திருப்புகழ் 888 வீங்கு பச்சிள (திருப்பூந்துருத்தி)

Thiruppugal 888 Veengkupachchila

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தாந்த தத்தன தானா தானன
தாந்த தத்தன தானா தானன
தாந்த தத்தன தானா தானன – தந்ததான

வீங்கு பச்சிள நீர்போல் மாமுலை
சேர்ந்த ணைத்தெதிர் மார்பூ டேபொர
வேண்டு சர்க்கரை பால்தே னேரிதழ் – உண்டுதோயா

வேண்டு ரைத்துகில் வேறாய் மோகன
வாஞ்சை யிற்களை கூரா வாள்விழி
மேம்ப டக்குழை மீதே மோதிட – வண்டிராசி

ஓங்கு மைக்குழல் சாதா வீறென
வீந்து புட்குரல் கூவா வேள்கலை
யோர்ந்தி டப்பல க்ரீடா பேதமு – யங்குமாகா

ஊண்பு ணர்ச்சியு மாயா வாதனை
தீர்ந்து னக்கெளி தாயே மாதவ
மூன்று தற்குமெய்ஞ் ஞானா சாரம்வ – ழங்குவாயே

தாங்கு நிற்சரர் சேனா நீதரு
னாங்கு ருத்ரகு மாரா கோஷண
தாண்ட வற்கருள் கேகீ வாகன – துங்கவீரா

சாங்கி பற்சுகர் சீநா தீசுர
ரேந்த்ரன் மெச்சிய வேலா போதக
சாந்த வித்தக ஸ்வாமீ நீபவ – லங்கன்மார்பா

பூங்கு ளத்திடை தாரா வோடன
மேய்ந்த செய்ப்பதி நாதா மாமலை
போன்ற விக்ரக சூரா ரீபகி – ரண்டரூபா

போந்த பத்தர்பொ லாநோய் போயிட
வேண்ட நுக்ரக போதா மேவிய
பூந்து ருத்தியில் வாழ்வே தேவர்கள் – தம்பிரானே.

பதம் பிரித்தது

தாந்த தத்தன தானா தானன
தாந்த தத்தன தானா தானன
தாந்த தத்தன தானா தானன – தந்ததான

வீங்கு பச்சிள நீர் போல் மா முலை
சேர்ந்து அணைத்து எதிர் மார்பு ஊடே பொர
வேண்டு சர்க்கரை பால் தேன் நேர் இதழ் – உண்டு தோயா

வேண்டு(ம்) உரைத் துகில் வேறாய் மோகன
வாஞ்சையில் களை கூரா வாள் விழி
மேம்படக் குழை மீதே மோதிட – வண்டு இராசி

ஓங்கு மைக் குழல் ச(சா)தா ஈறு என
வீ(ழ்)ந்து புள் குரல் கூவா வேள் கலை
ஓர்ந்திடப் பல க்ரீடா பேத – முயங்கும் ஆகா

ஊண் புணர்ச்சியும் மாயா வாதனை
தீர்ந்து உனக்கு எளிதாயே மாதவம்
ஊன்றுதற்கு மெய்ஞ் ஞான ஆசாரம் – வழங்குவாயே

தாங்கு நிற்சரர் சேனா நீதர் உ(ன்)ன
ஆங்கு ருத்ர குமாரா கோஷண
தாண்டவற்கு அருள் கேகீ வாகன – துங்க வீரா

சாங்கிபற் சுகர் சீ நாத(ர்) ஈசுரர்
இந்திரன் மெச்சிய வேலா போதக
சாந்த வித்தக ஸ்வாமி நீப – அலங்கன் மார்பா

பூங்குளத்திடை தாராவோடு அ(ன்)னம்
மேய்ந்த செய்ப்பதி நாதா மா மலை
போன்ற விக்ரக சூரா அரி பகிரண்ட – ரூபா

போந்த பத்தர் பொ(ல்)லா நோய் போயிட
வேண்ட அநுக்ரக\ போதா மேவிய
பூந்துருத்தியில் வாழ்வே தேவர்கள் – தம்பிரானே

English

veengu pacchiLa neerpOl mAmulai
sErntha Naiththethir mArpU dEpora
vENdu sarkkarai pAlthE nErithazh – uNduthOyA

vENdu raiththukil vERAy mOkana
vAnjai yiRkaLai kUrA vALvizhi
mEmpa dakkuzhai meethE mOthida – vaNdirAsi

Ongu maikkuzhal sAthA veeRena
veenthu putkural kUvA vELkalai
yOrnthi dappala kreedA pEthamu – yangumAkA

UNpu Narcchiyu mAyA vAthanai
theernthu nakkeLi thAyE mAthava
mUnRu thaRkumeynj njAnA sAramva – zhanguvAyE

thAngu niRcharar sEnA neetharu
nAngu ruthraku mArA kOshaNa
thANda vaRkaruL kEkee vAkana – thungaveerA

sAngi paRchukar seenA theesura
rEnthran mecchiya vElA pOthaka
sAntha viththaka SvAmee neepava – langanmArpA

pUngu Laththidai thArA vOdana
mEyntha seyppathi nAthA mAmalai
pOnRa vikraka cUrA reepaki – raNdarUpA

pOntha paththarpo lAnOy pOyida
vENda nukraka pOthA mEviya
pUnthu ruththiyil vAzhvE thEvarkaL – thambirAnE.

English Easy Version

veengu pacchiLa neer pOl mA mulai
sErnthu aNaiththu ethir mArpu UdE pora
vENdu sarkkarai pAl thEn nEr ithazh – uNdu thOyA

vENdu(m) uraith thukil vERAy mOkana
vAnjaiyil kaLai kUrA vAL vizhi
mEmpadak kuzhai meethE mOthida – vaNdu irAsi

Ongu maik kuzhal sa(a)thA eeRu ena
vee(zh)nthu puL kural kUvA vEL kalai
Ornthidap pala kreedA pEtha muyangum – AkA

UN puNarcchiyum mAyA vAthanai
theernthu unakku eLithAyE mAthavam
UnRuthaRku meynj njAna AsAram – vazhanguvAyE

thAngu niRcharar sEnA neethar
u(n)na Angu ruthra kumArA kOshaNa
thANdavaRku aruL kEkee vAkana – thunga veerA

sAngipaR chukar see nAtha(r) eesurar
inthiran mecchiya vElA pOthaka
sAntha viththaka SvAmi neepa – alangan mArpA

pUnguLaththidai thArAvOdu a(n)nam
mEyntha seyppathi nAthA mA malai
pOnRa vikraka cUrA ari pakiraNda – rUpA

pOntha paththar po(l)lA nOy pOyida
vENda anukraka pOthA mEviya
pUnthuruththiyil vAzhvE thEvarkaL – thambirAnE