திருப்புகழ் 892 பஞ்ச புலனும் பழைய (நெடுங்களம்)

Thiruppugal 892 Panjapulanumpazhaiya

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தந்ததன தந்ததன தந்ததன தந்ததன
தந்ததன தந்ததன – தந்ததான

பஞ்சபுல னும்பழைய ரண்டுவினை யும்பிணிகள்
பஞ்செனஎ ரிந்துபொடி – யங்கமாகிப்

பண்டறவு டன்பழைய தொண்டர்களு டன்பழகி
பஞ்சவர்வி யன்பதியு – டன்குலாவக்

குஞ்சரமு கன்குணமொ டந்தவனம் வந்துலவ
கொஞ்சியசி லம்புகழல் – விந்துநாதங்

கொஞ்சமயி லின்புறமெல் வந்தருளி யென்கவலை
கொன்றருள்நி றைந்தகழ – லின்றுதாராய்

எஞ்சியிடை யுஞ்சுழல அம்புவிழி யுஞ்சுழல
இன்பரச கொங்கைகர – முங்கொளாமல்

எந்தவுடை சிந்தபெல மிஞ்சியமு தம்புரள
இந்துநுத லும்புரள – கங்குல்மேகம்

அஞ்சுமள கம்புரள மென்குழைக ளும்புரள
அம்பொனுரு மங்கைமண – முண்டபாலா

அன்பர்குல வுந்திருநெ டுங்களவ ளம்பதியில்
அண்டரய னும்பரவு – தம்பிரானே.

பதம் பிரித்தது

தந்ததன தந்ததன தந்ததன தந்ததன
தந்ததன தந்ததன – தந்ததான

English

panchapula numpazhaiya raNduvinai yumpiNikaL
panchenae rinthupodi – yangamAkip

paNdaRavu danpazhaiya thoNdarkaLu danpazhaki
panchavarvi yanpathiyu – dankulAvak

kuncharamu kankuNamo danthavanam vanthulava
konchiyasi lampukazhal – vinthunAtham

konchamayi linpuRamel vantharuLi yenkavalai
konRaruLni Rainthakazha – linRuthArAy

enchiyidai yunchuzhala ampuvizhi yunchuzhala
inparasa kongaikara – mumkoLAmal

enthavudai sinthapela minchiyamu thampuraLa
inthunutha lumpuraLa – kangulmEkam

anchumaLa kampuraLa menkuzhaika LumpuraLa
amponuru mangaimaNa – muNdabAlA

anparkula vunthirune dungaLava Lampathiyil
aNdaraya numparavu – thambirAnE.

English Easy Version