வேல் மாறல்

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

கந்தர் அநுபூதி காப்பு – விநாயகர் துதி

நெஞ்சக் கன கல்லு நெகிழ்ந்து உருகத்
தஞ்சத்து அருள் சண்முகனுக்கு இயல்சேர்
செஞ்சொல் புனை மாலை சிறந்திடவே
பஞ்சக்கர ஆனை பதம் பணிவாம்.

கந்தர் அலங்காரம் – 70 விழிக்குத் துணை

விழிக்குத் துணைதிரு மென்மலர்ப் பாதங்கள் மெய்ம்மைகுன்றா
மொழிக்குத் துணைமுரு காவெனு நாமங்கள் முன்புசெய்த
பழிக்குத் துணையவன் பன்னிரு தோளும் பயந்ததனி
வழிக்குத் துணைவடி வேலுஞ்செங் கோடன் மயூரமுமே.

கந்தர் அலங்காரம் – 96 தடம் கொற்ற வேள்

தடக்கொற்ற வேள்மயி லேயிடர் தீரத் தனிவிடில் நீ
வடக்கிற் கிரிக்கப் புறத்துநின் றோகையின் வட்டமிட்டுக்
கடற்கப் புறத்துங் கதிர்க்கப் புறத்துங் கனகசக்ரத்
திடர்க்கப் புறத்துந் திசைக்கப் புறத்துந் திரிகுவையே.

பாடல்

திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன்மலை
விருத்தனென துளத்திலுறை கருத்தன்மயில்
நடத்துகுகன் வேலே – 1

திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன்மலை
விருத்தனென துளத்திலுறை கருத்தன்மயில்
நடத்துகுகன் வேலே – 2

திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன்மலை
விருத்தனென துளத்திலுறை கருத்தன்மயில்
நடத்துகுகன் வேலே – 3

திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன்மலை
விருத்தனென துளத்திலுறை கருத்தன்மயில்
நடத்துகுகன் வேலே
– 4

திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன்மலை
விருத்தனென துளத்திலுறை கருத்தன்மயில்
நடத்துகுகன் வேலே
– 5

திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன்மலை
விருத்தனென துளத்திலுறை கருத்தன்மயில்
நடத்துகுகன் வேலே
– 6

திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன்மலை
விருத்தனென துளத்திலுறை கருத்தன்மயில்
நடத்துகுகன் வேலே
– 7

திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன்மலை
விருத்தனென துளத்திலுறை கருத்தன்மயில்
நடத்துகுகன் வேலே – 8

திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன்மலை
விருத்தனென துளத்திலுறை கருத்தன்மயில்
நடத்துகுகன் வேலே
– 9

திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன்மலை
விருத்தனென துளத்திலுறை கருத்தன்மயில்
நடத்துகுகன் வேலே
– 10

திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன்மலை
விருத்தனென துளத்திலுறை கருத்தன்மயில்
நடத்துகுகன் வேலே – 11

திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன்மலை
விருத்தனென துளத்திலுறை கருத்தன்மயில்
நடத்துகுகன் வேலே
– 12

பருத்தமுலை சிறுத்தஇடை வெளுத்தநகை
கறுத்தகுழல் சிவத்தவிதழ் மறச்சிறுமி
விழிக்குநிக ராகும் – 13

திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன்மலை
விருத்தனென துளத்திலுறை கருத்தன்மயில்
நடத்துகுகன் வேலே
– 14

திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன்மலை
விருத்தனென துளத்திலுறை கருத்தன்மயில்
நடத்துகுகன் வேலே
15

திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன்மலை
விருத்தனென துளத்திலுறை கருத்தன்மயில்
நடத்துகுகன் வேலே – 16

சொலற்கரிய திருப்புகழை யுரைத்தவரை
யடுத்தபகை யறுத்தெறிய வுருக்கியெழு
மறத்தைநிலை காணும் – 17

திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன்மலை
விருத்தனென துளத்திலுறை கருத்தன்மயில்
நடத்துகுகன் வேலே – 18

தருக்கிநமன் முருக்கவரின் இருக்குமதி
தரித்தமுடி படைத்தவிறல் படைத்தஇறை
கழற்குநிக ராகும் – 19

திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன்மலை
விருத்தனென துளத்திலுறை கருத்தன்மயில்
நடத்துகுகன் வேலே – 20

பனைக்கை முக படக்கரட மதத்தவள
கசக்கடவுள் பதத்திடுநி களத்துமுளை
தெறிக்கவர மாகும் – 21

திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன்மலை
விருத்தனென துளத்திலுறை கருத்தன்மயில்
நடத்துகுகன் வேலே – 22

சினத்தவுணர் எதிர்த்தரண களத்தில்வெகு
குறைத்தலைகள் சிரித்தெயிறு கடித்துவிழி
விழித்தலற மோதும் – 23

திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன்மலை
விருத்தனென துளத்திலுறை கருத்தன்மயில்
நடத்துகுகன் வேலே – 24

துதிக்குமடி யவர்க்கொருவர் கெடுக்கஇடர்
நினைக்கினவர் குலத்தைமுத லறக்களையும்
எனக்கோர்துணை யாகும் – 25

திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன்மலை
விருத்தனென துளத்திலுறை கருத்தன்மயில்
நடத்துகுகன் வேலே – 26

தலத்திலுள கணத்தொகுதி களிப்பினுண
வழைப்பதென மலர்க்கமல கரத்தின்முனை
விதிர்க்கவளை வாகும் -27

திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன்மலை
விருத்தனென துளத்திலுறை கருத்தன்மயில்
நடத்துகுகன் வேலே – 28

பழுத்தமுது தமிழ்ப்பலகை யிருக்குமொரு
கவிப்புலவன் இசைக்குருகி வரைக்குகையை
யிடித்துவழி காணும் – 29

திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன்மலை
விருத்தனென துளத்திலுறை கருத்தன்மயில்
நடத்துகுகன் வேலே – 30

திசைக்கிரியை முதற்குலிசன் அறுத்தசிறை
முளைத்ததென முகட்டினிடை பறக்கவற
விசைத்ததிர வோடும் – 31

திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன்மலை
விருத்தனென துளத்திலுறை கருத்தன்மயில்
நடத்துகுகன் வேலே – 32

சுடர்ப்பரிதி ஒளிப்பநில வொழுக்குமதி
ஒளிப்பஅலை யடக்குதழல் ஒளிப்பவொளிர்
ஒளிப்பிரபை வீசும் – 33

திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன்மலை
விருத்தனென துளத்திலுறை கருத்தன்மயில்
நடத்துகுகன் வேலே – 34

தனித்துவழி நடக்குமென திடத்துமொரு
வலத்துமிரு புறத்துமரு கடுத்திரவு
பகற்றுணைய தாகும் – 35

திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன்மலை
விருத்தனென துளத்திலுறை கருத்தன்மயில்
நடத்துகுகன் வேலே – 36

பசித்தலகை முசித்தழுது முறைப்படுதல்
ஒழித்தவுணர் உரத்துதிர நிணத்தசைகள்
புசிக்கவருள் நேரும் – 37

திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன்மலை
விருத்தனென துளத்திலுறை கருத்தன்மயில்
நடத்துகுகன் வேலே – 38

திரைக்கடலை யுடைத்துநிறை புனர்கடிது
குடித்துடையும் உடைப்படைய அடைத்துதிர
நிறைத்துவிளை யாடும் – 39

திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன்மலை
விருத்தனென துளத்திலுறை கருத்தன்மயில்
நடத்துகுகன் வேலே – 40

சுரர்க்குமுநி வரர்க்குமக பதிக்கும்விதி
தனக்கும்அரி தனக்குநரர் தமக்குகுறும்
இடுக்கண்வினை சாடும் – 41

திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன்மலை
விருத்தனென துளத்திலுறை கருத்தன்மயில்
நடத்துகுகன் வேலே – 42

சலத்துவரும் அரக்கருடல் கொழுத்துவளர்
பெருத்தகுடர் சிவத்ததொடை யெனச்சிகையில்
விருப்பமொடு சூடும் – 43

திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன்மலை
விருத்தனென துளத்திலுறை கருத்தன்மயில்
நடத்துகுகன் வேலே – 44

சுரர்க்குமுநி வரர்க்குமக பதிக்கும்விதி
தனக்கும்அரி தனக்குநரர் தமக்குகுறும்
இடுக்கண்வினை சாடும் – 45

திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன்மலை
விருத்தனென துளத்திலுறை கருத்தன்மயில்
நடத்துகுகன் வேலே – 46

சலத்துவரும் அரக்கருடல் கொழுத்துவளர்
பெருத்தகுடர் சிவத்ததொடை யெனச்சிகையில்
விருப்பமொடு சூடும் – 47

திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன்மலை
விருத்தனென துளத்திலுறை கருத்தன்மயில்
நடத்துகுகன் வேலே – 48

பசித்தலகை முசித்தழுது முறைப்படுதல்
ஒழித்தவுணர் உரத்துதிர நிணத்தசைகள்
புசிக்கவருள் நேரும் – 49

திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன்மலை
விருத்தனென துளத்திலுறை கருத்தன்மயில்
நடத்துகுகன் வேலே – 50

திரைக்கடலை யுடைத்துநிறை புனர்கடிது
குடித்துடையும் உடைப்படைய அடைத்துதிர
நிறைத்துவிளை யாடும் – 51

திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன்மலை
விருத்தனென துளத்திலுறை கருத்தன்மயில்
நடத்துகுகன் வேலே – 52

சுடர்ப்பரிதி ஒளிப்பநில வொழுக்குமதி
ஒளிப்பஅலை யடக்குதழல் ஒளிப்பவொளிர்
ஒளிப்பிரபை வீசும் – 53

திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன்மலை
விருத்தனென துளத்திலுறை கருத்தன்மயில்
நடத்துகுகன் வேலே – 54

தனித்துவழி நடக்குமென திடத்துமொரு
வலத்துமிரு புறத்துமரு கடுத்திரவு
பகற்றுணைய தாகும் – 55

திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன்மலை
விருத்தனென துளத்திலுறை கருத்தன்மயில்
நடத்துகுகன் வேலே – 56

பழுத்தமுது தமிழ்ப்பலகை யிருக்குமொரு
கவிப்புலவன் இசைக்குருகி வரைக்குகையை
யிடித்துவழி காணும் – 57

திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன்மலை
விருத்தனென துளத்திலுறை கருத்தன்மயில்
நடத்துகுகன் வேலே – 58

திசைக்கிரியை முதற்குலிசன் அறுத்தசிறை
முளைத்ததென முகட்டினிடை பறக்கவற
விசைத்ததிர வோடும் – 59

திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன்மலை
விருத்தனென துளத்திலுறை கருத்தன்மயில்
நடத்துகுகன் வேலே – 60

துதிக்குமடி யவர்க்கொருவர் கெடுக்கஇடர்
நினைக்கினவர் குலத்தைமுத லறக்களையும்
எனக்கோர்துணை யாகும் – 61

திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன்மலை
விருத்தனென துளத்திலுறை கருத்தன்மயில்
நடத்துகுகன் வேலே – 62

தலத்திலுள கணத்தொகுதி களிப்பினுண
வழைப்பதென மலர்க்கமல கரத்தின்முனை
விதிர்க்கவளை வாகும் – 63

திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன்மலை
விருத்தனென துளத்திலுறை கருத்தன்மயில்
நடத்துகுகன் வேலே – 64

பனைக்கை முக படக்கரட மதத்தவள
கசக்கடவுள் பதத்திடுநி களத்துமுளை
தெறிக்கவர மாகும் – 65

திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன்மலை
விருத்தனென துளத்திலுறை கருத்தன்மயில்
நடத்துகுகன் வேலே – 66

சினத்தவுணர் எதிர்த்தரண களத்தில்வெகு
குறைத்தலைகள் சிரித்தெயிறு கடித்துவிழி
விழித்தலற மோதும் – 67

திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன்மலை
விருத்தனென துளத்திலுறை கருத்தன்மயில்
நடத்துகுகன் வேலே – 68

சொலற்கரிய திருப்புகழை யுரைத்தவரை
யடுத்தபகை யறுத்தெறிய வுருக்கியெழு
மறத்தைநிலை காணும் – 69

திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன்மலை
விருத்தனென துளத்திலுறை கருத்தன்மயில்
நடத்துகுகன் வேலே – 70

தருக்கிநமன் முருக்கவரின் இருக்குமதி
தரித்தமுடி படைத்தவிறல் படைத்தஇறை
கழற்குநிக ராகும் – 71

திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன்மலை
விருத்தனென துளத்திலுறை கருத்தன்மயில்
நடத்துகுகன் வேலே – 72

பருத்தமுலை சிறுத்தஇடை வெளுத்தநகை
கறுத்தகுழல் சிவத்தவிதழ் மறச்சிறுமி
விழிக்குநிக ராகும் – 73

திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன்மலை
விருத்தனென துளத்திலுறை கருத்தன்மயில்
நடத்துகுகன் வேலே – 74

திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன்மலை
விருத்தனென துளத்திலுறை கருத்தன்மயில்
நடத்துகுகன் வேலே – 75

திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன்மலை
விருத்தனென துளத்திலுறை கருத்தன்மயில்
நடத்துகுகன் வேலே – 76

தருக்கிநமன் முருக்கவரின் இருக்குமதி
தரித்தமுடி படைத்தவிறல் படைத்தஇறை
கழற்குநிக ராகும் – 77

திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன்மலை
விருத்தனென துளத்திலுறை கருத்தன்மயில்
நடத்துகுகன் வேலே – 78

சொலற்கரிய திருப்புகழை யுரைத்தவரை
யடுத்தபகை யறுத்தெறிய வுருக்கியெழு
மறத்தைநிலை காணும் – 79

திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன்மலை
விருத்தனென துளத்திலுறை கருத்தன்மயில்
நடத்துகுகன் வேலே – 80

திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன்மலை
விருத்தனென துளத்திலுறை கருத்தன்மயில்
நடத்துகுகன் வேலே – 81

திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன்மலை
விருத்தனென துளத்திலுறை கருத்தன்மயில்
நடத்துகுகன் வேலே – 82

பருத்தமுலை சிறுத்தஇடை வெளுத்தநகை
கறுத்தகுழல் சிவத்தவிதழ் மறச்சிறுமி
விழிக்குநிக ராகும் – 83

திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன்மலை
விருத்தனென துளத்திலுறை கருத்தன்மயில்
நடத்துகுகன் வேலே – 84

தலத்திலுள கணத்தொகுதி களிப்பினுண
வழைப்பதென மலர்க்கமல கரத்தின்முனை
விதிர்க்கவளை வாகும் – 85

திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன்மலை
விருத்தனென துளத்திலுறை கருத்தன்மயில்
நடத்துகுகன் வேலே – 86

துதிக்குமடி யவர்க்கொருவர் கெடுக்கஇடர்
நினைக்கினவர் குலத்தைமுத லறக்களையும்
எனக்கோர்துணை யாகும் – 87

திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன்மலை
விருத்தனென துளத்திலுறை கருத்தன்மயில்
நடத்துகுகன் வேலே – 88

சினத்தவுணர் எதிர்த்தரண களத்தில்வெகு
குறைத்தலைகள் சிரித்தெயிறு கடித்துவிழி
விழித்தலற மோதும் – 89

திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன்மலை
விருத்தனென துளத்திலுறை கருத்தன்மயில்
நடத்துகுகன் வேலே – 90

பனைக்கை முக படக்கரட மதத்தவள
கசக்கடவுள் பதத்திடுநி களத்துமுளை
தெறிக்கவர மாகும் – 91

திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன்மலை
விருத்தனென துளத்திலுறை கருத்தன்மயில்
நடத்துகுகன் வேலே – 92

தனித்துவழி நடக்குமென திடத்துமொரு
வலத்துமிரு புறத்துமரு கடுத்திரவு
பகற்றுணைய தாகும் – 93

திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன்மலை
விருத்தனென துளத்திலுறை கருத்தன்மயில்
நடத்துகுகன் வேலே – 94

சுடர்ப்பரிதி ஒளிப்பநில வொழுக்குமதி
ஒளிப்பஅலை யடக்குதழல் ஒளிப்பவொளிர்
ஒளிப்பிரபை வீசும் – 95

திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன்மலை
விருத்தனென துளத்திலுறை கருத்தன்மயில்
நடத்துகுகன் வேலே – 96

திசைக்கிரியை முதற்குலிசன் அறுத்தசிறை
முளைத்ததென முகட்டினிடை பறக்கவற
விசைத்ததிர வோடும் – 97

திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன்மலை
விருத்தனென துளத்திலுறை கருத்தன்மயில்
நடத்துகுகன் வேலே – 98

பழுத்தமுது தமிழ்ப்பலகை யிருக்குமொரு
கவிப்புலவன் இசைக்குருகி வரைக்குகையை
யிடித்துவழி காணும் – 99

திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன்மலை
விருத்தனென துளத்திலுறை கருத்தன்மயில்
நடத்துகுகன் வேலே – 100

சலத்துவரும் அரக்கருடல் கொழுத்துவளர்
பெருத்தகுடர் சிவத்ததொடை யெனச்சிகையில்
விருப்பமொடு சூடும் – 101

திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன்மலை
விருத்தனென துளத்திலுறை கருத்தன்மயில்
நடத்துகுகன் வேலே – 102

சுரர்க்குமுநி வரர்க்குமக பதிக்கும்விதி
தனக்கும்அரி தனக்குநரர் தமக்குகுறும்
இடுக்கண்வினை சாடும் – 103

திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன்மலை
விருத்தனென துளத்திலுறை கருத்தன்மயில்
நடத்துகுகன் வேலே – 104

திரைக்கடலை யுடைத்துநிறை புனர்கடிது
குடித்துடையும் உடைப்படைய அடைத்துதிர
நிறைத்துவிளை யாடும் – 105

திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன்மலை
விருத்தனென துளத்திலுறை கருத்தன்மயில்
நடத்துகுகன் வேலே – 106

பசித்தலகை முசித்தழுது முறைப்படுதல்
ஒழித்தவுணர் உரத்துதிர நிணத்தசைகள்
புசிக்கவருள் நேரும் – 107

திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன்மலை
விருத்தனென துளத்திலுறை கருத்தன்மயில்
நடத்துகுகன் வேலே – 108

திரைக்கடலை யுடைத்துநிறை புனர்கடிது
குடித்துடையும் உடைப்படைய அடைத்துதிர
நிறைத்துவிளை யாடும் – 109

திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன்மலை
விருத்தனென துளத்திலுறை கருத்தன்மயில்
நடத்துகுகன் வேலே – 110

பசித்தலகை முசித்தழுது முறைப்படுதல்
ஒழித்தவுணர் உரத்துதிர நிணத்தசைகள்
புசிக்கவருள் நேரும் – 111

திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன்மலை
விருத்தனென துளத்திலுறை கருத்தன்மயில்
நடத்துகுகன் வேலே – 112

சலத்துவரும் அரக்கருடல் கொழுத்துவளர்
பெருத்தகுடர் சிவத்ததொடை யெனச்சிகையில்
விருப்பமொடு சூடும் – 113

திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன்மலை
விருத்தனென துளத்திலுறை கருத்தன்மயில்
நடத்துகுகன் வேலே – 114

சுரர்க்குமுநி வரர்க்குமக பதிக்கும்விதி
தனக்கும்அரி தனக்குநரர் தமக்குகுறும்
இடுக்கண்வினை சாடும் – 115

திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன்மலை
விருத்தனென துளத்திலுறை கருத்தன்மயில்
நடத்துகுகன் வேலே – 116

திசைக்கிரியை முதற்குலிசன் அறுத்தசிறை
முளைத்ததென முகட்டினிடை பறக்கவற
விசைத்ததிர வோடும் – 117

திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன்மலை
விருத்தனென துளத்திலுறை கருத்தன்மயில்
நடத்துகுகன் வேலே – 118

பழுத்தமுது தமிழ்ப்பலகை யிருக்குமொரு
கவிப்புலவன் இசைக்குருகி வரைக்குகையை
யிடித்துவழி காணும் – 119

திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன்மலை
விருத்தனென துளத்திலுறை கருத்தன்மயில்
நடத்துகுகன் வேலே – 120

தனித்துவழி நடக்குமென திடத்துமொரு
வலத்துமிரு புறத்துமரு கடுத்திரவு
பகற்றுணைய தாகும் – 121

திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன்மலை
விருத்தனென துளத்திலுறை கருத்தன்மயில்
நடத்துகுகன் வேலே – 122

சுடர்ப்பரிதி ஒளிப்பநில வொழுக்குமதி
ஒளிப்பஅலை யடக்குதழல் ஒளிப்பவொளிர்
ஒளிப்பிரபை வீசும் – 123

திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன்மலை
விருத்தனென துளத்திலுறை கருத்தன்மயில்
நடத்துகுகன் வேலே – 124

சினத்தவுணர் எதிர்த்தரண களத்தில்வெகு
குறைத்தலைகள் சிரித்தெயிறு கடித்துவிழி
விழித்தலற மோதும் – 125

திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன்மலை
விருத்தனென துளத்திலுறை கருத்தன்மயில்
நடத்துகுகன் வேலே – 126

பனைக்கை முக படக்கரட மதத்தவள
கசக்கடவுள் பதத்திடுநி களத்துமுளை
தெறிக்கவர மாகும் – 127

திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன்மலை
விருத்தனென துளத்திலுறை கருத்தன்மயில்
நடத்துகுகன் வேலே – 128

தலத்திலுள கணத்தொகுதி களிப்பினுண
வழைப்பதென மலர்க்கமல கரத்தின்முனை
விதிர்க்கவளை வாகும் – 129

திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன்மலை
விருத்தனென துளத்திலுறை கருத்தன்மயில்
நடத்துகுகன் வேலே – 130

துதிக்குமடி யவர்க்கொருவர் கெடுக்கஇடர்
நினைக்கினவர் குலத்தைமுத லறக்களையும்
எனக்கோர்துணை யாகும் – 131

திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன்மலை
விருத்தனென துளத்திலுறை கருத்தன்மயில்
நடத்துகுகன் வேலே – 132

பருத்தமுலை சிறுத்தஇடை வெளுத்தநகை
கறுத்தகுழல் சிவத்தவிதழ் மறச்சிறுமி
விழிக்குநிக ராகும் – 133

திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன்மலை
விருத்தனென துளத்திலுறை கருத்தன்மயில்
நடத்துகுகன் வேலே – 134

தருக்கிநமன் முருக்கவரின் இருக்குமதி
தரித்தமுடி படைத்தவிறல் படைத்தஇறை
கழற்குநிக ராகும் – 135

திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன்மலை
விருத்தனென துளத்திலுறை கருத்தன்மயில்
நடத்துகுகன் வேலே – 136

சொலற்கரிய திருப்புகழை யுரைத்தவரை
யடுத்தபகை யறுத்தெறிய வுருக்கியெழு
மறத்தைநிலை காணும் – 137

திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன்மலை
விருத்தனென துளத்திலுறை கருத்தன்மயில்
நடத்துகுகன் வேலே – 138

திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன்மலை
விருத்தனென துளத்திலுறை கருத்தன்மயில்
நடத்துகுகன் வேலே – 139

திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன்மலை
விருத்தனென துளத்திலுறை கருத்தன்மயில்
நடத்துகுகன் வேலே – 140

திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன்மலை
விருத்தனென துளத்திலுறை கருத்தன்மயில்
நடத்துகுகன் வேலே – 141

திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன்மலை
விருத்தனென துளத்திலுறை கருத்தன்மயில்
நடத்துகுகன் வேலே – 142

திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன்மலை
விருத்தனென துளத்திலுறை கருத்தன்மயில்
நடத்துகுகன் வேலே – 143

திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன்மலை
விருத்தனென துளத்திலுறை கருத்தன்மயில்
நடத்துகுகன் வேலே – 144

திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன்மலை
விருத்தனென துளத்திலுறை கருத்தன்மயில்
நடத்துகுகன் வேலே – 145

திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன்மலை
விருத்தனென துளத்திலுறை கருத்தன்மயில்
நடத்துகுகன் வேலே – 146

திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன்மலை
விருத்தனென துளத்திலுறை கருத்தன்மயில்
நடத்துகுகன் வேலே – 147

திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன்மலை
விருத்தனென துளத்திலுறை கருத்தன்மயில்
நடத்துகுகன் வேலே – 148

திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன்மலை
விருத்தனென துளத்திலுறை கருத்தன்மயில்
நடத்துகுகன் வேலே – 149

திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன்மலை
விருத்தனென துளத்திலுறை கருத்தன்மயில்
நடத்துகுகன் வேலே – 150

திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன்மலை
விருத்தனென துளத்திலுறை கருத்தன்மயில்
நடத்துகுகன் வேலே – 151

திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன்மலை
விருத்தனென துளத்திலுறை கருத்தன்மயில்
நடத்துகுகன் வேலே – 152

தேரணி யிட்டுப் புரமெரித் தான்மகன் செங்கையில்வேற்
கூரணி யிட்டணு வாகிக் கிரெளஞ்சங் குலைந்தரக்கர்
நேரணி யிட்டு வளைந்த கடக நெளிந்தது சூர்ப்
பேரணி கெட்டது தேவந்த்ர லோகம் பிழைத்ததுவே.

