திருப்புகழ் 851 இருவினையஞ்ச (திருப்பந்தணை நல்லூர்)

Thiruppugal 851 Iruvinaiyanja

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தனதன தந்த தனதன தந்த
தனதன தந்த – தனதான

இருவினை யஞ்ச வருவினை கெஞ்ச
இருள்பிணி துஞ்ச – மலமாய

எனதிடர் மங்க வுனதருள் பொங்க
இசைகொடு துங்க – புகழ்கூறித்

திருமுக சந்த்ர முருகக டம்ப
சிவசுத கந்த – குகவேல

சிவசிவ என்று தெளிவுறு நெஞ்சு
திகழந டஞ்செய் – கழல்தாராய்

மருதொடு கஞ்ச னுயிர்பலி கொண்டு
மகிழரி விண்டு – மருகோனே

வதைபுரி கின்ற நிசிசரர் குன்ற
வலம்வரு செம்பொன் – மயில்வீரா

அருகுறு மங்கை யொடுவிடை யுந்து
மமலனு கந்த – முருகோனே

அருள்செறி பந்த ணையிலிரு மங்கை
அமளிந லங்கொள் – பெருமாளே.

பதம் பிரித்தது

தனதன தந்த தனதன தந்த
தனதன தந்த – தனதான

இருவினை யஞ்ச வருவினை கெஞ்ச
இருள்பிணி துஞ்ச – மலம் மாய

எனதிடர் மங்க உனதருள் பொங்க
இசைகொடு துங்க – புகழ்கூறி

திருமுக சந்த்ர முருக கடம்ப
சிவசுத கந்த – குகவேல

சிவசிவ என்று தெளிவுறு நெஞ்சு
திகழ ந டஞ்செய் – கழல்தாராய்

மருதொடு கஞ்சன் உயிர்பலி கொண்டு
மகிழரி விண்டு – மருகோனே

வதைபுரி கின்ற நிசிசரர் குன்ற
வலம்வரு செம்பொன் – மயில்வீரா

அருகுறு மங்கை யொடு விடை யுந்தும்
அமலனுகந்த – முருகோனே

அருள்செறி பந்த ணையில் இரு மங்கை
அமளிந லங்கொள் – பெருமாளே

English

iru vinai anja varuvinai kenja
iruL piNi thunja – mala mAya

enathidar manga una dharuL ponga
isai kodu thunga – pugazh kURi

thiru muka chandhra muruga kadamba
sivasutha kandha – guha vEla

siva siva endru theLivuRu nenju
thigazha natanjsey – kazhal thArAy

marudhodu kanja nuyir bali kondu
magizh ari viNdu – marugOnE

vadhai puri gindra nisicharar kundra
valam varu sem pon – mayilveerA

aruguRu mangai yoduvidai undhum
amalan ugandha – murugOnE

aruL seRi pandh aNaiyil iru mangai
amaLi nalangkoL – perumALE.

English Easy Version

iru vinai anja varuvinai kenja
iruL piNi thunja – mala mAya

enathidar manga una dharuL ponga
isai kodu thunga – pugazh kURi

thiru muka chandhra muruga kadamba
sivasutha kandha – guha vEla

siva siva endru theLivuRu nenju
thigazha natanjsey – kazhal thArAy

marudhodu kanja nuyir bali kondu
magizh ari viNdu – marugOnE

vadhai puri gindra nisicharar kundra
valam varu sem pon – mayilveerA

aruguRu mangai yoduvidai undhum
amalan ugandha – murugOnE

aruL seRi pandh aNaiyil iru mangai
amaLi nalangkoL – perumALE