Thiruppugal 962 Mugamelanei
மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
– மயூரகிரிநாதனுக்கு அரோகரா –
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –
பாடல்
தனன தான தானத் தனந்த
தனன தான தானத் தனந்த
தனன தான தானத் தனந்த – தனதான
முகமெ லாநெய் பூசித் தயங்கு
நுதலின் மீதி லேபொட் டணிந்து
முருகு மாலை யோதிக் கணிந்த – மடமாதர்
முதிரு மார பாரத் தனங்கள்
மிசையி லாவி யாய்நெக் கழிந்து
முடிய மாலி லேபட் டலைந்து – பொருள்தேடிச்
செகமெ லாமு லாவிக் கரந்து
திருட னாகி யேசற் றுழன்று
திமிர னாகி யோடிப் பறந்து – திரியாமல்
தெளியு ஞான மோதிக் கரைந்து
சிவபு ராண நூலிற் பயின்று
செறியு மாறு தாளைப் பரிந்து – தரவேணும்
அகர மாதி யாம க்ஷரங்க
ளவனி கால்வி ணாரப் பொடங்கி
அடைய வேக ரூபத் திலொன்றி – முதலாகி
அமரர் காண வேயத் தமன்றில்
அரிவை பாட ஆடிக் கலந்த
அமல நாத னார்முற் பயந்த – முருகோனே
சகல வேத சாமுத் ரியங்கள்
சமய மாறு லோகத் ரயங்கள்
தரும நீதி சேர்தத் துவங்கள் – தவயோகம்
தவறி லாம லாளப் பிறந்த
தமிழ்செய் மாறர் கூன்வெப் பொடன்று
தவிர ஆல வாயிற் சிறந்த – பெருமாளே.
பதம் பிரித்தது
தனன தான தானத் தனந்த
தனன தான தானத் தனந்த
தனன தான தானத் தனந்த – தனதான
முகம் எ(ல்)லாம் நெய் பூசித் தயங்கு(ம்)
நுதலின் மீதிலே பொட்டு அணிந்து
முருகு மாலை ஓதிக்கு அணிந்த – மட மாதர்
முதிரும் ஆர பார தனங்கள்
மிசையில் ஆவியாய் நெக்கு அழிந்து
முடிய மாலிலே பட்டு அலைந்து – பொருள் தேடி
செகம் எ(ல்)லாம் உலாவிக் கரந்து
திருடனாகியே சற்று உழன்று
திமிரனாகி ஓடிப் பறந்து – திரியாமல்
தெளியு ஞானம் ஓதிக் கரைந்து
சிவ புராண நூலில் பயின்று
செறியுமாறு தாளைப் பரிந்து – தர வேணும்
அகரம் ஆதியாம் அக்ஷரங்கள்
அவனி கால் விண் ஆர் அப்பு ஒடு அங்கி
அடைய ஏக ரூபத்தில் ஒன்றி – முதலாகி
அமரர் காணவே அத்த மன்றில்
அரிவை பாட ஆடிக் கலந்த
அமல நாதனார் முன் பயந்த – முருகோனே
சகல வேத சாமுத்ரியங்கள்
சமயம் ஆறு லோக த்ரயங்கள்
தரும நீதி சேர் தத்துவங்கள் – தவ யோகம்
தவறு இ(ல்)லாமல் ஆளப் பிறந்த
தமிழ் செய் மாறர் கூன் வெப்பொடு அன்று
தவிர ஆலவாயில் சிறந்த – பெருமாளே
English
mukame lAney pUsith thayangu
nuthalin meethi lEpot taNinthu
muruku mAlai yOthik kaNintha – madamAthar
muthiru mAra pArath thanangaL
misaiyi lAvi yAynek kazhinthu
mudiya mAli lEpat talainthu – poruLthEdic
chekame lAmu lAvik karanthu
thiruda nAki yEchat RuzhanRu
thimira nAki yOdip paRanthu – thiriyAmal
theLiyu njAna mOthik karainthu
sivapu rANa nUliR payinRu
seRiyu mARu thALaip parinthu – tharavENum
akara mAthi yAma ksharanga
Lavani kAlvi NArap podangi
adaiya vEka rUpath thilonRi – muthalAki
amarar kANa vEyath thamanRil
arivai pAda Adik kalantha
amala nAtha nArmuR payantha – murukOnE
sakala vEtha sAmuth riyangaL
samaya mARu lOkath rayangaL
tharuma neethi sErthath thuvangaL – thavayOkam
thavaRi lAma lALap piRantha
thamizhsey mARar kUnvep podanRu
thavira Ala vAyiR chiRantha – perumALE.
English Easy Version
ஏலப் பனி நீர் அணி மாதர்கள்
கானத்தினுமே உறவு ஆடிடும்
ஈரத்தினுமே வளை சேர் கரம் – அதனாலும்
ஏமக் கிரி மீதினிலே கரு
நீலக் கயம் ஏறிய நேர் என
ஏதுற்றிடு மா தன மீதினும் – மயலாகி
சோலைக் குயில் போல் மொழியாலுமெ
தூசு உற்றிடு நூல் இடையாலுமெ
தோம் இல் கதலீ நிகர் ஆகிய – தொடையாலும்
சோம ப்ரபை வீசிய மா முக
சாலத்திலும் மா கடு வேல் விழி
சூது அ(த்)தினும் நான் அவமே தினம் – உழல்வேனோ
ஆலப் பணி மீதினில் மாசு அறும்
ஆழிக்கு இடையே துயில் மாதவன்
ஆனைக்கு இனிதாய் உதவீ அருள் – நெடுமாயன்
ஆதித் திரு நேமியன் வாமனன்
நீலப் புயல் நேர் தரு மேனியன்
ஆரத் துளவார் திரு மார்பினன் – மருகோனே
கோலக் கய மா உரி போர்வையர்
ஆலக் கடு ஆர் கள(ர்) நாயகர்
கோவில் பொறியால் வரு மா – சுத குமரேசா
கூர் முத்தமிழ் வாணர்கள் வீறிய
சீர் அற்புத மா நகர் ஆகிய
கூடல் பதி மீதினில் மேவிய – பெருமாளே