Thiruppugal 932 Iruvinaippiravi
மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
– மயூரகிரிநாதனுக்கு அரோகரா –
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –
பாடல்
தனதனத் தனனத் – தனதான
இருவினைப் பிறவிக் – கடல்மூழ்கி
இடர்கள்பட் டலையப் – புகுதாதே
திருவருட் கருணைப் – ப்ரபையாலே
திரமெனக் கதியைப் – பெறுவேனோ
அரியயற் கறிதற் – கரியானே
அடியவர்க் கெளியற் – புதநேயா
குருவெனச் சிவனுக் – கருள்போதா
கொடுமுடிக் குமரப் – பெருமாளே.
பதம் பிரித்தது
தனதனத் தனனத் – தனதான
இருவினைப் பிறவிக் – கடல்மூழ்கி
இடர்கள்பட்டு அலையப் – புகுதாதே
திருவருட் கருணைப் – ப்ரபையாலே
திரமெனக் கதியைப் – பெறுவேனோ
அரியயற்கு அறிதற்கு – அரியானே
அடியவர்க்கு எளிய – அற்புதநேயா
குருவெனச் சிவனுக்கு – அருள்போதா
கொடுமுடிக் குமரப் – பெருமாளே
English
iru vinai piRavik – kadal mUzhgi
idargaL pattalaiyap – pugudhAdhE
thiruvarut karuNaip – prabaiyAlE
thira menak gathiyaip – peRuvEnO
ari ayaRk aRidhaRk – ariyAnE
adiyavark keLi – aRbutha nEyA
guruvena sivanuk – aruL bOdhA
kodumudik kumarap – perumALE.
English Easy Version
iru vinai piRavik – kadal mUzhgi
idargaL pattalaiyap – pugudhAdhE
thiruvarut karuNaip – prabaiyAlE
thira menak gathiyaip – peRuvEnO
ari ayaRk aRidhaRk – ariyAnE
adiyavark keLi – aRbutha nEyA
guruvena sivanuk – aruL bOdhA
kodumudik kumarap – perumALE.