திருப்புகழ் 893 கூரிய கடைக்கணால் (குறட்டி)

Thiruppugal 893 Kuriyakadaikkanal

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தானன தனத்த தான, தானன தனத்த தான
தானன தனத்த தான – தனதான

கூரிய கடைக்க ணாலு மேருநி கரொப்ப தான
கோடத னில்மெத்த வீறு – முலையாலுங்

கோபவ தரத்தி னாலு மேவிடு விதத்து ளால
கோலவு தரத்தி னாலு – மொழியாலும்

சீரிய வளைக்கை யாலு மேகலை நெகிழ்ச்சி யேசெய்
சீருறு நுசுப்பி னாலும் – விலைமாதர்

சேறுத னினித்த மூழ்கி நாளவ மிறைத்து மாயை
சேர்தரு முளத்த னாகி – யுழல்வேனோ

தாரணி தனக்குள் வீறி யேசம ரதுட்ட னான
ராவணன் மிகுத்த தானை – பொடியாகச்

சாடுமு வணப்ப தாகை நீடுமு கிலொத்த மேனி
தாதுறை புயத்து மாயன் – மருகோனே

வாரண முரித்து மாதர் மேகலை வளைக்கை நாண
மாபலி முதற்கொ ணாதன் – முருகோனே

வாருறு தனத்தி னார்கள் சேரும திளுப்ப ரீகை
வாகுள குறட்டி மேவு – பெருமாளே.

பதம் பிரித்தது

தானன தனத்த தான, தானன தனத்த தான
தானன தனத்த தான – தனதான

English

kUriya kadaikka NAlu mEruni karoppa thAna
kOdatha nilmeththa veeRu – mulaiyAlung

kOpava tharaththi nAlu mEvidu vithaththu LAla
kOlavu tharaththi nAlu – mozhiyAlum

seeriya vaLaikkai yAlu mEkalai nekizhcchi yEsey
seeruRu nusuppi nAlum – vilaimAthar

sERutha niniththa mUzhki nALava miRaiththu mAyai
sErtharu muLaththa nAki – yuzhalvEnO

thAraNi thanakkuL veeRi yEsama rathutta nAna
rAvaNan mikuththa thAnai – podiyAkac

chAdumu vaNappa thAkai needumu kiloththa mEni
thAthuRai puyaththu mAyan – marukOnE

vAraNa muaiththu mAthar mEkalai vaLaikkai nANa
mApali muthaRko NAthan – murukOnE

vAruRu thanaththi nArkaL sEruma thiLuppa reekai
vAkuLa kuRatti mEvu – perumALE.

English Easy Version