திருப்புகழ் 949 தீராப் பிணிதீர (பேரூர்)

Thiruppugal 949 Theerappinitheera

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தானாத் தனதான தானாத் – தனதான

தீராப் பிணிதீர சீவாத் – துமஞான
ஊராட் சியதான ஓர்வாக் – கருள்வாயே
பாரோர்க் கிறைசேயே பாலாக் – கிரிராசே
பேராற் பெரியோனே பேரூர்ப் – பெருமாளே.

பதம் பிரித்தது

தானாத் தனதான தானாத் – தனதான

தீராப் பிணிதீர சீவ – ஆத்தும ஞான
ஊராட்சியதான ஓர்வாக்கு – அருள்வாயே
பாரோர்க் கிறைசேயே பாலாக் – கிரிராசே
பேராற் பெரியோனே பேரூர்ப் – பெருமாளே.

English

theerAp piNitheera jeevAth – thumagnAna
UrAt chiyadhAna OrvAk – aruLvAyE
pArOrk iRaisEyE bAlAk – girirAsE
pErAR periyOnE pErUr – perumALE.

English Easy Version

theerAp piNitheera jeevAth – thumagnAna
UrAt chiyadhAna OrvAk – aruLvAyE
pArOrk iRaisEyE bAlAk – girirAsE
pErAR periyOnE pErUr – perumALE.