வீர வேல், தாரை வேல், விண்ணோர் சிறை மீட்ட
தீர வேல், செவ்வேள் திருக் கை வேல், – வாரி
குளித்த வேல், கொற்ற வேல், சூர் மார்பும் குன்றும்
துளைத்த வேல் உண்டே துணை

கந்தர் அநுபூதி காப்பு – விநாயகர் துதி

நெஞ்சம் கன கல்லு நெகிழ்ந்து உருகத்
தஞ்சத்து அருள் சண்முகனுக்கு இயல் சேர்
செம் சொல் புனை மாலை சிறந்திடவே
பஞ்ச கர ஆனை பதம் பணிவாம்.

கந்தர் அலங்காரம் – 70 விழிக்குத் துணை

விழிக்குத் துணை திரு மென் மலர்ப் பாதங்கள்; மெய்ம்மை குன்றா
மொழிக்குத் துணை முருகா எனும் நாமங்கள்; முன்பு செய்த
பழிக்குத் துணை அவன் பன்னிரு தோளும்; பயந்த தனி
வழிக்குத் துணை வடிவேலும் செங்கோடன் மயூரமுமே.

கந்தர் அலங்காரம் – 96 தடம் கொற்ற வேள்

தடக் கொற்ற வேள் மயிலே! இடர் தீரத் தனி விடில் நீ
வடக்கின் கிரிக்கு அப்புறத்து நின் தோகையின் வட்டம் இட்டுக்
கடற்கு அப்புறத்தும் கதிர்க்கு அப்புறத்தும் கனக சக்ரத்
திடற்கு அப்புறத்தும் திசைக்கு அப்புறத்தும் திரிகுவையே.

பாடல்

திருத்தணியில் உதித்து அருளும் ஒருத்தன் மலை
விருத்தன் எனது உளத்தில் உறை கருத்தன் மயில்
நடத்து குகன் வேலே – 1

திருத்தணியில் உதித்து அருளும் ஒருத்தன் மலை
விருத்தன் எனது உளத்தில் உறை கருத்தன் மயில்
நடத்து குகன் வேலே – 2

திருத்தணியில் உதித்து அருளும் ஒருத்தன் மலை
விருத்தன் எனது உளத்தில் உறை கருத்தன் மயில்
நடத்து குகன் வேலே – 3

திருத்தணியில் உதித்து அருளும் ஒருத்தன் மலை
விருத்தன் எனது உளத்தில் உறை கருத்தன் மயில்
நடத்து குகன் வேலே – 4

திருத்தணியில் உதித்து அருளும் ஒருத்தன் மலை
விருத்தன் எனது உளத்தில் உறை கருத்தன் மயில்
நடத்து குகன் வேலே – 5

திருத்தணியில் உதித்து அருளும் ஒருத்தன் மலை
விருத்தன் எனது உளத்தில் உறை கருத்தன் மயில்
நடத்து குகன் வேலே – 6

திருத்தணியில் உதித்து அருளும் ஒருத்தன் மலை
விருத்தன் எனது உளத்தில் உறை கருத்தன் மயில்
நடத்து குகன் வேலே – 7

திருத்தணியில் உதித்து அருளும் ஒருத்தன் மலை
விருத்தன் எனது உளத்தில் உறை கருத்தன் மயில்
நடத்து குகன் வேலே – 8

திருத்தணியில் உதித்து அருளும் ஒருத்தன் மலை
விருத்தன் எனது உளத்தில் உறை கருத்தன் மயில்
நடத்து குகன் வேலே – 9

திருத்தணியில் உதித்து அருளும் ஒருத்தன் மலை
விருத்தன் எனது உளத்தில் உறை கருத்தன் மயில்
நடத்து குகன் வேலே – 10

திருத்தணியில் உதித்து அருளும் ஒருத்தன் மலை
விருத்தன் எனது உளத்தில் உறை கருத்தன் மயில்
நடத்து குகன் வேலே – 11

திருத்தணியில் உதித்து அருளும் ஒருத்தன் மலை
விருத்தன் எனது உளத்தில் உறை கருத்தன் மயில்
நடத்து குகன் வேலே – 12

பருத்த முலை சிறுத்த இடை வெளுத்த நகை
கறுத்த குழல் சிவத்த இதழ் மறச் சிறுமி
விழிக்கு நிகர் ஆகும் – 13

திருத்தணியில் உதித்து அருளும் ஒருத்தன் மலை
விருத்தன் எனது உளத்தில் உறை கருத்தன் மயில்
நடத்து குகன் வேலே – 14

திருத்தணியில் உதித்து அருளும் ஒருத்தன் மலை
விருத்தன் எனது உளத்தில் உறை கருத்தன் மயில்
நடத்து குகன் வேலே – 15

திருத்தணியில் உதித்து அருளும் ஒருத்தன் மலை
விருத்தன் எனது உளத்தில் உறை கருத்தன் மயில்
நடத்து குகன் வேலே – 16

சொலற்கு அரிய திருப்புகழை உரைத்தவரை
அடுத்த பகை அறுத்து எறிய உருக்கி எழு
மறத்தை நிலை காணும். – 17

திருத்தணியில் உதித்து அருளும் ஒருத்தன் மலை
விருத்தன் எனது உளத்தில் உறை கருத்தன் மயில்
நடத்து குகன் வேலே – 18

தருக்கி நமன் முருக்க வரின் இருக்கும் மதி
தரித்த முடி படைத்த விறல் படைத்த இறை
கழற்கு நிகர் ஆகும். – 19

திருத்தணியில் உதித்து அருளும் ஒருத்தன் மலை
விருத்தன் எனது உளத்தில் உறை கருத்தன் மயில்
நடத்து குகன் வேலே – 20

பனைக் கமுகப் படக் கரட மதத் தவள
கசக் கடவுள் பதத்து இடு நிகளத்து முளை
தெறிக்க வரம் ஆகும் – 21

திருத்தணியில் உதித்து அருளும் ஒருத்தன் மலை
விருத்தன் எனது உளத்தில் உறை கருத்தன் மயில்
நடத்து குகன் வேலே – 22

சினத்த அவுணர் எதிர்த்த ரண களத்தில் வெகு
குறைத் தலைகள் சிரித்து எயிறு கடித்து விழி
விழித்து அலற மோதும் – 23

திருத்தணியில் உதித்து அருளும் ஒருத்தன் மலை
விருத்தன் எனது உளத்தில் உறை கருத்தன் மயில்
நடத்து குகன் வேலே – 24

துதிக்கும் அடியவர்க்கு ஒருவர் கெடுக்க இடர்
நினைக்கின் அவர் குலத்தை முதல் அறக் களையும்
எனக்கோர் துணை ஆகும் – 25

