ஸ்ரீ காமாக்ஷி அஷ்டோத்தர ச’த நாமாவளி:

ஓம் ஸ்ரீ கால கண்ட்யை நம:
ஓம் த்ரிபுராயை நம:
ஓம் பாலாயை நம:
ஓம் மாயாயை நம:
ஓம் த்ரிபுர ஸுந்தர்யை நம:
ஓம் ஸுந்தர்யை நம:
ஓம் ஸௌபாக்யவத்யை நம:
ஓம் க்லீங்கார்யை நம:
ஓம் ஸர்வமங்களாயை நம:
ஓம் ஐங்கார்யை நம: – (10)

ஓம் ஸ்கந்தஜனன்யை நம:
ஓம் பராயை நம:
ஓம் பஞ்சதசா’க்ஷர்யை நம:
ஓம் த்ரைலோக்யமோஹனாதீசா’யை நம:
ஓம் ஸர்வாசா ‘பூரவல்லபாயை நம:
ஓம் ஸர்வ ஸம்க்ஷோபணா தீசா’யை நம:
ஓம் ஸர்வ ஸௌபாக்ய வல்லபாயை நம:
ஓம் ஸர்வார்த்தஸாதகாதீசா’யை நம:
ஓம் ஸர்வரக்ஷாகராதிபாயை நம:
ஓம் ஸர்வரோக ஹராதீசா’யை நம: – (20)

ஓம் ஸர்வ ஸித்தி ப்ரதாதீசா’யை நம:
ஓம் ஸ்ரீ ஸர்வானந்த மயாதீசா’யை நம:
ஓம் யோகினீ சக்ர நாயிகாயை நம:
ஓம் பக்தானுரக்தாயை நம:
ஓம் ரக்தாங்க்யை நம:
ஓம் ச’ங்கரார்த்த ச’ரீரிண்யை நம:
ஓம் புஷ்பபாணேக்ஷு கோதண்டபாசா’ங்குச தராயை நம:
ஓம் உஜ்வலாயை நம:
ஓம் ஸச்சிதானந்த லஹர்யை நம:
ஓம் ஸ்ரீ வித்யாயை நம: – (30)

ஓம் பரமேச்’வர்யை நம:
ஓம் அநங்க குஸுமோத்யானாயை நம:
ஓம் சக்ரேச்’வர்யை நம:
ஓம் புவனேச்வர்யை நம:
ஓம் குப்தாயை நம:
ஓம் குப்ததராயை நம:
ஓம் நித்யாயை நம:
ஓம் நித்ய க்லின்னாயை நம:
ஓம் மதத்ரவாயை நம:
ஓம் மோஹின்யை நம: – (40)

ஓம் பரமானந்தாயை நம:
ஓம் காமேச்’யை நம:
ஓம் தருணீகலாயை நம:
ஓம் கலாவத்யை நம:
ஓம் பகவத்யை நம:
ஓம் பத்மராககிரீடாயை நம:
ஓம் ரக்தவஸ்த்ராயை நம:
ஓம் ரத்நபூஷாயை நம:
ஓம் ரக்தகந்தானுலேபனாயை நம:
ஓம் ஸௌகந்திகலஸத்வேண்யை நம: – (50)

ஓம் மந்த்ரிண்யை நம:
ஓம் தந்த்ரரூபிண்யை நம:
ஓம் தத்வமய்யை நம:
ஓம் ஸித்தாந்தபுரவாஸின்யை நம:
ஓம் ஸ்ரீமத்யை நம:
ஓம் சின்மய்யை நம:
ஓம் தேவ்யை நம:
ஓம் கௌலின்யை நம:
ஓம் பரதேவதாயை நம:
ஓம் கைவல்யரேகாயை நம: – (60)

ஓம் வசின்யை நம:
ஓம் ஸர்வேச் வர்யை நம:
ஓம் ஸர்வ மாத்ருகாயை நம:
ஓம் விஷ்ணு ஸ்வஸ்ரே நம:
ஓம் வேதமயாயை நம:
ஓம் ஸர்வ ஸம்பத்ப்ரதாயின்யை நம:
ஓம் கிங்கரீபூதகீர்வாண்யை நம:
ஓம் ஸுதாவாபீவினோதின்யை நம:
ஓம் மணிபூர ஸமாஸீனாயை நம:
ஓம் அநாஹதாப்ஜவாஸின்யை நம: – (70)

ஓம் விசு த்தி சக்ரநிலயாயை நம:
ஓம் ஆஜ்ஞாபத்ம நிவாஸின்யை நம:
ஓம் அஷ்டத்ரிம்சத்கலாமூர்த்யை நம:
ஓம் ஸுஷும்னாத்வார மத்யகாயை நம:
ஓம் யோகீச்’வரமனோத்யேயாயை நம:
ஓம் பர ப்ரஹ்ம ஸ்வரூபிண்யை நம:
ஓம் சதுர்புஜாயை நம:
ஓம் சந்த்ரசூடாயை நம:
ஓம் புராணாகம ரூபிண்யை நம:
ஓம் ஒங்கார்யை நம: – (80)

ஓம் விமலாயை நம:
ஓம் வித்யாயை நம:
ஓம் பஞ்ச ப்ரணவ ரூபிண்யை நம:
ஓம் பூதேச்’வர்யை நம:
ஓம் பூதமய்யை நம:
ஓம் பஞ்சாச’த் பீடரூபிண்யை நம:
ஓம் ஷோடச ந்யாஸமஹாரூபிண்யை நம:
ஓம் காமாக்ஷ்யை நம:
ஓம் தச’மாத்ருகாயை நம:
ஓம் ஆதாரச’க்த்யை நம: – (90)

ஓம் அருணாயை நம:
ஓம் லக்ஷ்ம்யை நம:
ஓம் த்ரிபுரபைரவ்யை நம:
ஓம் ரஹ: பூஜா ஸமாலோலாயை நம:
ஓம் ரஹோயந்த்ர ஸ்வரூபிண்யை நம:
ஓம் த்ரிகோணமத்யநிலயாயை நம:
ஓம் பிந்துமண்டலவாஸின்யை நம:
ஓம் வஸுகோண புராவாஸாயை நம:
ஓம் தசா’ரத்வய வாஸின்யை நம:
ஓம் சதுர்தசா’ரசக்ரஸ்த்தாயை நம: – (100)

ஓம் வஸூபத்ம நிவாஸின்யை நம:
ஓம் ஸ்வராப்ஜபத்ர நிலயாயை நம:
ஓம் வ்ருந்த த்ரய வாஸின்யை நம:
ஓம் சதுரச்’ரஸ்வரூபாஸ்யாயை நம:
ஓம் நவசக்ர ஸ்வரூபிண்யை நம:
ஓம் மஹா நித்யாயை நம:
ஓம் விஜயாயை நம:
ஓம் ஸ்ரீ ராஜராஜேச்வர்யை நம: – (108)