திருப்புகழ் 894 நீரிழிவு குட்டம் (குறட்டி)

Thiruppugal 894 Neerizhivukuttam

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தானன தனத்த தான தானன தனத்த தான
தானன தனத்த தான – தனதான

நீரிழிவு குட்ட மீளை வாதமொடு பித்த மூல
நீள்குளிர் வெதுப்பு வேறு – முளநோய்கள்

நேருறு புழுக்கள் கூடு நான்முக னெடுத்த வீடு
நீடிய விரத்த மூளை – தசைதோல்சீ

பாரிய நவத்து வார நாறுமு மலத்தி லாறு
பாய்பிணி யியற்று பாவை – நரிநாய்பேய்

பாறொடு கழுக்கள் கூகை தாமிவை புசிப்ப தான
பாழுட லெடுத்து வீணி – லுழல்வேனோ

நாரணி யறத்தி னாரி ஆறுச மயத்தி பூத
நாயக ரிடத்து காமி – மகமாயி

நாடக நடத்தி கோல நீலவ ருணத்தி வேத
நாயகி யுமைச்சி நீலி – திரிசூலி

வாரணி முலைச்சி ஞான பூரணி கலைச்சி நாக
வாணுத லளித்த வீர – மயிலோனே

மாடம தில்முத்து மேடை கோபுர மணத்த சோலை
வாகுள குறட்டி மேவு – பெருமாளே.

பதம் பிரித்தது

தானன தனத்த தான தானன தனத்த தான
தானன தனத்த தான – தனதான

English

neerizhi vukutta meeLai vAthamodu piththa mUla
neeLkuLir vethuppu vERu – muLanOykaL

nEruRu puzhukkaL kUdu nAnmuka neduththa veedu
neediya viraththa mULai – thasaithOlsee

pAriya navaththu vAra nARumu malaththi lARu
pAypiNi yiyatRu pAvai – narinAypEy

pARodu kazhukkaL kUkai thAmivai pusippa thAna
pAzhuda leduththu veeNi – luzhalvEnO

nAraNi yaRaththi nAri ARusa mayaththi pUtha
nAyaka ridaththu kAmi – makamAyi

nAdaka nadaththi kOla neelava ruNaththi vEtha
nAyaki yumaicchi neeli – thiricUli

vAraNi mulaicchi njAna pUraNi kalaicchi nAka
vANutha laLiththa veera – mayilOnE

mAdama thilmuththu mEdai kOpura maNaththa sOlai
vAkuLa kuRatti mEvu – perumALE.

English Easy Version