திருப்புகழ் 749 அறிவிலாதவர் (திருநெல்வாயில்)

Thiruppugal 749 Ariviladhavar

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தனன தானன தானனாத் தனந்த
தனன தானன தானனாத் தனந்த
தனன தானன தானனாத் தனந்த – தனதான

அறிவி லாதவ ரீனர்பேச் சிரண்டு
பகரு நாவினர் லோபர்தீக் குணங்க
ளதிக பாதகர் மாதர்மேற் கலன்கள் – புனையாதர்

அசடர் பூமிசை வீணராய்ப் பிறந்து
திரியு மானுடர் பேதைமார்க் கிரங்கி
யழியு மாலினர் நீதிநூற் பயன்கள் – தெரியாத

நெறியி லாதவர் சூதினாற் கவர்ந்து
பொருள்செய் பூரியர் மோகமாய்ப் ப்ரபஞ்ச
நிலையில் வீழ்தரு மூடர்பாற் சிறந்த – தமிழ்கூறி

நினைவு பாழ்பட வாடிநோக் கிழந்து
வறுமை யாகிய தீயின்மேற் கிடந்து
நெளியு நீள்புழு வாயினேற் கிரங்கி – யருள்வாயே

நறிய வார்குழல் வானநாட் டரம்பை
மகளிர் காதலர் தோள்கள்வேட் டிணங்கி
நகைகொ டேழிசை பாடிமேற் பொலிந்து – களிகூர

நடுவி லாதகு ரோதமாய்த் தடிந்த
தகுவர் மாதர்ம ணாளர்தோட் பிரிந்து
நசைபொ றாதழு தாகமாய்த் தழுங்கி – யிடர்கூர

மறியு மாழ்கட லூடுபோய்க் கரந்து
கவடு கோடியின் மேலுமாய்ப் பரந்து
வளரு மாவிரு கூறதாய்த் தடிந்த – வடிவேலா

மருவு காளமு கீல்கள்கூட் டெழுந்து
மதியு லாவிய மாடமேற் படிந்த
வயல்கள் மேவுநெல் வாயில்வீற் றிருந்த – பெருமாளே.

பதம் பிரித்தது

தனன தானன தானனாத் தனந்த
தனன தானன தானனாத் தனந்த
தனன தானன தானனாத் தனந்த – தனதான

அறிவி லாதவர் ஈனர் பேச்சிரண்டு
பகரு நாவினர் லோபர் தீக் குணங்கள்
அதிக பாதகர் மாதர்மேற் கலன்கள் – புனையாதர்

அசடர் பூமிசை வீணராய்ப் பிறந்து
திரியு மானுடர் பேதைமார்க்கு இரங்கி
யழியு மாலினர் நீதிநூற் பயன்கள் – தெரியாத

நெறியிலாதவர் சூதினாற் கவர்ந்து
பொருள்செய் பூரியர் மோகமாய்ப் ப்ரபஞ்ச
நிலையில் வீழ்தரு மூடர்பால் சிறந்த – தமிழ்கூறி

நினைவு பாழ்பட வாடிநோக்கு இழந்து
வறுமை யாகிய தீயின்மேற் கிடந்து
நெளியு நீள்புழு வாயினேற்கு இரங்கி – யருள்வாயே

நறிய வார்குழல் வானநாட்டு அரம்பை
மகளிர் காதலர் தோள்கள்வேட்டு இணங்கி
நகைகொடு ஏழிசை பாடிமேற் பொலிந்து – களிகூர

நடுவிலாத குரோதமாய்த் தடிந்த
தகுவர் மாதர் மணாளர்தோட் பிரிந்து
நசைபொறாது அழுது ஆகமாய்த்து அழுங்கி – யிடர்கூர

மறியும் ஆழ்கடலூடு போய்க் கரந்து
கவடு கோடியின் மேலுமாய்ப் பரந்து
வளரு மா இரு கூறதாய்த் தடிந்த – வடிவேலா

மருவு காள முகீல்கள்கூட் டெழுந்து
மதியு லாவிய மாடமேற் படிந்த
வயல்கள் மேவுநெல் வாயில்வீற் றிருந்த – பெருமாளே

English

aRivi lAthava reenarpEch chiraNdu
pakaru nAvinar lOpartheek kuNanga
Lathika pAthakar mAtharmER kalankaL – punaiyAthar

asadar pUmisai veeNarAyp piRanthu
thiriyu mAnudar pEthaimArk kirangi
yazhiyu mAlinar neethinUR payankaL – theriyAtha

neRiyi lAthavar cUthinAR kavarnthu
poruLsey pUriyar mOkamAyp prapanja
nilaiyil veezhtharu mUdarpAR ciRantha – thamizhkURi

ninaivu pAzhpada vAdinOk kizhanthu
vaRumai yAkiya theeyinmER kidanthu
neLiyu neeLpuzhu vAyinER kirangi – yaruLvAyE

naRiya vArkuzhal vAnanAt tarampai
makaLir kAthalar thOLkaLvEt tiNangi
nakaiko dEzhisai pAdimER polinthu – kaLikUra

naduvi lAthaku rOthamAyth thadintha
thakuvar mAtharma NALarthOt pirinthu
nasaipo RAthazhu thAkamAyth thazhungi – yidarkUra

maRiyu mAzhkada lUdupOyk karanthu
kavadu kOdiyin mElumAyp paranthu
vaLaru mAviru kURathAyth thadintha – vadivElA

maruvu kALamu keelkaLkUt tezhunthu
mathiyu lAviya mAdamER padintha
vayalkaL mEvunel vAyilveeR Riruntha – perumALE.

English Easy Version

aRivi lAthavar eenar pEchchiraNdu
pakaru nAvinar lOpar theekkuNanga
Lathika pAthakar mAtharmER kalankaL – punaiyAthar

Asadar pUmisai veeNarAyp piRanthu
thiriyu mAnudar pEthaimArk kirangi
yazhiyu mAlinar neethinUR payankaL – theriyAtha

neRiyi lAthavar cUthinAR kavarnthu
poruLsey pUriyar mOkamAyp prapanja
nilaiyil veezhtharu mUdarpAR ciRantha – thamizhkURi

ninaivu pAzhpada vAdinOk kizhanthu
vaRumai yAkiya theeyinmER kidanthu
neLiyu neeLpuzhu vAyinERku irangi – yaruLvAyE

naRiya vArkuzhal vAnanAt tarampai
makaLir kAthalar thOLkaLvEt tiNangi
nakaiko dEzhisai pAdimER polinthu – kaLikUra

naduvi lAthaku rOthamAyth thadintha
thakuvar mAthar maNALarthOt pirinthu
nasaipo RAthazhuthu AkamAythth azhungi – yidarkUra

maRiyum Azhkadal UdupOyk karanthu
kavadu kOdiyin mElumAyp paranthu
vaLaru mAviru kURathAyth thadintha – vadivElA

maruvu kALamu keelkaLkUt tezhunthu
mathiyu lAviya mAdamER padintha
vayalkaL mEvunel vAyilveeR Riruntha – perumALE.