ஓம் ஹ்ரீம் புவனேச்வர்யை நம:
ஓம் ஏகாரரூபாயை நம:
ஓம் பவாயை நம:
ஓம் ஸர்வமங்களாயை நம:
ஓம் அஷ்டைச்’வர்ய ப்ரதாயின்யை நம:
ஓம் அம்பிகாபுர நிவாஸின்யை நம:
ஓம் ஸுப்ரஹ்மண்ய ஹ்ருதயாயை நம:
ஓம் யோகித்யேயாயை நம:
ஓம் முனிஸம்ஸேவ்யாயை நம:
ஓம் வேதாந்தலக்ஷணாயை நம: – (10)
ஓம் நவார்ணமனுஸ்துதாயை நம:
ஓம் வாக்பீஜ ரூபிண்யை நம:
ஓம் காமபீஜ ஹ்ருதயாயை நம:
ஓம் பிந்துநாத ஸ்வரூபிண்யை நம:
ஓம் ஷோடச’பத்ர நிலயாயை நம:
ஓம் த்ரிகோணமத்ய நிலயாயை நம:
ஓம் வ்ரதத்ரயஸ்வரூபிண்யை நம:
ஓம் மங்கள கணேச’ ஜனன்யை நம:
ஓம் ஸனகாதி முனிஸ்துதாயை நம:
ஓம் சா’ந்திஸ்வரூபிண்யை நம: – (20)
ஓம் சிதம்பர ச’ரீரிண்யை நம:
ஓம் வைத்யநாத க்ருஹிண்யை நம:
ஓம் ஏகாம்பர ச’ரீரிண்யை நம:
ஓம் கமலாலய வாஸின்யை நம:
ஓம் பாண்ட்யராஜ ஸ்துதாயை நம:
ஓம் மார்க்கண்டேய வரப்ரதாயை நம:
ஒம் புண்டரீக புராதீசா’யை நம:
ஓம் பில்வவன ப்ரியாயை
ஓம் சி’வதாண்டவ ஸாக்ஷிண்யை நம:
ஓம் சி’வப்ரஸாத ஸம்பன்னாயை நம: – (30)
ஓம் சி’வசை’ல குமாரிகாயை நம:
ஓம் சி’வானந்த ரஸார்ணவாயை நம:
ஓம் சி’வானந்த புரவாஸின்யை நம:
ஓம் சி’வஸாம்ராஜ் தாயின்யை நம:
ஓம் சி’வானந்தரஸாதாராயை நம:
ஓம் சி’வகெளர்யை நம:
ஓம் சி’வபோகதாயை நம:
ஓம் ப்ரஹ்மபூஜிதாயை நம:
ஓம் திவ்யஸுந்தர்யை நம:
ஓம் பத்மவாஸின்யை நம: – (40)
ஓம் வேதஸ்வரூபாயை நம:
ஓம் குமாரஜனன்யை நம:
ஓம் பிந்துஸ்வரூபிண்யை நம:
ஓம் ச’ரணாகதரக்ஷணாயை நம:
ஓம் அனுக்ரஹப்ரதாயை நம:
ஓம் சந்த்ரலோக விபூஷிதாயை நம:
ஓம் ஸர்வலோக வசங்கர்யை நம:
ஓம் ஸுராஸுர நமஸ்க்ருதாயை நம:
ஓம் மூலாதாரகதாயை நம:
ஓம் ஸுஷும்னா த்வாரமத்யாயை நம: – (50)
ஓம் சதுர்வர்க்கஃபலப்ரதாயை நம:
ஓம் ஆத்மாராமாயை நம:
ஓம் பஞ்சதசா ‘க்ஷர்யை நம:
ஓம் மணிபூரக ஸுந்தராயை நம:
ஓம் ஆதாரச’க்திரூபிண்யை நம:
ஓம் ஆர்த்தஜனரக்ஷிண்யை நம:
ஓம் ஆர்யகணஸ்துதாயை நம:
ஓம் ஆர்யாவர்த்த நிவாஸின்யை நம:
ஓம் ஆத்யந்த சி்’வரூபாயை நம:
ஓம் ஆதிதத்வப்ரகாசா’யை நம: – (60)
ஓம் ஸ்ரீ வித்யாமந்த்ரரூபாயை நம:
ஓம் சதுர்வேதாந்த வேத்யாயை நம:
ஓம் ச’யாமலாபீடவாஸாயை நம:
ஓம் மஹாமாயா ஸ்வரூபாயை நம:
ஓம் ரத்னமந்த்ர வாஸாயை நம:
ஓம் மல்லிகாதாமபூஷாயை நம:
ஓம் மந்தாகினீ ஸ்வரூபாயை நம:
ஓம் மௌக்திகாஃபலஹாராயை நம:
ஓம் சி’வவாமாங்க ஸம்ஸ்த்தாயை நம:
ஓம் கஜாஸ்யகுஹபாலின்யை நம: – (70)
ஓம் ஸம்ஸாரரோகநாசி’ன்யை நம:
ஓம் வீணாகானப்ரவீணாயை நம:
ஓம் கோணத்ரய நிவிஷ்டாயை நம:
ஓம் மூலமந்த்ர ஸ்வரூபாயை நம:
ஓம் சிதக்னிபூததேஹாயை நம:
ஓம் சி’வசக்த்யைக்ய வேஷாயை நம:
ஓம் சா’ச்’வதைச்’வர்யஸுகதாயை நம:
ஓம் துஷாரகிரி நிவாஸாயை நம:
ஓம் சி’வமானஸஹம்ஸின்யை நம:
ஓம் ஸ்வர்ணதாடங்க சோ ‘பிதாயை நம: – (80)
ஓம் தாடிமீபீஜ ரத்னாயை நம:
ஓம் ச’ங்கக்ரீவாயை நம:
ஓம் வடபத்ரோதராயை நம:
ஓம் ஹேமபூஷித விக்ரஹாயை நம:
ஓம் ஸௌந்தர்யகுண ஸம்யுதாயை நம:
ஓம் ஜாலந்தர மஹாபீடாயை நம:
ஓம் பூர்ணகிரீ பீடவாஸின்யை நம:
ஓம் சதுஷ்ஷஷ்டி கலாத்மிகாயை நம:
ஓம் ஸர்வதோஷ விநாசின்யை நம:
ஓம் மந்தஸ்மித முகாம்புஜாயை நம: – (90)
ஓம் கல்யாண நிலயாயை நம:
ஓம் சு’பலக்ஷண ஸம்பன்னாயை நம:
ஓம் சு’பஸௌபாக்ய நிலயாயை நம:
ஓம் தக்ஷாத்வர விநாசின்யை நம:
ஓம் ஸதாசி’வ குடும்பின்யை நம:
ஓம் ஸச்சிதானந்த லக்ஷணாயை நம:
ஓம் சந்த்ரமண்டல வாஸின்யை நம:
ஓம் கலாபாஷிண்யை நம:
ஓம் துரிதாபஹாயை நம:
ஓம் ஸர்வ ஸ்வதந்த்ராயை நம: – (100)
ஓம் மதங்ககுல பூஷணாயை நம:
ஓம் மதங்கமுனி ஸம்பூஜ்யாயை நம:
ஓம் கதம்பாரண்ய நிலயாயை நம:
ஓம் காமகோடி பீடஸ்தாயை நம:
ஓம் மனோவாசாமகோசராயை நம:
ஓம் ச’ரணாகத ரக்ஷிண்யை நம:
ஓம் ஹ்ரீங்கார பீடஸ்த்தாயை நம:
ஓம் ஹ்ரீங்கார சா’ந்த நிலயாயை நம: – (108)