திருத்தணியில் உதித்து அருளும் ஒருத்தன் மலை
விருத்தன் எனது உளத்தில் உறை கருத்தன் மயில்
நடத்து குகன் வேலே – 26

தலத்தில் உள கணத் தொகுதி களிப்பின் உண
அழைப்பது என மலர்க் கமல கரத்தின் முனை
விதிர்க்க வளைவு ஆகும் – 27

திருத்தணியில் உதித்து அருளும் ஒருத்தன் மலை
விருத்தன் எனது உளத்தில் உறை கருத்தன் மயில்
நடத்து குகன் வேலே – 28

பழுத்த முது தமிழ்ப் பலகை இருக்கும் ஒரு
கவிப் புலவன் இசைக்கு உருகி வரைக் குகையை
இடித்து வழி காணும் – 29

திருத்தணியில் உதித்து அருளும் ஒருத்தன் மலை
விருத்தன் எனது உளத்தில் உறை கருத்தன் மயில்
நடத்து குகன் வேலே – 30

திசைக் கரியை முதற் குலிசன் அறுத்த சிறை
முளைத்தது என முகட்டினிடை பறக்க அற
விசைத்து அதிர ஓடும் – 31

திருத்தணியில் உதித்து அருளும் ஒருத்தன் மலை
விருத்தன் எனது உளத்தில் உறை கருத்தன் மயில்
நடத்து குகன் வேலே – 32

சுடர்ப் பருதி ஒளிப்ப நிலவு ஒழுக்கு மதி
ஒளிப்ப அலை அடக்கு தழல் ஒளிப்ப ஒளிர்
ஒளிப் பிரபை வீசும் – 33

திருத்தணியில் உதித்து அருளும் ஒருத்தன் மலை
விருத்தன் எனது உளத்தில் உறை கருத்தன் மயில்
நடத்து குகன் வேலே – 34

தனித்து வழி நடக்கும் எனது இடத்தும் ஒரு
வலத்தும் இரு புறத்தும் அருகு அடுத்து இரவு
பகல் துணையது ஆகும் – 35

திருத்தணியில் உதித்து அருளும் ஒருத்தன் மலை
விருத்தன் எனது உளத்தில் உறை கருத்தன் மயில்
நடத்து குகன் வேலே – 36

பசித்த அலகை முசித்து அழுது முறைப்படுதல்
ஒழித்து அவுணர் உரத்து உதிர நிணத் தசைகள்
புசிக்க அருள் நேரும் – 37

திருத்தணியில் உதித்து அருளும் ஒருத்தன் மலை
விருத்தன் எனது உளத்தில் உறை கருத்தன் மயில்
நடத்து குகன் வேலே – 38

திரைக் கடலை உடைத்து நிறை புனல் கடிது
குடித்து உடையும் உடைப்பு அடைய அடைத்து உதிரம்
நிறைத்து விளையாடும் – 39

திருத்தணியில் உதித்து அருளும் ஒருத்தன் மலை
விருத்தன் எனது உளத்தில் உறை கருத்தன் மயில்
நடத்து குகன் வேலே – 40

சுரர்க்கும் முனிவரர்க்கும் மகபதிக்கும் விதி
தனக்கும் அரி தனக்கும் நரர் தமக்கும் உறும்
இடுக்கண் வினை சாடும் – 41

திருத்தணியில் உதித்து அருளும் ஒருத்தன் மலை
விருத்தன் எனது உளத்தில் உறை கருத்தன் மயில்
நடத்து குகன் வேலே – 42

சலத்து வரும் அரக்கர் உடல் கொழுத்து வளர்
பெருத்த குடர் சிவத்த தொடை எனச் சிகையில்
விருப்பமொடு சூடும் – 43

திருத்தணியில் உதித்து அருளும் ஒருத்தன் மலை
விருத்தன் எனது உளத்தில் உறை கருத்தன் மயில்
நடத்து குகன் வேலே – 44

சுரர்க்கும் முனிவரர்க்கும் மகபதிக்கும் விதி
தனக்கும் அரி தனக்கும் நரர் தமக்கும் உறும்
இடுக்கண் வினை சாடும் – 45

திருத்தணியில் உதித்து அருளும் ஒருத்தன் மலை
விருத்தன் எனது உளத்தில் உறை கருத்தன் மயில்
நடத்து குகன் வேலே – 46

சலத்து வரும் அரக்கர் உடல் கொழுத்து வளர்
பெருத்த குடர் சிவத்த தொடை எனச் சிகையில்
விருப்பமொடு சூடும் – 47

திருத்தணியில் உதித்து அருளும் ஒருத்தன் மலை
விருத்தன் எனது உளத்தில் உறை கருத்தன் மயில்
நடத்து குகன் வேலே – 48

பசித்த அலகை முசித்து அழுது முறைப்படுதல்
ஒழித்து அவுணர் உரத்து உதிர நிணத் தசைகள்
புசிக்க அருள் நேரும் – 49

திருத்தணியில் உதித்து அருளும் ஒருத்தன் மலை
விருத்தன் எனது உளத்தில் உறை கருத்தன் மயில்
நடத்து குகன் வேலே – 50

திரைக் கடலை உடைத்து நிறை புனல் கடிது
குடித்து உடையும் உடைப்பு அடைய அடைத்து உதிரம்
நிறைத்து விளையாடும் – 51

திருத்தணியில் உதித்து அருளும் ஒருத்தன் மலை
விருத்தன் எனது உளத்தில் உறை கருத்தன் மயில்
நடத்து குகன் வேலே – 52

சுடர்ப் பருதி ஒளிப்ப நிலவு ஒழுக்கு மதி
ஒளிப்ப அலை அடக்கு தழல் ஒளிப்ப ஒளிர்
ஒளிப் பிரபை வீசும் – 53

திருத்தணியில் உதித்து அருளும் ஒருத்தன் மலை
விருத்தன் எனது உளத்தில் உறை கருத்தன் மயில்
நடத்து குகன் வேலே – 54

தனித்து வழி நடக்கும் எனது இடத்தும் ஒரு
வலத்தும் இரு புறத்தும் அருகு அடுத்து இரவு
பகல் துணையது ஆகும் – 55

திருத்தணியில் உதித்து அருளும் ஒருத்தன் மலை
விருத்தன் எனது உளத்தில் உறை கருத்தன் மயில்
நடத்து குகன் வேலே – 56

பழுத்த முது தமிழ்ப் பலகை இருக்கும் ஒரு
கவிப் புலவன் இசைக்கு உருகி வரைக் குகையை
இடித்து வழி காணும் – 57

திருத்தணியில் உதித்து அருளும் ஒருத்தன் மலை
விருத்தன் எனது உளத்தில் உறை கருத்தன் மயில்
நடத்து குகன் வேலே – 58

