திருப்புகழ் 782 மாலினால் எடுத்த (வைத்தீசுரன் கோயில்)

Thiruppugal 782 Malinaleduththa

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தான தான தத்த தந்த தான தான தத்த தந்த
தான தான தத்த தந்த – தனதான

மாலி னாலெ டுத்த கந்தல் சோறி னால்வ ளர்த்த பொந்தி
மாறி யாடெ டுத்தசி ந்தை – யநியாய

மாயை யாலெ டுத்து மங்கி னேனை யாஎ னக்கி ரங்கி
வாரை யாயி னிப்பி றந்து – இறவாமல்

வேலி னால்வி னைக்க ணங்கள் தூள தாஎ ரித்து உன்றன்
வீடு தாப ரித்த அன்பர் – கணமூடே

மேவி யானு னைப்பொல் சிந்தை யாக வேக ளித்து கந்த
வேளெ யாமெ னப்ப ரிந்து – அருள்வாயே

காலி னாலெ னப்ப ரந்த சூரர் மாள வெற்றி கொண்ட
கால பாநு சத்தி யங்கை – முருகோனே

காம பாண மட்ட நந்த கோடி மாத ரைப்பு ணர்ந்த
காளை யேறு கர்த்த னெந்தை – யருள்பாலா

சேலை நேர்வி ழிக்கு றம்பெ ணாசை தோளு றப்பு ணர்ந்து
சீரை யோது பத்த ரன்பி – லுறைவோனே

தேவர் மாதர் சித்தர் தொண்டர் ஏக வேளு ருக்கு கந்த
சேவல் கேது சுற்று கந்த – பெருமாளே.

பதம் பிரித்தது

தான தான தத்த தந்த தான தான தத்த தந்த
தான தான தத்த தந்த – தனதான

மாலினாலெடுத்த கந்தல் சோறினால் வளர்த்த பொந்தி
மாறி யாடெடுத்தசிந்தை – அநியாய

மாயையாலெடுத்து மங்கினேன் ஐயாஎ னக்கிரங்கி
வாரையா இனிப்பி றந்து – இறவாமல்

வேலினால் வினைக்கணங்கள் தூளதா எரித்து உன்றன்
வீடு தா பரித்த அன்பர் – கணமூடே

மேவி யானுனைப்பொல் சிந்தையாக வேகளித்து கந்த
வேளெ யாமெனப்ப ரிந்து – அருள்வாயே

காலினாலெனப்ப ரந்த சூரர் மாள வெற்றி கொண்ட
கால பாநு சத்தி யங்கை – முருகோனே

காம பாணம் அட்டு அநந்த கோடி மாதரைப்புணர்ந்த
காளை யேறு கர்த்த னெந்தை – யருள்பாலா

சேலை நேர்விழிக்குறம்பெணாசை தோளுறப்புணர்ந்து
சீரை யோது பத்தரன்பி – லுறைவோனே

தேவர் மாதர் சித்தர் தொண்டர் ஏக வேளுருக்கு உகந்த
சேவல் கேது சுற்று உகந்த – பெருமாளே

English

mAli nAle duththa kanthal sORi nAlva Larththa ponthi
mARi yAde duththasi nthai – yaniyAya

mAyai yAle duththu mangi nEnai yAe nakki rangi
vArai yAyi nippi Ranthu – iRavAmal

vEli nAlvi naikka NangkaL thULa thAe riththu unRan
veedu thApa riththa anpar – kaNamUdE

mEvi yAnu naippol sinthai yAka vEka Liththu kantha
vELe yAme nappa rinthu – aruLvAyE

kAli nAle nappa rantha sUrar mALa vetRi koNda
kAla pAnu saththi yangkai – murukOnE

kAma pANa matta nantha kOdi mAtha raippu Narntha
kALai yERu karththa nenthai – yaruLbAlA

sElai nErvi zhikku Rampe NAsai thOLu Rappu Narnthu
seerai yOthu paththa ranpi – luRaivOnE

thEvar mAthar siththar thoNdar Eka vELu rukku kantha
sEval kEthu sutRu kantha – perumALE.

English Easy Version

mAli nAle duththa kanthal sORi nAlva Larththa ponthi
mARi yAde duththasi nthai – aniyAya

mAyai yAle duththu mangi nEn aiyAe nakki rangi
vArai yA yi nippi Ranthu – iRavAmal

vEli nAlvi naikka NangkaL thULa thAe riththu unRan
veedu thA pariththa anpar – kaNamUdE

mEvi yAn unaippol sinthai yAka vE kaLiththu kantha
vELe yAmenappa rinthu – aruLvAyE

kAli nAle napparantha sUrar mALa vetRi koNda
kAla pAnu saththi yangkai – murukOnE

kAma pANa mattu anantha kOdi mAtha raippuNarntha
kALai yERu karththa nenthai – yaruLbAlA

sElai nErvi zhikkuRampeN Asai thOLu RappuNarnthu
seerai yOthu paththa ranpi – luRaivOnE

thEvar mAthar siththar thoNdar Eka vELu rukku kantha
sEval kEthu sutRu kantha – perumALE.