ஸ்ரீ துர்கா அஷ்டோத்தர ச’த நாமாவளி:

ஓம் ச்ரியை நம:
ஓம் உமாயை நம:
ஓம் பாரத்யை நம:
ஓம் பத்ராயை நம:
ஓம் சர்வாண்யை நம:
ஓம் விஜயாயை நம:
ஓம் ஜயாயை நம:
ஓம் வாண்யை நம:
ஓம் ஸர்வகதாயை நம:
ஓம் கௌர்யை நம: – (10)

ஓம் வாராஹ்யை நம:
ஓம் கமலப்ரியாயை நம:
ஓம் ஸரஸ்வத்யை நம:
ஓம் கமலாயை நம:
ஓம் மாயாயை நம:
ஓம் மாதங்க்யை நம:
ஓம் அபராயை நம:
ஓம் அஜாயை நம:
ஓம் சா’கம்பர்யை நம:
ஓம் சி’வாயை நம: – (20)

ஓம் சண்ட்யை நம:
ஓம் குண்டல்யை நம:
ஓம் வைஷ்ணவ்யை நம:
ஓம் க்ரியாயை நம:
ஓம் ச்’ரியை நம:
ஓம் ஐந்தர்யை நம:
ஓம் மதுமத்யை நம:
ஓம் கிரிஜாயை நம:
ஓம் ஸுபகாயை நம:
ஓம் அம்பிகாயை நம: – (30)

ஓம் தாராயை நம:
ஓம் பத்மாவத்யை நம:
ஓம் ஹம்ஸாயை நம:
ஓம் பத்மநாபஸஹோதர்யை நம:
ஓம் அபர்ணாயை நம:
ஓம் லலிதாயை நம:
ஓம் தாத்ர்யை நம:
ஓம் குமார்யை நம:
ஓம் சிகிவாஹின்யை நம:
ஓம் சா’ம்பவ்யை நம: – (40)

ஓம் ஸுமுக்யை நம:
ஓம் மைத்ர்யை நம:
ஓம் த்ரிநேத்ராயை நம:
ஓம் விச் வரூபிண்யை நம:
ஓம் ஆர்யாயை நம:
ஓம் ம்ருடான்யை நம:
ஓம் ஹ்ரீங்கார்யை நம:
ஓம் க்ரோதின்யை நம:
ஓம் ஸுதினாயை நம:
ஓம் அசலாயை நம: – (50)

ஓம் ஸூக்ஷ்மாயை நம:
ஓம் பராத்பராயை நம:
ஓம் சோ’பாயை நம:
ஓம் ஸர்வவர்ணாயை நம:
ஓம் ஹரப்ரியாயை நம:
ஓம் மஹாலக்ஷ்ம்யை நம:
ஓம் மஹாஸித்யை நம:
ஓம் ஸ்வதாயை நம:
ஓம் ஸ்வாஹாயை நம:
ஓம் மனோன்மன்யை நம: – (60)

ஓம் த்ரிலோகபாலின்யை நம:
ஓம் உத்பூதாயை நம:
ஓம் த்ரிஸந்த்யாயை நம:
ஓம் த்ரிபுராந்தக்யை நம:
ஓம் த்ரிச’க்த்யை நம:
ஓம் த்ரிபதாயை நம:
ஓம் துர்காயை நம:
ஓம் ப்ராஹ்ம்யை நம:
ஓம் த்ரைலோக்ய வாஸின்யை நம:
ஓம் புஷ்கராயை நம: – (70)

ஓம் அத்ரிஸுதாயை நம:
ஓம் கூடாயை நம:
ஓம் த்ரிவர்ணாயை நம:
ஓம் த்ரிஸ்வராயை நம:
ஓம் த்ரிகுணாயை நம:
ஓம் நிர்குணாயை நம:
ஓம் ஸத்யாயை நம:
ஓம் நிர்விகல்பாயை நம:
ஓம் நிரஞ்ஜின்யை நம:
ஓம் ஜ்வாலின்யை நம: – (80)

ஓம் மாலின்யை நம:
ஓம் சர்ச்சாயை நம:
ஓம் கரவ்யாதோப நிபர்ஹிண்யை நம:
ஓம் காமாக்ஷ்யை நம:
ஓம் காமின்யை நம:
ஓம் காந்தாயை நம:
ஓம் காமதாயை நம:
ஓம் கலஹம்ஸின்யை நம:
ஓம் ஸலஜ்ஜாயை நம:
ஓம் குலஜாயை நம: – (90)

ஓம் ப்ராஜ்ஞ்யை நம:
ஓம் ப்ரபாயை நம:
ஓம் மதனஸுந்தர்யை நம:
ஓம் வாகீச்’வர்யை நம:
ஓம் விசா ‘லாக்ஷ்யை நம:
ஓம் ஸுமங்கல்யை நம:
ஓம் கால்யை நம:
ஓம் மஹேச்’வர்யை நம:
ஓம் சண்ட்யை நம:
ஓம் பைரவ்யை நம: – (100)

ஓம் புவனேச்’வர்யை நம:
ஓம் நித்யாயை நம:
ஓம் ஸானந்தவிபவாயை நம:
ஓம் ஸத்யஜ்ஞானாயை நம:
ஓம் தமோபஹாயை நம:
ஓம் மஹேச்வர ப்ரியங்கர்யை நம:
ஓம் மஹாத்ரிபுரஸுந்தர்யை நம:
ஓம் துர்கா பரமேச்’வர்யை நம: – (108)