Thiruppugal 760 Kazhaimuththumalai
மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
– மயூரகிரிநாதனுக்கு அரோகரா –
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –
பாடல்
தனனத்த தான தனனத்த தான
தனனத்த தான – தனதான
கழைமுத்து மாலை புயல்முத்து மாலை
கரிமுத்து மாலை – மலைமேவுங்
கடிமுத்து மாலை வளைமுத்து மாலை
கடல்முத்து மாலை – யரவீனும்
அழல்முத்து மாலை யிவைமுற்று மார்பி
னடைவொத்து லாவ – அடியேன்முன்
அடர்பச்சை மாவி லருளிற்பெ ணோடு
மடிமைக்கு ழாமொ – டருள்வாயே
மழையொத்த சோதி குயில்தத்தை போலு
மழலைச்சொ லாயி – யெமையீனு
மதமத்த நீல களநித்த நாதர்
மகிழ்சத்தி யீனு – முருகோனே
செழுமுத்து மார்பி னமுதத்தெய் வானை
திருமுத்தி மாதின் – மணவாளா
சிறையிட்ட சூரர் தளைவெட்டி ஞான
திருமுட்ட மேவு – பெருமாளே.
பதம் பிரித்தது
தனனத்த தான தனனத்த தான
தனனத்த தான – தனதான
கழைமுத்து மாலை புயல்முத்து மாலை
கரிமுத்து மாலை – மலைமேவுங்
கடிமுத்து மாலை வளைமுத்து மாலை
கடல்முத்து மாலை – அரவீனும்
அழல்முத்து மாலை இவைமுற்று மார்பின்
அடைவொத்து உலாவ – அடியேன்முன்
அடர்பச்சை மாவில் அருளிற்பெணோடும்
அடிமைக்கு ழாமொடு – அருள்வாயே
மழையொத்த சோதி குயில்தத்தை போலு
மழலைச்சொல் ஆயி – யெமையீனு
மதமத்த நீல களநித்த நாதர்
மகிழ்சத்தி யீனு – முருகோனே
செழுமுத்து மார்பின் அமுதத்தெய்வானை
திருமுத்தி மாதின் – மணவாளா
சிறையிட்ட சூரர் தளைவெட்டி ஞான
திருமுட்ட மேவு – பெருமாளே.
English
kazhai muththu mAlai puyal muththu mAlai
kari muththu mAlai – malaimEvum
kadi muththu mAlai vaLai muththu mAlai
kadal muththu mAlai – araveenum
azhal muththu mAlai ivai mutru mArbin
adai voth ulAva – adiyEnmun
adar pachchai mAvil aruLiR peNOdum
adimaik kuzhAmod – aruLvAyE
mazhaiyoththa jOthi kuyil thaththai pOlum
mazhalaich cholAyi – emaiyeenu
madha maththa neela kaLa niththa nAthar
magizh saththi eeNu – murugOnE
sezhu muththu mArbin amudhath dheyvAnai
thiru muththi mAdhin – maNavALA
siRai itta sUrar thaLai vetti gnAna
thiru mutta mEvu – perumALE.
English Easy Version
kazhai muththu mAlai puyal muththu mAlai
kari muththu mAlai – malaimEvum
kadi muththu mAlai vaLai muththu mAlai
kadal muththu mAlai – araveenum
azhal muththu mAlai ivai mutru mArbin
adai voth ulAva – adiyEnmun
adar pachchai mAvil aruLiR peNOdum
adimaik kuzhAmod – aruLvAyE
mazhaiyoththa jOthi kuyil thaththai pOlum
mazhalaich cholAyi – emaiyeenu
madha maththa neela kaLa niththa nAthar
magizh saththi eeNu – murugOnE
sezhu muththu mArbin amudhath dheyvAnai
thiru muththi mAdhin – maNavALA
siRai itta sUrar thaLai vetti gnAna
thiru mutta mEvu – perumALE