திருப்புகழ் 994 வேத வித்தகா (பொதுப்பாடல்கள்)

Thiruppugal 994 Vedhaviththaga

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தான தத்தனா தானா தனாதன
தான தத்தனா தானா தனாதன
தான தத்தனா தானா தனாதன – தந்ததான

வேத வித்தகா சாமீ நமோநம
வேல்மி குத்தமா சூரா நமோநம
வீம சக்ரயூ காளா நமோநம – விந்துநாத

வீர பத்மசீர் பாதா நமோநம
நீல மிக்ககூ தாளா நமோநம
மேக மொத்தமா யூரா நமோநம – விண்டிடாத

போத மொத்தபேர் போதா நமோநம
பூத மற்றுமே யானாய் நமோநம
பூர ணத்துளே வாழ்வாய் நமோநம – துங்கமேவும்

பூத ரத்தெலாம் வாழ்வாய் நமோநம
ஆறி ரட்டிநீள் தோளா நமோநம
பூஷ ணத்துமா மார்பா நமோநம – புண்டரீக

மீதி ருக்குநா மாதோடு சேயிதழ்
மீதி ருக்குமே ரார்மாபு லோமசை
வீர மிக்கஏழ் பேர்மாதர் நீடினம் – நின்றுநாளும்

வேத வித்தகீ வீமா விராகிணி
வீறு மிக்கமா வீணா கரேமக
மேரு வுற்றுவாழ் சீரே சிவாதரெ – யங்கராகீ

ஆதி சத்திசா மாதேவி பார்வதி
நீலி துத்தியார் நீணாக பூஷணி
ஆயி நித்தியே கோடீர மாதவி – யென்றுதாழும்

ஆர்யை பெற்றசீ ராளா நமோநம
சூரை யட்டுநீள் பேரா நமோநம
ஆர ணத்தினார் வாழ்வே நமோநம – தம்பிரானே.

பதம் பிரித்தது

தான தத்தனா தானா தனாதன
தான தத்தனா தானா தனாதன
தான தத்தனா தானா தனாதன – தந்ததான

வேத வித்தகா சாமீ நமோநம
வேல் மிகுத்த மாசூரா நமோநம
வீம சக்ரயூ காளா நமோநம – விந்துநாத

வீர பத்மசீர் பாதா நமோநம
நீல மிக்ககூ தாளா நமோநம
மேகம் ஒத்த மாயூரா நமோநம – விண்டிடாத

போதம் ஒத்தபேர் போதா நமோநம
பூத மற்றுமே யானாய் நமோநம
பூர ணத்துளே வாழ்வாய் நமோநம – துங்கமேவும்

பூதரத்தெலாம் வாழ்வாய் நமோநம
ஆறி ரட்டிநீள் தோளா நமோநம
பூஷணத்துமா மார்பா நமோநம – புண்டரீக

மீதிருக்கு நா மாதோடு சேயிதழ்
மீதிருக்கும் ஏரார் மா புலோமசை
வீர மிக்கஏழ் பேர்மாதர் நீடினம் – நின்றுநாளும்

வேத வித்தகீ வீமா விராகிணி
வீறுமிக்க மா வீணா கரே மக
மேரு வுற்றுவாழ் சீரே சிவாதரெ – அங்கராகீ

ஆதி சத்தி சாமாதேவி பார்வதி
நீலி துத்தியார் நீள் நாக பூஷணி
ஆயி நித்தியே கோடீர மாதவி – என்றுதாழும்

ஆர்யை பெற்ற சீராளா நமோநம
சூரை யட்டுநீள் பேரா நமோநம
ஆரணத்தினார் வாழ்வே நமோநம – தம்பிரானே

English

vEdha viththagA sAmee namO nama
vEl miguththa mA sUrA namO nama
veema chakra yUgALA namO nama – vindhu nAdha

veera padhma seer pAdhA namO nama
neela mikka kUthALA namO nama
mEga moththa mAyUrA namO nama – viNdidAdha

bOdha moththa pEr bOdhA namO nama
bUtha matrum EyAnAy namO nama
pUraNath uLE vAzhvAy namO nama – thunga mEvum

bUtha rath elAm vAzh vAy namO nama
AR irattineeL thOLA namO nama
bUsha Naththu mA mArbA namO nama – puNdareeka

meedh irukku nA mAdhOdu sEyidhazh
meedh irukkum ErAr mA pulOmasai
veera mikkka EzhpEr mAdhar needinam – nindru nALum

vEdha viththagee veemA virAgiNi
veeRu mikka mA veeNA karE maha
mEru utru vAzh seerE sivAdharE – angarAgee

Adhi saththi sAmA dhEvi pArvathi
neeli thuththiyAr neeNAga bUshaNi
Ayi niththiyE kOdeera mAdhavi – endru thAzhum

Aryai petra seerALA namO nama
sUrai yattu neeL pErA namO nama
AraNath thinAr vAzhvE namO nama – thambirAnE.

English Easy Version

vEdha viththagA sAmee namO nama
vEl miguththa mA sUrA namO nama
veema chakra yUgALA namO nama – vindhu nAdha

veera padhma seer pAdhA namO nama
neela mikka kUthALA namO nama
mEga moththa mAyUrA namO nama – viNdidAdha

bOdha moththa pEr bOdhA namO nama
bUtha matrum EyAnAy namO nama
pUraNath uLE vAzhvAy namO nama – thunga mEvum

bUtha rath elAm vAzh vAy namO nama
AR irattineeL thOLA namO nama
bUsha Naththu mA mArbA namO nama – puNdareeka

meedh irukku nA mAdhOdu sEyidhazh
meedh irukkum ErAr mA pulOmasai
veera mikkka EzhpEr mAdhar needinam – nindru nALum

vEdha viththagee veemA virAgiNi
veeRu mikka mA veeNA karE
maha mEru utru vAzh seerE sivAdharE – angarAgee

Adhi saththi sAmA dhEvi pArvathi neeli
thuththiyAr neeNAga bUshaNi Ayi
niththiyE kOdeera mAdhavi – endru thAzhum

Aryai petra seerALA namO nama
sUrai yattu neeL pErA namO nama
AraNath thinAr vAzhvE namO nama – ThambirAnE