திருப்புகழ் 832 ஓங்கும் ஐம்புல (எட்டிகுடி)

Thiruppugal 832 Ongumaimbula

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தாந்த தந்தன தான தனத்தம் – தனதான
தாந்த தந்தன தான தனத்தம் – தனதான

ஓங்கு மைம்புல னோட நினைத்தின் – பயர்வேனை
ஓம்பெ றும்ப்ரண வாதி யுரைத்தெந் – தனையாள்வாய்

வாங்கி வெங்கணை சூரர் குலக்கொம் – புகடாவி
வாங்கி நின்றன ஏவி லுகைக்குங் – குமரேசா

மூங்கி லம்புய வாச மணக்குஞ் – சரிமானு
மூண்ட பைங்குற மாது மணக்குந் – திருமார்பா

காங்கை யங்கறு பாசில் மனத்தன் – பர்கள்வாழ்வே
காஞ்சி ரங்குடி ஆறு முகத்தெம் – பெருமாளே.

பதம் பிரித்தது

தாந்த தந்தன தான தனத்தம் – தனதான
தாந்த தந்தன தான தனத்தம் – தனதான

ஓங்கும் ஐம்புலன் ஓட நினைத்து இன் – பயர்வேனை
ஓம்பெ றும்ப்ரண வாதி யுரைத்து – எந்தனையாள்வாய்

வாங்கி வெங்கணை சூரர் குலக்கொம்புகள் – தாவி
வாங்கி நின்றன ஏவில் உகைக்கும் – குமரேசா

மூங்கில் அம் புய வாசமணக் – குஞ்சரிமானும்
மூண்ட பைங்குற மாது மணக்குந் – திருமார்பா

காங்கை யங்கறு பாசில் மனத்து அன்பர்கள் – வாழ்வே
காஞ்சி ரங்குடி ஆறு முகத்தெம் – பெருமாளே

English

Ongum aimpula nOda ninaiththu inbayarvEnai
Ompe RumpraNa vAdhi uraiththu – endhanaiyALvAy

vAngi venkaNai sUrar kulam kombu kadAvi
vAngi nindrana Evi lugaikkung – kumarEsA

mUngi lambuya vAsa maNakkum kunjarimAnum
mUNda paingkuRa mAdhu maNakkum – thirumArbA

kAngai yang kaRu pAsil manath anbargaLvAzhvE
kAnchi rangudi ARu mugathem – perumALE.

English Easy Version

Ongum aimpula nOda ninaiththu in – bayarvEnai
OmpeRum praNavAdhi uraiththu – endhanaiyALvAy

vAngi venkaNai sUrar kulam kombu – pugalAvi
vAngi nindrana Evi lugaikkung – kumarEsA

mUngi lambuya vAsa maNakkum – kunjarimAnum
mUNda paingkuRa mAdhu maNakkum – thirumArbA

kAngai yang kaRu pAsil manath – anbargaLvAzhvE
kAnchi rangudi ARu mugath – em perumALE