திருப்புகழ் 900 அரி மருகோனே (வயலூர்)

Thiruppugal 900 Arimarukone

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தனதன தானான தானந் தனதன தானான தானந்
தனதன தானான தானந் – தனதான

அரிமரு கோனே நமோவென் றறுதியி லானே நமோவென்
றறுமுக வேளே நமோவென் – றுனபாதம்

அரகர சேயே நமோவென் றிமையவர் வாழ்வே நமோவென்
றருண சொரூபா நமோவென் – றுளதாசை

பரிபுர பாதா சுரேசன் றருமக ணாதா வராவின்
பகைமயில் வேலா யுதாடம் – பரநாளும்

பகர்தலி லாதாளை யேதுஞ் சிலதறி யாவேழை நானுன்
பதிபசு பாசோப தேசம் – பெறவேணும்

கரதல சூலாயு தாமுன் சலபதி போலார வாரங்
கடினசு ராபான சாமுண் – டியுமாடக்

கரிபரி மேலேறு வானுஞ் செயசெய சேனா பதீயென்
களமிசை தானேறி யேயஞ் – சியசூரன்

குரல்விட நாய்பேய்கள் பூதங் கழுகுகள் கோமாயு காகங்
குடல்கொள வேபூச லாடும் – பலதோளா

குடதிசை வாராழி போலும் படர்நதி காவேரி சூழுங்
குளிர்வய லூரார மேவும் – பெருமாளே.

பதம் பிரித்தது

தனதன தானான தானந் தனதன தானான தானந்
தனதன தானான தானந் – தனதான

English

arimaru gOnE namOvendr aRudhiyi lAnE namOvendr
aRumuga vELE namOvendr – una pAdham

arahara sEyE namOvendr imayavar vAzhvE namOvendr
aruNa sorUpA namOvendr – uLadhAsai

paripura pAdhA surEsan tharumagaL nAthA varAvin
pagai mayil vElA yudhAdam – bara nALum

pagardhal ilA thALai Edhum siladhaRiyA Ezhai nAnun
pathi pasu pAsOpa dhEsam – peRa vENum

karathala sUlAyu dhAmun jalapathi pOlAra vArang
kadina surA pAna chAmuN – diyum Ada

karipari mElERu vAnum jeya jeya sEnApathee en
kaLa misai thAn ERiyE – anjiya sUran

kuralvida nAy pEygaL bUthang kazhugugaL kOmAyu kAkang
kudal koLavE pUsalAdum – palathOLA

kudadhisai vArAzhi pOlum padar nadhi kAvEri sUzhum
kuLir vayalUrAra mEvum – perumALE.

English Easy Version