திருப்புகழ் 965 நீதத்துவமாகி (மதுரை)

Thiruppugal 965 Neethaththuvamagi

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தானத் தனதான தானத் – தனதான

நீதத் துவமாகி .. நேமத் – துணையாகிப்
பூதத் தயவான .. போதைத் – தருவாயே
நாதத் தொனியோனே .. ஞானக் – கடலோனே
கோதற் றமுதானே .. கூடற் – பெருமாளே.

பதம் பிரித்தது

தானத் தனதான தானத் – தனதான

நீதத் துவமாகி நேமத் – துணையாகி
பூதத் தயவான போதைத் – தருவாயே
நாதத் தொனியோனே ஞானக் – கடலோனே
கோதற்ற அமுதானே கூடற் – பெருமாளே

English

nee thath thuvamAgi nEmath – thuNaiyAgi
bUthath dhayavAna bOdhaith – tharuvAyE
nAdhath dhoniyOnE nyAnak – kadalOnE
kOdhatr amudhAnE kUdaR – perumALE.

English Easy Version

neethath thuvamAgi nEmath – thuNaiyAgi
bUthath dhayavAna bOdhaith – tharuvAyE
nAdhath dhoniyOnE nyAnak – kadalOnE
kOdhatr amudhAnE kUdaR – perumALE