திருப்புகழ் 964 கலைமேவு ஞான (பவானி)

Thiruppugal 964 Kalaimevunyana

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தனதான தானத் தனதான
தனதான தானத் – தனதான

கலைமேவு ஞானப் பிரகாசக்
கடலாடி ஆசைக் – கடலேறிப்

பலமாய வாதிற் பிறழாதே
பதிஞான வாழ்வைத் – தருவாயே

மலைமேவு மாயக் குறமாதின்
மனமேவு வாலக் – குமரேசா

சிலைவேட சேவற் கொடியோனே
திருவாணி கூடற் – பெருமாளே.

பதம் பிரித்தது

தனதான தானத் தனதான
தனதான தானத் – தனதான

கலைமேவு ஞானப் – பிரகாசக்
கடலாடி ஆசைக் – கடலேறி

பலமாய வாதிற் பிறழாதே
பதிஞான வாழ்வைத் – தருவாயே

மலைமேவு மாயக் – குறமாதின்
மனமேவு வாலக் – குமரேசா

சிலைவேட சேவற் – கொடியோனே
திருவாணி கூடற் – பெருமாளே

English

kalaimEvu nyAnap pirakAsak
kadalAdi Asaik – kadalErip

balamAya vAdhiR piRazhAdhE
pathinyAna vAzhvaith – tharuvAyE

malaimEvu mAyak kuRa mAdhin
mana mEvu vAlak – kumarEsA

silai vEda sEvaR kodiyOnE
thiruvANi kUdaR – perumALE.

English Easy Version

kalaimEvu nyAnap – pirakAsa
kadalAdi Asaik – kadalEri

balamAya vAdhiR – piRazhAdhE
pathinyAna vAzhvaith – tharuvAyE

malaimEvu mAyak – kuRa mAdhin
mana mEvu vAlak – kumarEsA

silai vEda sEvaR – kodiyOnE
thiruvANi kUdaR – perumALE.