Thiruppugal 748 Maththiraiyagilu
மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
– மயூரகிரிநாதனுக்கு அரோகரா –
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –
பாடல்
தாத்தன தானன தாத்தன தானன
தாத்தன தானன – தனதான
மாத்திரை யாகிலு நாத்தவ றாளுடன்
வாழ்க்கையை நீடென – மதியாமல்
மாக்களை யாரையு மேற்றிடு சீலிகள்
மாப்பரி வேயெய்தி – அநுபோக
பாத்திர மீதென மூட்டிடு மாசைகள்
பாற்படு ஆடக – மதுதேடப்
பார்க்கள மீதினில் மூர்க்கரை யேகவி
பாற்கட லானென – வுழல்வேனோ
சாத்திர மாறையு நீத்தம னோலய
சாத்தியர் மேவிய – பதவேளே
தாத்தரி தாகிட சேக்கெனு மாநட
தாட்பர னார்தரு- குமரேசா
வேத்திர சாலம தேற்றிடு வேடுவர்
மீக்கமு தாமயில் – மணவாளா
வேத்தம தாமறை யார்த்திடு சீர்திரு
வேட்கள மேவிய – பெருமாளே.
பதம் பிரித்தது
தாத்தன தானன தாத்தன தானன
தாத்தன தானன – தனதான
மாத்திரை யாகிலு நாத்தவறாளுடன்
வாழ்க்கையை நீடென – மதியாமல்
மாக்களை யாரையும் ஏற்றிடு சீலிகள்
மாப்பரிவேயெய்தி – அநுபோக
பாத்திரம் ஈதென மூட்டிடு மாசைகள்
பாற்படு ஆடகம் – அதுதேட
பார்க்கள மீதினில் மூர்க்கரை யேகவி
பாற்கடலானென – உழல்வேனோ
சாத்திரம் ஆறையு நீத்த மனோலய
சாத்தியர் மேவிய – பதவேளே
தாத்தரி தாகிட சேக்கெனு மாநட
தாட் பரனார்தரு – குமரேசா
வேத்திர சாலமது ஏற்றிடு வேடுவர்
மீக்கு அமுதாமயில் – மணவாளா
வேத்தம தாம் மறை ஆர்த்திடு சீர்
திருவேட்கள மேவிய – பெருமாளே
English
mAththirai yAkilu nAththava RALudan
vAzhkkaiyai needena – mathiyAmal
mAkkaLai yAraiyu mERRidu seelikaL
mAppari vEyeythi – anupOka
pAththira meethena mUttidu mAsaikaL
pARpadu Adaka – mathuthEdap
pArkkaLa meethinil mUrkkarai yEkavi
pARkada lAnena – vuzhalvEnO
sAththira mARaiyu neeththama nOlaya
sAththiyar mEviya – pathavELE
thAththari thAkida cEkkenu mAnada
thAtpara nArtharu – kumarEsA
vEththira sAlama thERRidu vEduvar
meekkamu thAmayil – maNavALA
vEththama thAmaRai yArththidu seerthiru
vEtkaLa mEviya – perumALE.
English Easy Version
mAththirai yAkilu nAththava RALudan
vAzhkkaiyai needena – mathiyAmal
mAkkaLai yAraiyu mERRidu seelikaL
mAppari vEyeythi – anupOka
pAththira meethena mUttidu mAsaikaL
pARpadu Adakam – athuthEda
pArkkaLa meethinil mUrkkarai yEkavi
pARkada lAnena – vuzhalvEnO
sAththira mARaiyu neeththa manOlaya
sAththiyar mEviya – pathavELE
thAththari thAkida cEkkenu mAnadathAt
para nArtharu – kumarEsA
vEththira sAlama thERRidu vEduvar
meekkamu thAmayil – maNavALA
vEththama thAmaRai yArththidu seer
thiruvEtkaLa mEviya – perumALE