தலத்தில் உள கணத் தொகுதி களிப்பின் உண
அழைப்பது என மலர்க் கமல கரத்தின் முனை
விதிர்க்க வளைவு ஆகும் – 59

திருத்தணியில் உதித்து அருளும் ஒருத்தன் மலை
விருத்தன் எனது உளத்தில் உறை கருத்தன் மயில்
நடத்து குகன் வேலே – 60

துதிக்கும் அடியவர்க்கு ஒருவர் கெடுக்க இடர்
நினைக்கின் அவர் குலத்தை முதல் அறக் களையும்
எனக்கோர் துணை ஆகும். – 61

திருத்தணியில் உதித்து அருளும் ஒருத்தன் மலை
விருத்தன் எனது உளத்தில் உறை கருத்தன் மயில்
நடத்து குகன் வேலே – 62

தலத்தில் உள கணத் தொகுதி களிப்பின் உண
அழைப்பது என மலர்க் கமல கரத்தின் முனை
விதிர்க்க வளைவு ஆகும் – 63

திருத்தணியில் உதித்து அருளும் ஒருத்தன் மலை
விருத்தன் எனது உளத்தில் உறை கருத்தன் மயில்
நடத்து குகன் வேலே – 64

பனைக் கமுகப் படக் கரட மதத் தவள
கசக் கடவுள் பதத்து இடு நிகளத்து முளை
தெறிக்க வரம் ஆகும் – 65

திருத்தணியில் உதித்து அருளும் ஒருத்தன் மலை
விருத்தன் எனது உளத்தில் உறை கருத்தன் மயில்
நடத்து குகன் வேலே – 66

சினத்த அவுணர் எதிர்த்த ரண களத்தில் வெகு
குறைத் தலைகள் சிரித்து எயிறு கடித்து விழி
விழித்து அலற மோதும் – 67

திருத்தணியில் உதித்து அருளும் ஒருத்தன் மலை
விருத்தன் எனது உளத்தில் உறை கருத்தன் மயில்
நடத்து குகன் வேலே – 68

சொலற்கு அரிய திருப்புகழை உரைத்தவரை
அடுத்த பகை அறுத்து எறிய உருக்கி எழு
மறத்தை நிலை காணும் – 69

திருத்தணியில் உதித்து அருளும் ஒருத்தன் மலை
விருத்தன் எனது உளத்தில் உறை கருத்தன் மயில்
நடத்து குகன் வேலே – 70

தருக்கி நமன் முருக்க வரின் இருக்கும் மதி
தரித்த முடி படைத்த விறல் படைத்த இறை
கழற்கு நிகர் ஆகும் – 71

திருத்தணியில் உதித்து அருளும் ஒருத்தன் மலை
விருத்தன் எனது உளத்தில் உறை கருத்தன் மயில்
நடத்து குகன் வேலே – 72

பருத்த முலை சிறுத்த இடை வெளுத்த நகை
கறுத்த குழல் சிவத்த இதழ் மறச் சிறுமி
விழிக்கு நிகர் ஆகும் – 73

திருத்தணியில் உதித்து அருளும் ஒருத்தன் மலை
விருத்தன் எனது உளத்தில் உறை கருத்தன் மயில்
நடத்து குகன் வேலே – 74

திருத்தணியில் உதித்து அருளும் ஒருத்தன் மலை
விருத்தன் எனது உளத்தில் உறை கருத்தன் மயில்
நடத்து குகன் வேலே – 75

திருத்தணியில் உதித்து அருளும் ஒருத்தன் மலை
விருத்தன் எனது உளத்தில் உறை கருத்தன் மயில்
நடத்து குகன் வேலே – 76

தருக்கி நமன் முருக்க வரின் இருக்கும் மதி
தரித்த முடி படைத்த விறல் படைத்த இறை
கழற்கு நிகர் ஆகும் – 77

திருத்தணியில் உதித்து அருளும் ஒருத்தன் மலை
விருத்தன் எனது உளத்தில் உறை கருத்தன் மயில்
நடத்து குகன் வேலே – 78

சொலற்கு அரிய திருப்புகழை உரைத்தவரை
அடுத்த பகை அறுத்து எறிய உருக்கி எழு
மறத்தை நிலை காணும் – 79

திருத்தணியில் உதித்து அருளும் ஒருத்தன் மலை
விருத்தன் எனது உளத்தில் உறை கருத்தன் மயில்
நடத்து குகன் வேலே – 80

திருத்தணியில் உதித்து அருளும் ஒருத்தன் மலை
விருத்தன் எனது உளத்தில் உறை கருத்தன் மயில்
நடத்து குகன் வேலே – 81

திருத்தணியில் உதித்து அருளும் ஒருத்தன் மலை
விருத்தன் எனது உளத்தில் உறை கருத்தன் மயில்
நடத்து குகன் வேலே – 82

பருத்த முலை சிறுத்த இடை வெளுத்த நகை
கறுத்த குழல் சிவத்த இதழ் மறச் சிறுமி
விழிக்கு நிகர் ஆகும் – 83

திருத்தணியில் உதித்து அருளும் ஒருத்தன் மலை
விருத்தன் எனது உளத்தில் உறை கருத்தன் மயில்
நடத்து குகன் வேலே – 84

தலத்தில் உள கணத் தொகுதி களிப்பின் உண
அழைப்பது என மலர்க் கமல கரத்தின் முனை
விதிர்க்க வளைவு ஆகும் – 85

திருத்தணியில் உதித்து அருளும் ஒருத்தன் மலை
விருத்தன் எனது உளத்தில் உறை கருத்தன் மயில்
நடத்து குகன் வேலே – 86

துதிக்கும் அடியவர்க்கு ஒருவர் கெடுக்க இடர்
நினைக்கின் அவர் குலத்தை முதல் அறக் களையும்
எனக்கோர் துணை ஆகும் – 87

திருத்தணியில் உதித்து அருளும் ஒருத்தன் மலை
விருத்தன் எனது உளத்தில் உறை கருத்தன் மயில்
நடத்து குகன் வேலே – 88

சினத்த அவுணர் எதிர்த்த ரண களத்தில் வெகு
குறைத் தலைகள் சிரித்து எயிறு கடித்து விழி
விழித்து அலற மோதும் – 89

திருத்தணியில் உதித்து அருளும் ஒருத்தன் மலை
விருத்தன் எனது உளத்தில் உறை கருத்தன் மயில்
நடத்து குகன் வேலே – 90

பனைக் கமுகப் படக் கரட மதத் தவள
கசக் கடவுள் பதத்து இடு நிகளத்து முளை
தெறிக்க வரம் ஆகும் – 91

