திருப்புகழ் 796 பழியுறு சட்டகமான (திருவிடைக்கழி)

Thiruppugal 796 Pazhiyurusattagamana

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தனதனனத் தனதான தனதனனத் தனதான
தனதனனத் தனதான – தனதான

பழியுறுசட் டகமான குடிலையெடுத் திழிவான
பகரும்வினைச் செயல்மாதர் – தருமாயப்

படுகுழிபுக் கினிதேறும் வழிதடவித் தெரியாது
பழமைபிதற் றிடுலொக – முழுமூடர்

உழலும்விருப் புடனோது பலசவலைக் கலைதேடி
யொருபயனைத் தெளியாது – விளியாமுன்

உனகமலப் பதநாடி யுருகியுளத் தமுதூற
உனதுதிருப் புகழோத – அருள்வாயே

தெழியுவரிச் சலராசி மொகுமொகெனப் பெருமேரு
திடுதிடெனப் பலபூதர் – விதமாகத்

திமிதிமெனப் பொருசூர னெறுநெறெனப் பலதேவர்
ஜெயஜெயெனக் கொதிவேலை – விடுவோனே

அழகுதரித் திடுநீப சரவணவுற் பவவேல
அடல்தருகெற் சிதநீல – மயில்வீரா

அருணைதிருத் தணிநாக மலைபழநிப் பதிகோடை
அதிபஇடைக் கழிமேவு – பெருமாளே.

பதம் பிரித்தது

தனதனனத் தனதான தனதனனத் தனதான
தனதனனத் தனதான – தனதான

பழியுறுசட் டகமான குடிலையெடுத் திழிவான
பகரும்வினைச் செயல்மாதர் – தருமாயப்

படுகுழிபுக்கு இனிது ஏறும் வழிதடவித் தெரியாது
பழமை பிதற்றிடு லோக – முழுமூடர்

உழலும்விருப்புடனோது பலசவலைக் கலைதேடி
ஒருபயனைத் தெளியாது – விளியாமுன்

உனகமலப் பதநாடி யுருகியுளத் தமுதூற
உனதுதிருப் புகழோத – அருள்வாயே

தெழியுவரிச் சலராசி மொகுமொகென பெருமேரு
திடுதிடென பலபூதர் – விதமாகத்

திமிதிமென பொருசூர னெறுநெறென பலதேவர்
ஜெயஜெயென கொதிவேலை – விடுவோனே

அழகுதரித் திடுநீப சரவணவுற் பவவேல
அடல்தருகெற்சிதநீல – மயில்வீரா

அருணைதிருத்தணிநாக மலைபழநிப் பதி கோடை
அதிபஇடைக் கழிமேவு – பெருமாளே

English

pazhiyuRu sattagamAna kudilai yeduth izhivAna
pagarum vinai seyal mAdhar – tharu mAya

padukuzhik inidhERum vazhi thadavith theriyAdhu
pazhamai pidhatridu lOka – muzhumUdar

uzhalum virup puda nOdhu pala savalaik kalai thEdi
oru payanaith theLiyAdhu – viLiyAmun

una kamalp padha nAdi urugi uLath amudhURa
unadhu thirup pugazh Odha – aruLvAyE

thezhi uvarich jalarAsi mogu mogenap peru mEru
dhiduthidena pala bUthar – vidhamAga

dhimi dhimenap porusUra neRu neRenap pala dhEvar
jeya jeyenak kodhi vElai – viduvOnE

azhagu dharith thidu neepa saravaNa uRbava vEla
adal tharu geRjitha neela – mayil veerA

aruNai thiruththaNi nAgamalai pazhanip padhikOdai
adhipa idaik kazhi mEvu – perumALE.

English Easy Version

pazhiyuRu sattagamAna kudilai yeduththu izhivAna
pagarum vinai seyal mAdhar – tharu mAya

padukuzhi inidhERum vazhi thadavith theriyAdhu
pazhamai pidhatridu lOka – muzhumUdar

uzhalum virup puda nOdhu pala savalaik kalai thEdi
oru payanaith theLiyAdhu – viLiyAmun

una kamalp padha nAdi urugi uLath amudhURa
unadhu thirup pugazh Odha – aruLvAyE

thezhi uvarich jalarAsi mogu mogena peru mEru
dhiduthidena pala bUthar – vidhamAga

dhimi dhimena porusUra neRu neRena pala dhEvar
jeya jeyena kodhi vElai – viduvOnE

azhagu dharith thidu neepa saravaNa uRbava vEla
adal tharu geRjitha neela – mayil veerA

aruNai thiruththaNi nAgamalai pazhanip padhikOdai
adhipa idaik kazhi mEvu – perumALE