Thiruppugal 815 Kudalninamenbu
மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
– மயூரகிரிநாதனுக்கு அரோகரா –
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –
பாடல்
தனதன தந்தன தானன
தனதன தந்தன தானன
தனதன தந்தன தானன – தனதான
குடல்நிண மென்புபு லால்கமழ்
குருதிந ரம்பிவை தோலிடை
குளுகுளெ னும்படி மூடிய – மலமாசு
குதிகொளு மொன்பது வாசலை
யுடையகு ரம்பையை நீரெழு
குமிழியி னுங்கடி தாகியெ – யழிமாய
அடலையு டம்பைய வாவியெ
அநவர தஞ்சில சாரமி
லவுடத மும்பல யோகமு – முயலாநின்
றலமரு சிந்தையி னாகுல
மலமல மென்றினி யானுநி
னழகிய தண்டைவி டாமல – ரடைவேனோ
இடமற மண்டு நிசாசர
ரடைய மடிந்தெழு பூதர
மிடிபட இன்பம கோததி – வறிதாக
இமையவ ருஞ்சிறை போயவர்
பதியு ளிலங்க விடாதர
எழில்பட மொன்று மொராயிர – முகமான
விடதர கஞ்சுகி மேருவில்
வளைவதன் முன்புர நீறெழ
வெயில்நகை தந்த புராரிம – தனகோபர்
விழியினில் வந்து பகீரதி
மிசைவள ருஞ்சிறு வாவட
விஜயபு ரந்தனில் மேவிய – பெருமாளே.
பதம் பிரித்தது
தனதன தந்தன தானன
தனதன தந்தன தானன
தனதன தந்தன தானன – தனதான
குடல்நிணம் என்பு புலால் கமழ்
குருதி நரம்பிவை தோலிடை
குளுகுளெ னும்படி மூடிய – மலமாசு
குதிகொளும் ஒன்பது வாசலை
யுடைய குரம்பையை நீரெழு
குமிழியி னுங்கடிதாகியெ – அழிமாய
அடலை யுடம்பை யவாவியெ
அநவரதஞ்சில சாரமில்
அவுடதமும்பல யோகமு(ம்) – முயலாநின்று
அலமரு சிந்தையி னாகுலம்
அலம் அலம் என்றினி யானுநின்
அழகிய தண்டைவிடாமலர் – அடைவேனோ
இடமற மண்டு நிசாசரர்
அடைய மடிந்து எழு பூதரம்
இடிபட இன்ப மகோததி – வறிதாக
இமையவருஞ்சிறை போய் அவர்
பதியுள் இலங்க விடு ஆதர
எழில்படம் ஒன்றும் ஒராயிர – முகமான
விடதர கஞ்சுகி மேருவில்
வளைவதன் முன் புர நீறெழ
வெயில்நகை தந்த புராரி – மதனகோபர்
விழியினில் வந்து பகீரதி
மிசைவளருஞ்சிறுவா வட
விஜயபு ரந்தனில் மேவிய – பெருமாளே,
English
kudalniNa menbu pulAl kamazh
kurudhi narambivai thOlidai
kuLukuL enumpadi mUdiya – malamAsu
kudhikoLum onbadhu vAsalai
udaiyaku rambaiyai neeRezhu
kumizhi yinung kadi dhAgiye – yazhimAya
adalai udambaiya vAviye
anavara tham sila sAramil
avudadha mumpala yOgamu – muyalA nindru
alamaru chinthaiyin Akula
malamalam endrini yAnunin
azhagiya thaNdai vidAmalar – adaivEnO
idamaRa maNdu nisAcharar
adaiya madindhezhu bUdharam
idipada inba mahOdhadhi – vaRidhAga
imaiyavarum siRai pOyavar
padhiyuL ilanga vidAdhara
ezhilpadam ondrum orAyira – mukamAna
vidadhara kanjuki mEruvil
vaLaivadhan munpura neeRezha
veyilnagai thandha purAri – madhanakOpar
vizhiyinil vandhu bageerathi
misai vaLarun chiRu vAvada
vijaya purandhanil mEviya – perumALE.
English Easy Version
kudalniNa menbu pulAl kamazh
kurudhi narambivai thOlidai
kuLukuL enumpadi mUdiya – malamAsu
kudhikoLum onbadhu vAsalai
udaiyaku rambaiyai neeRezhu
kumizhi yinung kadi dhAgiye – yazhi mAya
adalai udambaiya vAviye
anavara tham sila sAramil
avudadha mum pala yOgamu – muyalA nindru
alamaru chinthaiyin Akulam
alamalam endrini yAnunin
azhagiya thaNdai vidAmalar – adaivEnO
idamaRa maNdu nisAcharar
adaiya madindhu ezhu bUdharam
idipada inba mahOdhadhi – vaRidhAga
imaiyavarum siRai pOyavar
padhiyuL ilanga vidAdhara
ezhilpadam ondrum orAyira – mukamAna
vidadhara kanjuki mEruvil
vaLaivadhan munpura neeRezha
veyilnagai thandha purAri – madhanakOpar
vizhiyinil vandhu bageerathi
misai vaLarun chiRu vA vada
vijaya purandhanil mEviya – perumALE