Thiruppugal 995 Avikappadhu
மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
– மயூரகிரிநாதனுக்கு அரோகரா –
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –
பாடல்
தான தாத்தன தாத்தன தான தாத்தன தாத்தன
தான தாத்தன தாத்தன – தனதானா
ஆவி காப்பது மேற்பத மாத லாற்புரு டார்த்தமி
தாமெ னாப்பர மார்த்தம – துணராதே
ஆனை மேற்பரி மேற்பல சேனை போற்றிட வீட்டொட
நேக நாட்டொடு காட்டொடு – தடுமாறிப்
பூவை மார்க்குரு காப்புதி தான கூத்தொடு பாட்டொடு
பூவி னாற்றம றாத்தன – கிரிதோயும்
போக போக்யக லாத்தொடு வாழ்ப ராக்கொடி ராப்பகல்
போது போக்கியெ னாக்கையை – விடலாமோ
தேவி பார்ப்பதி சேர்ப்பர பாவ னார்க்கொரு சாக்ரஅ
தீத தீக்ஷைப ரீக்ஷைக – ளறவோதுந்
தேவ பாற்கர நாற்கவி பாடு லாக்ஷண மோக்ஷதி
யாக ராத்திகழ் கார்த்திகை – பெறுவாழ்வே
மேவி னார்க்கருள் தேக்குது வாத சாக்ஷ ஷடாக்ஷர
மேரு வீழ்த்தப ராக்ரம – வடிவேலா
வீர ராக்கத ரார்ப்பெழ வேத தாக்ஷக னாக்கெட
வேலை கூப்பிட வீக்கிய – பெருமாளே.
பதம் பிரித்தது
தான தாத்தன தாத்தன தான தாத்தன தாத்தன
தான தாத்தன தாத்தன – தனதானா
ஆவி காப்பது மேற்பதம் ஆதலால் புருடார்த்
தமிதாமெனா பரமார்த்தமது – உணராதே
ஆனை மேற் பரி மேற் பல சேனை போற்றிட வீட்டொடு
அநேக நாட்டொடு காட்டொடு – தடுமாறி
பூவைமார்க்கு உருகாப் புதிதான கூத்தொடு பாட்டொடு
பூவினாற்றம் அறாத்தன – கிரிதோயும்
போக போக்ய கலாத்தொடு வாழ்பராக்கொடு இராப்பகல்
போது போக்கி யென் ஆக்கையை – விடலாமோ
தேவி பார்ப்பதி சேர்ப்பர பாவனார்க்கு ஒரு சாக்ரஅதீத
தீக்ஷைப ரீக்ஷைகள் – அறவோதும்
தேவ பாற்கர நாற்கவி பாடு லாக்ஷண மோக்ஷதியாக
ராத்திகழ் கார்த்திகை – பெறுவாழ்வே
மேவினார்க்கருள் தேக்கு துவாதச அக்ஷ ஷடாக்ஷர
மேரு வீழ்த்தப ராக்ரம – வடிவேலா
வீர ராக்கதர் ஆர்ப்பெழ வேத தாக்ஷகன் நாக்கெட
வேலை கூப்பிட வீக்கிய – பெருமாளே
English
Avi kAppadhu mERpadha mAdha lARpuru dArththami
dhAme nAppara mArththamadh – uNarAdhE
Anai mERpari mERpala sEnai pOtrida veettoda
nEga nAttodu kAttodu – thadumARi
pUvai mArk kurugAp pudhi dhAna kUththodu pAttodu
pUvi nAtram aRAththana – girithOyum
bOga bOgyaka lAththodu vAzhpa rAkkodi rAppagal
pOdhu pOkki enAkkayai – vidalAmO
dhEvi pArppathi sErppara pAva nArkkoru jAgra
atheetha dheekshai pareekshaigaL – aRavOdhum
dhEva bARkara nARkavi pAdu lAkshaNa mOkshathi
yAga rAththigazh kArththikai – peRuvAzhvE
mEvi nArkkaruL thEkku dhuvAdha sAksha shadAkshara
mEru veezhththa parAkrama – vadivElA
veera rAkkadhar Arppezha vEdha dhAkshaka nAkkeda
vElai kUppida veekkiya – perumALE.
English Easy Version
Avi kAppadhu mERpadha mAdhalAR purudArththami
dhAme nAppara mArththamadh – uNarAdhE
Anai mERpari mERpala sEnai pOtrida veettodu
anEga nAttodu kAttodu – thadumARi
pUvai mArk kurugAp pudhi dhAna kUththodu pAttodu
pUvi nAtram aRAththana – girithOyum
bOga bOgyaka lAththodu vAzhpa rAkkodi rAppagal
pOdhu pOkki enAkkayai – vidalAmO
dhEvi pArppathi sErppara pAva nArkku oru jAgra
atheetha dheekshai pareekshaigaL – aRavOdhum
dhEvabARkara nARkavi pAdu lAkshaNa mOkshathiyAga
rAththigazh kArththikai – peRuvAzhvE
mEvi nArkkaruL thEkku dhuvAdha sAksha shadAkshara
mEru veezhththa parAkrama – vadivElA
veera rAkkadhar Arppezha vEdha dhAkshaka nAkkeda
vElai kUppida veekkiya – perumALE