Thiruppugal 958 Paravunedungkadhir
மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
– மயூரகிரிநாதனுக்கு அரோகரா –
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –
பாடல்
தனன தனந்தன தனன தனந்தன
தனன தனந்தன – தனதான
பரவு நெடுங்கதி ருலகில் விரும்பிய
பவனி வரும்படி – யதனாலே
பகர வளங்களு நிகர விளங்கிய
இருளை விடிந்தது – நிலவாலே
வரையினி லெங்கணு முலவி நிறைந்தது
வரிசை தரும்பத – மதுபாடி
வளமொடு செந்தமி ழுரைசெய அன்பரு
மகிழ வரங்களு – மருள்வாயே
அரஹர சுந்தர அறுமுக என்றுனி
அடியர் பணிந்திட – மகிழ்வோனே
அசலநெ டுங்கொடி அமையுமை தன்சுத
குறமக ளிங்கித – மணவாளா
கருதரு திண்புய சரவண குங்கும
களபம ணிந்திடு – மணிமார்பா
கனக மிகும்பதி மதுரை வளம்பதி
யதனில் வளர்ந்தருள் – பெருமாளே.
பதம் பிரித்தது
தனன தனந்தன தனன தனந்தன
தனன தனந்தன – தனதான
பரவு நெடுங்கதி ருலகில் விரும்பிய
பவனி வரும்படி – யதனாலே
பகர வளங்களு நிகர விளங்கிய
இருளை விடிந்தது – நிலவாலே
வரையினி லெங்கணும் உலவி நிறைந்தது
வரிசை தரும்பதம் – அதுபாடி
வளமொடு செந்தமிழுரைசெய அன்பரு
மகிழ வரங்களும் – அருள்வாயே
அரஹர சுந்தர அறுமுக என்றுனி
அடியர் பணிந்திட – மகிழ்வோனே
அசலநெடுங்கொடி அமையுமை தன்சுத
குறமகள் இங்கித – மணவாளா
கருதரு திண்புய சரவண குங்கும
களபம் அணிந்திடு – மணிமார்பா
கனக மிகும்பதி மதுரை வளம்பதி
யதனில் வளர்ந்தருள் – பெருமாளே.
English
paravu nedunkadhir ulagil virumbiya
bavani varumpadi – adhanAlE
pagara vaLangaLu nigara viLangiya
iruLai vidindhadhu – nilavAlE
varaiyinil engaNum ulavi niRaindhadhu
varisai tharum padham – adhupAdi
vaLamodu senthamizh uraiseya anbaru
magizha varangaLum – aruLvAyE
arahara sundhara aRumuga endruni
adiyar paNindhida – magizhvOnE
achala nedung kodi amai umai than sutha
kuRamagaL ingitha – maNavALA
karudharu thiNbuya saravaNa kungkuma
kaLabam aNindhidu – maNimArbA
kanaka migumpadhi madhurai vaLampadhi
adhanil vaLarndharuL – perumALE.
English Easy Version
paravu nedunkadhir ulagil virumbiya
bavani varumpadi – adhanAlE
pagara vaLangaLu nigara viLangiya
iruLai vidindhadhu – nilavAlE
varaiyinil engaNum ulavi niRaindhadhu
varisai tharum padham – adhupAdi
vaLamodu senthamizh uraiseya anbaru
magizha varangaLum – aruLvAyE
arahara sundhara aRumuga endruni
adiyar paNindhida – magizhvOnE
achala nedung kodi amai umai than sutha
kuRamagaL ingitha – maNavALA
karudharu thiNbuya saravaNa kungkuma
kaLabam aNindhidu – maNimArbA
kanaka migumpadhi madhurai vaLampadhi
Adhanil vaLarndharuL – perumALE