Thiruppugal 936 Kalagasamprama
மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
– மயூரகிரிநாதனுக்கு அரோகரா –
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –
பாடல்
தனன தந்தனத் தானான தானன
தனன தந்தனத் தானான தானன
தனன தந்தனத் தானான தானன – தனதான
கலக சம்ப்ரமத் தாலேவி லோசன
மலர்சி வந்திடப் பூணார மானவை
கழல வண்டெனச் சாரீரம் வாய்விட – அபிராமக்
கனத னங்களிற் கோமாள மாகியெ
பலந கம்படச் சீரோடு பேதக
கரண முஞ்செய்துட் பாலூறு தேனித – ழமுதூறல்
செலுவி மென்பணைத் தோளோடு தோள்பொர
நிலைகு லைந்திளைத் தேராகு மாருயிர்
செருகு முந்தியிற் போய்வீழு மாலுட – னநுராகந்
தெரிகு மண்டையிட் டாராத சேர்வையி
லுருகி மங்கையர்க் காளாகி யேவல்செய்
திடினு நின்கழற் சீர்பாத நானினி – மறவேனே
உலக கண்டமிட் டாகாச மேல்விரி
சலதி கண்டிடச் சேராய மாமவ
ருடன்ம டிந்திடக் கோபாலர் சேரியில் – மகவாயும்
உணர்சி றந்தசக் ராதார நாரணன்
மருக மந்திரக் காபாலி யாகிய
உரக கங்கணப் பூதேசர் பாலக – வயலூரா
விலைத ருங்கொலைப் போர்வேடர் கோவென
இனையு மங்குறப் பாவாய்வி யாகுலம்
விடுவி டென்றுகைக் கூர்வேலை யேவிய – இளையோனே
விறல்சு ரும்புநற் க்ரீதேசி பாடிய
விரைசெய் பங்கயப் பூவோடை மேவிய
விஜய மங்கலத் தேவாதி தேவர்கள் – பெருமாளே.
பதம் பிரித்தது
தனன தந்தனத் தானான தானன
தனன தந்தனத் தானான தானன
தனன தந்தனத் தானான தானன – தனதான
கலக சம்ப்ரமத்தாலே விலோசன
மலர் சிவந்திடப் பூண் ஆரம் ஆனவை
கழல வண்டு எனச் சாரீரம் வாய்விட – அபிராமக்
கன தனங்களில் கோமாளம் ஆகியெ
பல நகம் படச் சீரோடு பேதக
கரணமும் செய்து உள் பால் ஊறு தேன் இதழ் – அமுது ஊறல்
செலுவி மென் பணைத் தோளோடு தோள் பொர
நிலை குலைந்து இளைத்து ஏர் ஆகும் ஆருயிர்
செருகும் உந்தியில் போய் வீழும் மால் உடன் – அநுராகம்
தெரி குமண்டை இட்டு ஆராத சேர்வையில்
உருகி மங்கையர்க்கு ஆளாகி ஏவல் செய்
திடினு(ம்) நின் கழல் சீர் பாத(ம்) நான் இனி – மறவேனே
உலக கண்டம் இட்டு ஆகாச மேல் விரி
சலதி கண்டிடச் சேர் ஆயம் ஆம் அவருடன்
மடிந்திடக் கோபாலர் சேரியில் – மகவாயும்
உணர் சிறந்த சக்ராதார நாரணன்
மருக மந்திரக் காபாலியாகிய
உரக கங்கணப் பூதேசர் பாலக – வயலூரா
கொலை தரும் வி(ல்)லைப் போர் வேடர் கோ என
இனையும் அம் குறப் பாவாய் வியாகுலம்
விடு விடு என்று கைக் கூர் வேலை ஏவிய – இளையோனே
விறல் சுரும்பு நல் க்ரீ தேசி பாடிய
விரை செய் பங்கயப் பூ ஓடை மேவிய
விஜயமங்கலத் தேவாதி தேவர்கள் – பெருமாளே
English
kalaka sampramath thAlEvi lOchana
malarsi vanthidap pUNAra mAnavai
kazhala vaNdenac chAreeram vAyvida – apirAmak
kanatha nangaLiR kOmALa mAkiye
palana kampadac cheerOdu pEthaka
karaNa mumcheythut pAlURu thEnitha – zhamuthURal
seluvi menpaNaith thOLOdu thOLpora
nilaiku lainthiLaith thErAku mAruyir
seruku munthiyiR pOyveezhu mAluda – nanurAkan
theriku maNdaiyit tArAtha sErvaiyi
luruki mangaiyark kALAki yEvalsey
thidinu ninkazhaR seerpAtha nAnini – maRavEnE
ulaka kaNdamit tAkAsa mElviri
salathi kaNdidac chErAya mAmava
rudanma dinthidak kOpAlar sEriyil – makavAyum
uNarsi Ranthachak rAthAra nAraNan
maruka manthirak kApAli yAkiya
uraka kangaNap pUthEsar pAlaka – vayalUrA
vilaitha rumkolaip pOrvEdar kOvena
inaiyu manguRap pAvAyvi yAkulam
viduvi denRukaik kUrvElai yEviya – iLaiyOnE
viRalsu rumpunaR kreethEsi pAdiya
viraisey pangayap pUvOdai mEviya
vijaya mangalath thEvAthi thEvarkaL – perumALE.
English Easy Version
kalaka sampramaththAlE vilOsana
malar sivanthidap pUN Aram Anavai
kazhala vaNdu enac chAreeram vAyvida – apirAmak
kana thanangaLil kOmALam Akiye
pala nakam padac cheerOdu pEthaka
karaNamum cheythu uL pAl URu thEn ithazh – amuthu URal
seluvi men paNaith thOLOdu thOL pora
nilai kulainthu iLaiththu Er Akum Aruyir
serukum unthiyil pOy veezhum mAl udan – anurAkam
theri kumaNdai ittu ArAtha sErvaiyil
uruki mangaiyarkku ALAki Eval seythidinu(m)
nin kazhal seer pAtha(m) nAn ini – maRavEnE
ulaka kaNdam ittu AkAsa mEl viri
salathi kaNdidac chEr Ayam Am
avarudan madinthidak kOpAlar sEriyil – makavAyum
uNar siRantha sakrAthAra nAraNan
Maruka manthirak kApAliyAkiya
uraka kangaNap pUthEsar pAlaka – vayalUrA
kolai tharum vi(l)laip pOr vEdar kO ena
inaiyum am kuRap pAvAy viyAkulam
vidu vidu enRu kaik kUr vElai Eviya – iLaiyOnE
viRal surumpu nal kree thEsi pAdiya
virai sey pangayap pU Odai mEviya
vijayamangalath thEvAthi thEvarkaL – perumALE