திருப்புகழ் 798 மருக்குலாவிய (திருவிடைக்கழி)

Thiruppugal 798 Marukkulaviya

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தனத்த தானன தனதன – தனதான

மருக்கு லாவிய மலரணை – கொதியாதே
வளர்த்த தாய்தமர் வசையது – மொழியாதே

கருக்கு லாவிய அயலவர் – பழியாதே
கடப்ப மாலையை யினிவர – விடவேணும்

தருக்கு லாவிய கொடியிடை – மணவாளா
சமர்த்த னேமணி மரகத – மயில்வீரா

திருக்கு ராவடி நிழல்தனி – லுறைவோனே
திருக்கை வேல்வடி வழகிய – பெருமாளே.

பதம் பிரித்தது

தனத்த தானன தனதன – தனதான

மருக்கு லாவிய மலரணை – கொதியாதே
வளர்த்த தாய்தமர் வசையது – மொழியாதே

கருக்கு லாவிய அயலவர் – பழியாதே
கடப்ப மாலையை யினி – வரவிடவேணும்

தருக்கு லாவிய கொடியிடை – மணவாளா
சமர்த்த னேமணி மரகத – மயில்வீரா

திருக்கு ராவடி நிழல்தனில் – உறைவோனே
திருக்கை வேல்வடி வழகிய – பெருமாளே

English

marukkulAviya malaraNai – kodhiyAdhE
vaLarththa thaythamar vasaiyadhu – mozhiyAdahE

karukkulAviya ayalavar – pazhiyAdhE
kadappa mAlaiyai inivara – vidavENum

tharukkulAviya kodiyidai – maNavALA
samarththanE maNi marakatha – mayil veerA

thirukkurAvadi nizhal thanil – uRaivOnE
thirukkai vEl vadivazhagiya – perumALE.

English Easy Version

marukkulAviya malaraNai – kodhiyAdhE
vaLarththa thaythamar vasaiyadhu – mozhiyAdahE

karukkulAviya ayalavar – pazhiyAdhE
kadappa mAlaiyai inivara – vidavENum

tharukkulAviya kodiyidai – maNavALA
samarththanE maNi marakatha – mayil veerA

thirukkurAvadi nizhal thanil – uRaivOnE
thirukkai vEl vadivazhagiya – perumALE.