ஓம் ஸரஸ்வத்யை நம:
ஓம் மஹாபத்ராயை நம:
ஓம் மஹாமாயாயை நம:
ஓம் வரப்ரதாயை நம:
ஓம் ஸ்ரீப்ரதாயை நம:
ஓம் பத்மநிலயாயை நம:
ஓம் பத்மாக்ஷ்யை நம:
ஒம் பத்மவக்த்ரகாயை நம:
ஓம் சி’வானுஜாயை நம:
ஓம் புஸ்தகத்ருதே நம: – (10)
ஓம் ஜ்ஞானமுத்ராயை நம:
ஓம் ரமாயை நம:
ஓம் பராயை நம:
ஓம் காமரூபாயை நம:
ஓம் மஹாவித்யாயை நம:
ஓம் மஹாபாதகநாசிந்யை நம:
ஓம் மஹாச்ரயாயை நம:
ஓம் மாலின்யை நம:
ஓம் மஹாபோகாயை நம:
ஓம் மஹாபுஜாயை நம: – (20)
ஓம் மஹாபாகாயை நம:
ஓம் மஹோத்ஸாஹாயை நம:
ஓம் திவ்யாங்காயை நம:
ஓம் ஸுரவந்திதாயை நம:
ஓம் மஹாகாள்யை நம:
ஓம் மஹாபாசா’யை நம:
ஓம் மஹாகாராயை நம:
ஓம் மஹாங்குசா’யை நம:
ஓம் பீதாயை நம:
ஓம் விமலாயை நம: – (30)
ஓம் விச்’வாயை நம:
ஓம் வித்யுந்மாலாயை நம:
ஓம் வைஷ்ணவ்யை நம:
ஓம் சந்த்ரிகாயை நம:
ஓம் சந்த்ரவதநாயை நம:
ஓம் சந்த்ரலேகா விபூஷிதாயை நம:
ஓம் ஸாவித்ர்யை நம:
ஓம் ஸுரஸாயை நம:
ஓம் தேவ்யை நம:
ஓம் திவ்யாலங்கார பூஷிதாயை நம: – (40)
ஓம் வாக்தேவ்யை நம:
ஓம் வஸுதாயை நம:
ஓம் தீவ்ராயை நம:
ஓம் மஹாபத்ராயை நம:
ஓம் மஹாபலாயை நம:
ஓம் போகதாயை நம:
ஓம் பாரத்யை நம:
ஓம் பாமாயை நம:
ஓம் கோவிந்தாயை நம:
ஓம் கோமத்யை நம: – (50)
ஒம் சி’வாயை நம:
ஓம் ஜடிலாயை நம:
ஓம் விந்த்யாவாஸாயை நம:
ஓம் விந்த்யாசல விராஜிதாயை நம:
ஓம் சண்டிகாயை நம:
ஓம் வைஷ்ணவ்யை நம:
ஓம் ப்ராஹ்ம்யை நம:
ஓம் ப்ரஹ்மஜ்ஞானைக ஸாதநாயை நம:
ஓம் ஸௌதாமின்யை நம:
ஓம் ஸுதாமூர்த்யை நம: – (60)
ஓம் ஸுபத்ராயை நம:
ஓம் ஸுரபூஜிதாயை நம:
ஓம் ஸுவாஸின்யை நம:
ஓம் ஸுநாஸாயை நம:
ஓம் விநித்ராயை நம:
ஓம் பத்மலோசநாயை நம:
ஓம் வித்யாரூபாயை நம:
ஓம் விசாலாக்ஷ்யை நம:
ஓம் ப்ரஹ்மஜாயாயை நம:
ஓம் மஹாஃபலாயை நம: – (70)
ஓம் த்ரயீமூர்த்தயே நம:
ஓம் த்ரிகாலஜ்ஞாயை நம:
ஓம் த்ரிகுணாயை நம:
ஓம் சா’ஸ்த்ர ரூபிண்யை நம:
ஓம் சும்பாஸுர ப்ரமதின்யை நம:
ஓம் சு’பதாயை நம:
ஓம் ஸ்வராத்மிகாயை நம:
ஓம் ரக்தபீஜநிஹந்த்ர்யை நம:
ஓம் சாமுண்டாயை நம:
ஓம் அம்பிகாயை நம: – (80)
ஓம் முண்டகாய ப்ரஹரணாயை நம:
ஓம் தூம்ரலோசன மர்தநாயை நம:
ஓம் ஸர்வதேவஸ்துதாயை நம:
ஓம் ஸௌம்யாயை நம:
ஓம் ஸுராஸுர நமஸ்க்ருதாயை நம:
ஓம் காலராத்ர்யை நம:
ஓம் கலாதராயை நம:
ஓம் ரூபஸௌபாக்ய தாயின்யை நம:
ஓம் வாக்தேவ்யை நம:
ஓம் வராரோஹாயை நம: – (90)
ஓம் வாராஹ்யை நம:
ஓம் வாரிஜாஸனாயை நம:
ஓம் சித்ராம்பராயை நம:
ஓம் சித்ரகந்தாயை நம:
ஓம் சித்ரமால்ய விபூஷிதாயை நம:
ஓம் காந்தாயை நம:
ஓம் காமப்ரதாயை நம:
ஓம் வந்த்யாயை நம:
ஓம் வித்யாதர ஸுபூஜிதாயை நம:
ஓம் ச்’வேதானனாயை நம: (100)
ஓம் நீலபுஜாயை நம:
ஓம் சதுர்வர்கஃபலப்ரதாயை நம:
ஓம் சதுரானன ஸாம்ராஜ்யாயை நம:
ஓம் ரக்தமத்யாயை நம:
ஓம் நிரஞ்ஜனாயை நம:
ஓம் நீலஜங்காயை நம:
ஓம் ஹம்ஸாஸனாயை நம:
ஓம் ப்ரஹ்மவிஷ்ணு சி’வாத்மிகாயை நம: (108)
