Thiruppugal 872 Manamenumporul
மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
– மயூரகிரிநாதனுக்கு அரோகரா –
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –
பாடல்
தனன தந்தன தானன தானன
தனன தந்தன தானன தானன
தனன தந்தன தானன தானன – தனதான
மனமெ னும்பொருள் வானறை கால்கனல்
புனலு டன்புவி கூடிய தோருடல்
வடிவு கொண்டதி லேபதி மூணெழு – வகையாலே
வருசு கந்துய ராசையி லேயுழல்
மதியை வென்றுப ராபர ஞானநல்
வழிபெ றும்படி நாயடி யேனைநி – னருள்சேராய்
செனனி சங்கரி ஆரணி நாரணி
விமலி யெண்குண பூரணி காரணி
சிவைப ரம்பரை யாகிய பார்வதி – அருள்பாலா
சிறைபு குஞ்சுரர் மாதவர் மேல்பெற
அசுரர் தங்கிளை யானது வேரற
சிவனு கந்தருள் கூர்தரு வேல்விடு – முருகோனே
கனக னங்கையி னாலறை தூணிடை
மனித சிங்கம தாய்வரை பார்திசை
கடல்க லங்கிட வேபொரு தேயுகிர் – முனையாலே
கதற வென்றுடல் கீணவ னாருயி
ருதிர முஞ்சித றாதமு தாயுணு
கமல வுந்திய னாகிய மால்திரு – மருகோனே
தினக ரன்சிலை வேளருள் மாதவர்
சுரர்க ளிந்திர னாருர காதிபர்
திசைமு கன்செழு மாமறை யோர்புக – ழழகோனே
திரும டந்தையர் நாலிரு வோர்நிறை
அகமொ டம்பொனி னாலய நீடிய
சிவபு ரந்தனில் வாழ்குரு நாயக – பெருமாளே.
பதம் பிரித்தது
தனன தந்தன தானன தானன
தனன தந்தன தானன தானன
தனன தந்தன தானன தானன – தனதான
மனமெ னும்பொருள் வான் அறைகால் கனல்
புனலுடன்புவி கூடியதோர் உடல்
வடிவு கொண்டு அதிலேபதி மூணெழு – வகையாலே
வரு சுகந்துயர் ஆசையிலேயுழல்
மதியை வென்று பராபர ஞான நல்வழி
பெறும்படி நாயடியேனை நின் – அருள்சேராய்
செனனி சங்கரி ஆரணி நாரணி
விமலி யெண்குண பூரணி காரணி
சிவைப ரம்பரை யாகிய பார்வதி – அருள்பாலா
சிறைபுகுஞ் சுரர் மாதவர் மேல்பெற
அசுரர் தங்கிளையானது வேரற
சிவன் உகந்தருள் கூர்தரு வேல்விடு – முருகோனே
கனகன் அங்கையினால் அறை தூணிடை
மனித சிங்கமதாய் வரை பார்திசை
கடல்கலங்கிடவே பொருதே உகிர் – முனையாலே
கதற வென்றுடல் கீண அவனாருயிர்
உதிரமுஞ் சிதறாது அமுதாய் உ(ண்)ணு
கமல வுந்தியனாகிய மால்திரு – மருகோனே
தினகரன்சிலை வேள் அருள் மாதவர்
சுரர்கள் இந்திரனார் உரகாதிபர்
திசைமுகன்செழு மாமறை யோர் புகழ் – அழகோனே
திருமடந்தையர் நாலிருவோர் நிறை
அகமொடம்பொனின் ஆலய நீடிய
சிவபுரந்தனில் வாழ்குரு நாயக – பெருமாளே
English
manam enum poruL vAnaRai kAl kanal
punaludan buvi kUdiya dhOrudal
vadivu koNdadhilE padhi mUNezhu – vagaiyAlE
varu suganthuya rAsaiyilE uzhal
madhiyai vendru parApara nyAna nal
vazhi peRumpadi nAyadiyEnai nin – aruL sErAy
jenani sankari AraNi nAraNi
vimali eN guNa pUraNi kAraNi
sivai paramparai Agiya pArvathi – aruL bAlA
siRai pugum surar mAdhavar mEl peRa
asurar thankiLai yAnadhu vEraRa
sivan ugandharuL kUrtharu vEl – vidu murugOnE
kanakan ankaiyinAl aRai thUNidai
manidha singa madhAy varai pAr dhisai
kadal kalangidavE porudhE ugir – munaiyAlE
kadhaRa vendrudal keeNavan Aruyir
udhiramum chidhaRa adhamudhAy uNu
kamala undhiya nAgiya mAl thiru – marugOnE
dhinakaran silai vEL aruL mAdhavar
surargaL indhiranAr uragAdhipar
dhisai mugan sezhu mAmaRaiyOr pugazh – azhagOnE
thiru madandhaiyar nAl iruvOr niRai
agamo damponi nAlaya neediya
sivapuran thanil vAzh guru nAyaka – perumALE.
English Easy Version
manam enum poruL vAnaRai kAl kanal
punaludan buvi kUdiya dhOrudal
vadivi kondu adhilE padhi mUNezhu – vagaiyAlE
varu suganthuya rAsaiyilE uzhal
madhiyai vendru parApara nyAna nal
vazhi peRumpadi nAyadiyEnai nin – aruL sErAy
jenani sankari AraNi nAraNi
vimali eN guNa pUraNi kAraNi
sivai paramparai Agiya pArvathi – aruL bAlA
siRai pugum surar mAdhavar mEl peRa
asurar thankiLai yAnadhu vEraRa
sivan ugandharuL kUrtharu vEl vidu – murugOnE
kanakan ankaiyinAl aRai thUNidai
manidha singa madhAy varai pAr dhisai
kadal kalangidavE porudhE ugir – munaiyAlE
kadhaRa vendrudal keeNa avan Aruyir
udhiramum chidhaRa adhamudhAy uNu
kamala undhiya nAgiya mAl – thiru marugOnE
dhinakaran silai vEL aruL mAdhavar
surargaL indhiranAr uragAdhipar
dhisai mugan sezhu mAmaRaiyOr pugazh – azhagOnE
thiru madandhaiyar nAl iruvOr niRai
Agamodu amponi nAlaya neediya
sivapuran thanil vAzh guru nAyaka – perumALE