarka Larivaiyo dAsai pEsiyu
madithozhu thAdu mANmaiyu – mudaiyOnE

azhakiya thOLi rARudai aRumuka vELe nAvunai
aRivuda nOthu mAdhavar – peruvAzhvE

vidaiyeRu meesar nEsamu mikaninai vArkaL theevinai
yukanedi thOda mElaNai – pavarmUthUr

viraiseRi thOkai mAtharkaL virakuda nAdu mAthaiyil
viRalmayil meethu mEviya – perumALE.

English Easy Version