Thiruppugal 775 Pumadhuurameyani
மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
– மயூரகிரிநாதனுக்கு அரோகரா –
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –
பாடல்
தானாதன தானன தானன
தானாதன தானன தானன
தானாதன தானன தானன – தந்ததான
பூமாதுர மேயணி மான்மறை
வாய்நாலுடை யோன்மலி வானவர்
கோமான்முநி வோர்முதல் யாருமி – யம்புவேதம்
பூராயம தாய்மொழி நூல்களும்
ஆராய்வதி லாதட லாசுரர்
போரால்மறை வாயுறு பீதியின் – வந்துகூடி
நீமாறரு ளாயென ஈசனை
பாமாலைக ளால்தொழு தேதிரு
நீறார்தரு மேனிய தேனியல் – கொன்றையோடு
நீரேர்தரு சானவி மாமதி
காகோதர மாதுளை கூவிளை
நேரோடம் விளாமுத லார்சடை – யெம்பிரானே
போமாறினி வேறெது வோதென
வேயாரரு ளாலவ ரீதரு
போர்வேலவ நீலக லாவியி – வர்ந்துநீடு
பூலோகமொ டேயறு லோகமு
நேரோர் நொடி யேவரு வோய்சுர
சேனாபதி யாயவ னேயுனை – யன்பினோடுங்
காமாவறு சோமச மானன
தாமாமண மார்தரு நீபசு
தாமாவென வேதுதி யாதுழல் – வஞ்சனேனைக்
காவாயடி நாளசு ரேசரை
யேசாடிய கூர்வடி வேலவ
காரார்தரு காழியின் மேவிய – தம்பிரானே.
பதம் பிரித்தது
தானாதன தானன தானன
தானாதன தானன தானன
தானாதன தானன தானன – தந்ததான
பூமாது உரமேயணி மால் மறை
வாய்நாலுடையோன் மலி வானவர்
கோமான் முநிவோர்முதல் யாரும் – இயம்புவேதம்
பூராயமதாய்மொழி நூல்களும்
ஆராய்வதிலாத அடலாசுரர்
போரால்மறை வாயுறு பீதியின் – வந்துகூடி
நீ மாறு அருளாயென ஈசனை
பாமாலைக ளால்தொழுதே
திருநீறார்தரு மேனிய தேனியல் – கொன்றையோடு
நீரேர்தரு சானவி* மாமதி
காகோதர மாதுளை கூவிளை
நேரோடம் விளாமுதலார்சடை – யெம்பிரானே
போமாறினி வேறெது வோதெனவே
ஆரருளாலவர் ஈதரு
போர்வேலவ நீல கலாவி – யிவர்ந்து நீடு
பூலோகமொடே யறு லோகமு
நேரோர் நொடி யேவரு வோய சுர
சேனாபதி யாயவனே உனை – யன்பினோடுங்
காமா அறு சோம சம ஆனன
தாமாமண மார்தரு நீப
சுதாமாவெனவேதுதி யாது உழல் – வஞ்சனேனைக்
காவாய் அடிநாள் அசு ரேசரை
யேசாடிய கூர்வடி வேலவ
காரார்தரு காழியின் மேவிய – தம்பிரானே.
English
pU mAdhura mEyaNi mAn maRai
vAy nAl udaiyOn mali vAnavar
kOmAn munivOr mudhal yArumi – yambu vEdham
pUrAya madhAy mozhi nUlgaLum
ArAyvadhi lAthada lAsurar
pOrAl maRai vAyuRu beethiyin – vandhu kUdi
neemARaru LAyena eesanai
pA mAlaigaLAl thozhudhE thiru
neeRAr tharu mEniya thEn iyal – kondRaiyodu
neerErtharu jAnavi mAmadhi
kAkOdhara mAdhuLai kUviLai
nErOdam viLA mudhalAr sadai – empirAnE
pOmARini vERedhu vOdhena
vEyAr aruLAl avaree tharu
pOrvElava neela kalAviyi – varndhu needu
bUlOkamo dEyaRu lOkamu
nErOr nodiyE varu vOy sura
sEnApathi AyavanE unai – anbinOdung
kAmAvaRu sOma samAnana
dhAmA manamAr tharu neepa su
dhAmA venavE thudhiyA dhuzhal – vanjanEnai
kAvay adi nALa surEsarai
yEsAdiya kUrvadi vElava
kArArtharu kAzhiyin mEviya – thambirAnE.
English Easy Version
pU mAdhura mEyaNi mAn maRai
vAy nAl udaiyOn mali vAnavar
kOmAn munivOr mudhal yArum – iyambu vEdham
pUrAya madhAy mozhi nUlgaLum
ArAyvadhi lAthada lAsurar
pOrAl maRai vAyuRu beethiyin – vandhu kUdi
neemARaru LAyena eesanai
pA mAlaigaLAl thozhudhE
thiruneeRAr tharu mEniya thEn iyal – kondRaiyodu
neerErtharu jAnavi mAmadhi
kAkOdhara mAdhuLai kUviLai
nErOdam viLA mudhalAr sadai – empirAnE
pOmARini vERedhu vOdhenavE
Ar aruLAl avaree tharu
pOrvElava neela kalAviyi varndhu – needu
bUlOkamo dEyaRu lOkamu
nErOr nodiyE varu vOy
surasEnApathi AyavanE unai – anbinOdung
kAmAvaRu sOma samAnana
dhAmA manamAr tharu neepa
sudhAmA venavE thudhiyA dhuzhal- vanjan Enai
kAvay adi nALa surEsarai
yEsAdiya kUrvadi vElava
kArArtharu kAzhiyin mEviya – thambirAnE.