திருப்புகழ் 909 குயிலோ மொழி (வயலூர்)

Thiruppugal 909 Kuyilomozhi

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தனதானன தனதானன தனதானன தனதானன
தனதானன தனதானன – தந்ததான

குயிலோமொழி அயிலோவிழி கொடியோஇடை பிடியோநடை
குறியீர்தனி செறியீரினி – யென்றுபாடிக்

குனகாவடி பிடியாவிதழ் கடியாநகம் வகிராவுடை
குலையாவல்கு லளையாவிரு – கொங்கைமீதிற்

பயிலாமன மகிழ்மோகித சுகசாகர மடமாதர்கள்
பகையேயென நினையாதுற – நண்புகூரும்

பசுபாசமு மகிலாதிக பரிபூரண புரணாகர
பதிநேருநி னருளால்மெயு – ணர்ந்திடேனோ

வெயில்வீசிய கதிராயிர வருணோதய விருணாசன
விசையேழ்பரி ரவிசேயெனு – மங்கராசன்

விசிகாகவ மயல்பேடிகை படுபோதுசன் னிதியானவன்
விதிதேடிய திருவாளிய – ரன்குமாரா

அயலூருறை மயிலாபல கலைமானுழை புலிதோல்களை
யகிலாரம தெறிகாவிரி – வண்டல்மேவும்

அதிமோகர வயலூர்மிசை திரிசேவக முருகேசுர
அமராபதி யதில்வாழ்பவர் – தம்பிரானே.

பதம் பிரித்தது

தனதானன தனதானன தனதானன தனதானன
தனதானன தனதானன – தந்ததான

English

kuyilOmozhi ayilOvizhi kodiyOidai pidiyOnadai
kuRiyeerthani seRiyeerini – yenRupAdik

kunakAvadi pidiyAvithazh kadiyAnakam vakirAvudai
kulaiyAvalku laLaiyAviru – kongaimeethiR

payilAmana makizhmOkitha sukasAkara madamAtharkaL
pakaiyEyena ninaiyAthuRa – naNpukUrum

pasupAsamu makilAthika paripUraNa puraNAkara
pathinEruni naruLAlmeyu – NarnthidEnO

veyilveesiya kathirAyira varuNOthaya viruNAsana
visaiyEzhhpari ravisEyenu – mangarAsan

visikAkava mayalpEdikai padupOthusan nithiyAnavan
vithithEdiya thiruvALiya – rankumArA

ayalUruRai mayilApala kalaimAnuzhai pulithOlkaLai
yakilArama theRikAviri – vaNdalmEvum

athimOkara vayalUrmisai thirisEvaka murukEsura
amarApathi yathilvAzhpavar – thambirAnE.

English Easy Version