Thiruppugal 992 Bodhanirkkuna
மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
– மயூரகிரிநாதனுக்கு அரோகரா –
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –
பாடல்
தான தத்தன தானா தனாதன
தான தத்தன தானா தனாதன
தான தத்தன தானா தனாதன – தந்ததான
போத நிர்க்குண போதா நமோநம
நாத நிஷ்கள நாதா நமோநம
பூர ணக்கலை சாரா நமோநம – பஞ்சபாண
பூபன் மைத்துன பூபா நமோநம
நீப புஷ்பக தாளா நமோநம
போக சொர்க்கபு பாலா நமோநம – சங்கமேறும்
மாத மிழ்த்ரய சேயே நமோநம
வேத னத்ரய வேளே நமோநம
வாழ்ஜ கத்ரய வாழ்வே நமோநம – என்றுபாத
வாரி ஜத்தில்வி ழாதே மகோததி
யேழ்பி றப்பினில் மூழ்கா மனோபவ
மாயை யிற்சுழி யூடே விடாதுக – லங்கலாமோ
கீத நிர்த்தவெ தாளா டவீநட
நாத புத்திர பாகீ ரதீகிரு
பாச முத்திர ஜீமூத வாகனர் – தந்திபாகா
கேக யப்பிர தாபா முலாதிப
மாலி கைக்கும ரேசா விசாகக்ரு
பாலு வித்ரும காரா ஷடானன – புண்டரீகா
வேத வித்தக வேதா விநோதகி
ராத லக்ஷ்மிகி ரீடா மகாசல
வீர விக்ரம பாரா வதானவ – கண்டசூரா
வீர நிட்டுர வீராதி காரண
தீர நிர்ப்பய தீராபி ராமவி
நாய கப்ரிய வேலாயு தாசுரர் – தம்பிரானே.
பதம் பிரித்தது
தான தத்தன தானா தனாதன
தான தத்தன தானா தனாதன
தான தத்தன தானா தனாதன – தந்ததான
போத நிர்க்குண போதா நமோநம
நாத நிஷ்கள நாதா நமோநம
பூரணக்கலை சாரா நமோநம – பஞ்சபாண
பூபன் மைத்துன பூபா நமோநம
நீப புஷ்பக தாளா நமோநம
போக சொர்க்க புபாலா நமோநம – சங்கமேறும்
மா தமிழ்த்ரய சேயே நமோநம
வேதனத்ரய வேளே நமோநம
வாழ் ஜகத்ரய வாழ்வே நமோநம – என்றுபாத
வாரிஜத்தில் விழாதே மகோததி
யேழ்பி றப்பினில் மூழ்கா மனோபவ
மாயையிற்சுழி யூடே விடாது – கலங்கலாமோ
கீத நிர்த்த வெதாள அடவீநட
நாத புத்திர பாகீரதீ கிருபாச
முத்திர ஜீமூத வாகனர் – தந்திபாகா
கேகயப்பிரதாபா முலாதிப
மாலிகைக்குமரேசா விசாக க்ருபாலு
வித்ருமகாரா ஷடானன – புண்டரீகா
வேத வித்தக வேதா விநோத கிராத
லக்ஷ்மி கிரீடா மகாசல
வீர விக்ரம பார அவதான – அகண்டசூரா
வீர நிட்டுர வீர ஆதி காரண
தீர நிர்ப்பய தீர அபிராம
விநாயகப்ரிய வேலாயுதா சுரர் – தம்பிரானே.
English
bOdha nirkguNa bOdhA namO nama
nAdha nishkaLa nathA namO nama
pUraNak kalai sArA namO nama – pancha bANa
bUpan maiththuna bUpA namO nama
neepa pushpaka thALA namO nama
bOga sorgga bupAlA namO nama – sangameRum
mA thamizh thraya sEyE namO nama
vEdhana thraya vELE namO nama
vAzh jagathraya vAzhvE namO nama – endru pAdha
vArijath thil vizhAdhE magOdhadhi
Ezh piRappinil mUzhgA manObava
mAyaiyiR suzhiyUdE vidAdhu – ka langalAmO
geetha nirththa vethALA daveenata
nAtha puththira bAgirathee kiru
pA samudhdhira jeemUtha vAhanar – dhanthi pAgA
kEkayap pirathApA mulAdhipa
mAligaik kumarEsA visAka kru
pAlu vidhruma kArA shadAnana – puNdareekA
vEdha viththaga vEdhA vinOdha ki
rAtha lakshmi kireetA mahAchala
veera vikrama pArAvadh Anava – kaNdasUra
veera nittura veerAdhi kAraNa
dheera nirbaya dheerAbirAma vi
nAyaka priya vElAyudhA surar – thambirAnE.
English Easy Version
bOdha nirkguNa bOdhA namO nama
nAdha nishkaLa nathA namO nama
pUraNak kalai sArA namO nama – pancha bANa
bUpan maiththuna bUpA namO nama
neepa pushpaka thALA namO nama
bOga sorgga bupAlA namO nama – sangameRum
mA thamizh thraya sEyE namO nama
vEdhana thraya vELE namO nama
vAzh jagathraya vAzhvE namO nama – endru pAdha
vArijath thil vizhAdhE magOdhadhi
Ezh piRappinil mUzhgA manObava
mAyaiyiR suzhiyUdE vidAdhu ka – langalAmO
geetha nirththa vethALa adaveenata
nAtha puththira bAgirathee kirupA
Samudhdhira jeemUtha vAhanar – dhanthi pAgA
kEkayap pirathApA mulAdhipa
mAligaik kumarEsA visAka krupAlu
vidhruma kArA shadAnana – puNdareekA
vEdha viththaga vEdhA vinOdha
kirAtha lakshmi kireetA mahAchala
veera vikrama pAra avadhAna – akaNdasUra
veera nittura veera adhi kAraNa
dheera nirbaya dheerAbirAma
vinAyaka priya vElAyudhA surar – thambirAnE