திருப்புகழ் 739 சீத மதியம் (திருவாமூர்)

Thiruppugal 739 Seedhamadhiyam

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தான தனன தனத்தந் – தனதான

சீத மதிய மெறிக்குந் – தழலாலே
சீறி மதனன் வளைக்குஞ் – சிலையாலே

ஓத மருவி யலைக்குங் – கடலாலே
ஊழி யிரவு தொலைக்கும் – படியோதான்

மாது புகழை வளர்க்குந் – திருவாமூர்
வாழு மயிலி லிருக்குங் – குமரேசா

காத லடியர் கருத்தின் – பெருவாழ்வே
காலன் முதுகை விரிக்கும் – பெருமாளே.

பதம் பிரித்தது

தான தனன தனத்தந் – தனதான

சீத மதிய மெறிக்குந் – தழலாலே
சீறி மதனன் வளைக்குஞ் – சிலையாலே

ஓத மருவி யலைக்குங் – கடலாலே
ஊழி யிரவு தொலைக்கும் – படியோதான்

மாது புகழை வளர்க்குந் – திருவாமூர்
வாழு மயிலி லிருக்குங் – குமரேசா

காத லடியர் கருத்தின் – பெருவாழ்வே
காலன் முதுகை விரிக்கும் – பெருமாளே

English

seetha mathiya meRikkun – thazhalAlE
seeRi mathanan vaLaikkum – silaiyAlE

Otha maruvi yalaikkum – kadalAlE
Uzhi yiravu tholaikkum – padiyOthAn

mAthu pukazhai vaLarkkum – thiruvAmUr
vAzhu mayili lirukkum – kumarEsA

kAtha ladiyar karuththin – peruvAzhvE
kAlan muthukai virikkum – perumALE.

English Easy Version

seetha mathiya meRikkun – thazhalAlE
seeRi mathanan vaLaikkum – silaiyAlE

Otha maruvi yalaikkum – kadalAlE
Uzhi yiravu tholaikkum – padiyOthAn

mAthu pukazhai vaLarkkum – thiruvAmUr
vAzhu mayili lirukkum – kumarEsA

kAtha ladiyar karuththin – peruvAzhvE
kAlan muthukai virikkum – perumALE