திருப்புகழ் 808 பச்சை யொண்கிரி (திருநள்ளாறு)

Thiruppugal 808 Pachchaiyongiri

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தத்த தந்தன தானன தானன
தத்த தந்தன தானன தானன
தத்த தந்தன தானன தானன – தனதான

பச்சை யொண்கிரி போலிரு மாதன
முற்றி தம்பொறி சேர்குழல் வாளயில்
பற்று புண்டரி காமென ஏய்கயல் – விழிஞான

பத்தி வெண்டர ளாமெனும் வாணகை
வித்ரு மஞ்சிலை போல்நுத லாரிதழ்
பத்ம செண்பக மாமநு பூதியி – னழகாளென்

றிச்சை யந்தரி பார்வதி மோகினி
தத்தை பொன்கவி னாலிலை போல்வயி
றிற்ப சுங்கிளி யானமி னூலிடை – யபிராமி

எக்கு லங்குடி லோடுல கியாவையு
மிற்ப திந்திரு நாழிநெ லாலற
மெப்பொ தும்பகிர் வாள்கும ராஎன – வுருகேனோ

கச்சை யுந்திரு வாளுமி ராறுடை
பொற்பு யங்களும் வேலுமி ராறுள
கட்சி வங்கம லாமுக மாறுள – முருகோனே

கற்ப கந்திரு நாடுயர் வாழ்வுற
சித்தர் விஞ்சையர் மாகர்ச பாசென
கட்ட வெங்கொடு சூர்கிளை வேரற – விடும்வேலா

நச்சு வெண்பட மீதணை வார்முகில்
பச்சை வண்புய னார்கரு டாசனர்
நற்க ரந்தநு கோல்வளை நேமியர் – மருகோனே

நற்பு னந்தனில் வாழ்வளி நாயகி
யிச்சை கொண்டொரு வாரண மாதொடு
நத்தி வந்துந ளாறுறை தேவர்கள் – பெருமாளே.

பதம் பிரித்தது

தத்த தந்தன தானன தானன
தத்த தந்தன தானன தானன
தத்த தந்தன தானன தானன – தனதான

குங்கும கற்பூற நாவி இம சலம்
சந்தன கத்தூரி லேப பரிமள
கொங்கை தனைக் கோலி நீடு முக பட(ம்) – நகரேகை

கொண்டை தனைக் கோதி வாரி வகை வகை
துங்க முடித்து ஆலகாலம் என அடல்
கொண்ட விடப் பார்வை காதின் எதிர் பொரும் – அமுதேயாம்

அங்கு உ(ள்)ள நிட்டூர மாய விழி கொடு
வஞ்ச மனத்து ஆசை கூறி எவரையும்
அன்பு உடை மெய்க் கோல ராக விரகினில் – உறவாடி

அன்று அளவுக்கான காசு பொருள் கவர்
மங்கையர் பொய்க் காதல் மோக வலை விழல்
அன்றி உனைப் பாடி வீடு புகுவதும் – ஒரு நாளே

சங்க(ம்) தசக்ரீவனோடு சொல வள(ம்)
மிண்டு செயப்போன வாயு சுதனொடு
சம்பவ சுக்ரீவன் ஆதி எழுபது – வெ(ள்)ளமாக

சண்ட கவிச் சேனையால் முன் அலை கடல்
குன்றில் அடைத்து ஏறி மோச நிசாசரர்
தம் கிளை கெட்டு ஓட ஏவு சரபதி – மருகோனே

எங்கு நினைப்போர்கள் நேச சரவண
சிந்துர கர்ப்பூர ஆறு முக குக
எந்தனுடைச் சாமி நாத வயலியில் – உறைவேலா

இன்புறு பொன் கூட மாட நவ மணி
மண்டப வித்தார வீதி புடை வளர்
இஞ்சி குடிப் பார்வதி ஈசர் அருளிய – பெருமாளே.

English

pachchai oNgiripOl iru mAthana
mutri tham poRi sErkuzhal vALayil
patru puNdarikA mena Eykayal – vizhi nyAnA

baththi veNdaraLAm enum vANagai
vidhru mansilai pOlnudhal Aridhazh
padhma seNpaga mAm anubUthiyin – azhagALendru

ichchai anthari pArvathi mOhini
thaththai pon kavin Alilai pOlvayi
RiRpasung kiLiyAna minUlidai – abirAmi

ekkulang kudilOdula giyAvaiyum
iRpadhin dhiru nAzhi nelAl aRam
eppodhum pagir vAL kumarA ena – urugEnO

kachchaiyun thiruvALum irARudai
poR buyangaLum vElum irARuLa
katchivang kamalA mukam ARuLa – murugOnE

kaRpagam thirunA duyar vAzhvuRa
sidhdhar vinjaiyar mAgar sabAshena
katta vengkodu sUrkiLai vEraRa – vidum vElA

nachchu veNpada meedhaNai vArmugil
pachchai vaNbuyanAr garudAsanar
naR karandhanu kOlvaLai nEmiyar – marugOnE

naRpunan thanil vAzhvaLi nAyaki
icchai koNdoru vAraNa mAdhodu
naththi vandhu naLARuRai thEvargaL – perumALE.

English Easy Version

kunguma kaRpURa nAvi ima salam
santhana kaththUri lEpa parimaLa
kongai thanaik kOli needu muka pada(m) – nakarEkai

koNdai thanaik kOthi vAri vakai vakai
thunga mudiththu AlakAlam ena adal
koNda vidap pArvai kAthin ethir porum – amuthEyAm

angu u(L)La nittUra mAya vizhi kodu
vanja manaththu Asai kURi evaraiyum
anpu udai meyk kOla rAka virakinil – uRavAdi

anRu aLavukkAna kAsu poruL kavar
mangaiyar poyk kAthal mOka valai vizhal
anRi unaip pAdi veedu pukuvathum – oru nALE

sanga(m) thasakreevanOdu sola vaLa(m)
miNdu seyappOna vAyu suthanodu
sampava sukreevan Athi ezhupathu – ve(L)LamAka

saNda kavic chEnaiyAl mun alai kadal
kunRil adaiththu ERi mOsa nisAsarar
tham kiLai kettu Oda Evu sarapathi – marukOnE

engu ninaippOrkaL nEsa saravaNa
sinthura karppUra ARu muka guka
enthanudaic chAmi nAtha vayaliyil – uRaivElA

inpuRu pon kUda mAda nava maNi
maNdapa viththAra veethi pudai vaLar
inji kudip pArvathi eesar aruLiya – perumALE.