திருத்தணியில் உதித்து அருளும் ஒருத்தன் மலை
விருத்தன் எனது உளத்தில் உறை கருத்தன் மயில்
நடத்து குகன் வேலே – 92

தனித்து வழி நடக்கும் எனது இடத்தும் ஒரு
வலத்தும் இரு புறத்தும் அருகு அடுத்து இரவு
பகல் துணையது ஆகும் – 93

திருத்தணியில் உதித்து அருளும் ஒருத்தன் மலை
விருத்தன் எனது உளத்தில் உறை கருத்தன் மயில்
நடத்து குகன் வேலே – 94

சுடர்ப் பருதி ஒளிப்ப நிலவு ஒழுக்கு மதி
ஒளிப்ப அலை அடக்கு தழல் ஒளிப்ப ஒளிர்
ஒளிப் பிரபை வீசும் – 95

திருத்தணியில் உதித்து அருளும் ஒருத்தன் மலை
விருத்தன் எனது உளத்தில் உறை கருத்தன் மயில்
நடத்து குகன் வேலே – 96

திசைக் கரியை முதற் குலிசன் அறுத்த சிறை
முளைத்தது என முகட்டினிடை பறக்க அற
விசைத்து அதிர ஓடும் – 97

திருத்தணியில் உதித்து அருளும் ஒருத்தன் மலை
விருத்தன் எனது உளத்தில் உறை கருத்தன் மயில்
நடத்து குகன் வேலே – 98

பழுத்த முது தமிழ்ப் பலகை இருக்கும் ஒரு
கவிப் புலவன் இசைக்கு உருகி வரைக் குகையை
இடித்து வழி காணும் – 99

திருத்தணியில் உதித்து அருளும் ஒருத்தன் மலை
விருத்தன் எனது உளத்தில் உறை கருத்தன் மயில்
நடத்து குகன் வேலே – 100

சலத்து வரும் அரக்கர் உடல் கொழுத்து வளர்
பெருத்த குடர் சிவத்த தொடை எனச் சிகையில்
விருப்பமொடு சூடும் – 101

திருத்தணியில் உதித்து அருளும் ஒருத்தன் மலை
விருத்தன் எனது உளத்தில் உறை கருத்தன் மயில்
நடத்து குகன் வேலே – 102

சுரர்க்கும் முனிவரர்க்கும் மகபதிக்கும் விதி
தனக்கும் அரி தனக்கும் நரர் தமக்கும் உறும்
இடுக்கண் வினை சாடும் – 103

திருத்தணியில் உதித்து அருளும் ஒருத்தன் மலை
விருத்தன் எனது உளத்தில் உறை கருத்தன் மயில்
நடத்து குகன் வேலே – 104

திரைக் கடலை உடைத்து நிறை புனல் கடிது
குடித்து உடையும் உடைப்பு அடைய அடைத்து உதிரம்
நிறைத்து விளையாடும் – 105

திருத்தணியில் உதித்து அருளும் ஒருத்தன் மலை
விருத்தன் எனது உளத்தில் உறை கருத்தன் மயில்
நடத்து குகன் வேலே – 106

பசித்த அலகை முசித்து அழுது முறைப்படுதல்
ஒழித்து அவுணர் உரத்து உதிர நிணத் தசைகள்
புசிக்க அருள் நேரும் – 107

திருத்தணியில் உதித்து அருளும் ஒருத்தன் மலை
விருத்தன் எனது உளத்தில் உறை கருத்தன் மயில்
நடத்து குகன் வேலே – 108

திரைக் கடலை உடைத்து நிறை புனல் கடிது
குடித்து உடையும் உடைப்பு அடைய அடைத்து உதிரம்
நிறைத்து விளையாடும் – 109

திருத்தணியில் உதித்து அருளும் ஒருத்தன் மலை
விருத்தன் எனது உளத்தில் உறை கருத்தன் மயில்
நடத்து குகன் வேலே – 110

பசித்த அலகை முசித்து அழுது முறைப்படுதல்
ஒழித்து அவுணர் உரத்து உதிர நிணத் தசைகள்
புசிக்க அருள் நேரும் – 111

திருத்தணியில் உதித்து அருளும் ஒருத்தன் மலை
விருத்தன் எனது உளத்தில் உறை கருத்தன் மயில்
நடத்து குகன் வேலே – 112

சலத்து வரும் அரக்கர் உடல் கொழுத்து வளர்
பெருத்த குடர் சிவத்த தொடை எனச் சிகையில்
விருப்பமொடு சூடும் – 113

திருத்தணியில் உதித்து அருளும் ஒருத்தன் மலை
விருத்தன் எனது உளத்தில் உறை கருத்தன் மயில்
நடத்து குகன் வேலே – 114

சுரர்க்கும் முனிவரர்க்கும் மகபதிக்கும் விதி
தனக்கும் அரி தனக்கும் நரர் தமக்கும் உறும்
இடுக்கண் வினை சாடும் – 115

திருத்தணியில் உதித்து அருளும் ஒருத்தன் மலை
விருத்தன் எனது உளத்தில் உறை கருத்தன் மயில்
நடத்து குகன் வேலே – 116

திசைக் கரியை முதற் குலிசன் அறுத்த சிறை
முளைத்தது என முகட்டினிடை பறக்க அற
விசைத்து அதிர ஓடும் – 117

திருத்தணியில் உதித்து அருளும் ஒருத்தன் மலை
விருத்தன் எனது உளத்தில் உறை கருத்தன் மயில்
நடத்து குகன் வேலே – 118

பழுத்த முது தமிழ்ப் பலகை இருக்கும் ஒரு
கவிப் புலவன் இசைக்கு உருகி வரைக் குகையை
இடித்து வழி காணும் – 119

திருத்தணியில் உதித்து அருளும் ஒருத்தன் மலை
விருத்தன் எனது உளத்தில் உறை கருத்தன் மயில்
நடத்து குகன் வேலே – 120

தனித்து வழி நடக்கும் எனது இடத்தும் ஒரு
வலத்தும் இரு புறத்தும் அருகு அடுத்து இரவு
பகல் துணையது ஆகும் – 121

திருத்தணியில் உதித்து அருளும் ஒருத்தன் மலை
விருத்தன் எனது உளத்தில் உறை கருத்தன் மயில்
நடத்து குகன் வேலே – 122

சுடர்ப் பருதி ஒளிப்ப நிலவு ஒழுக்கு மதி
ஒளிப்ப அலை அடக்கு தழல் ஒளிப்ப ஒளிர்
ஒளிப் பிரபை வீசும் – 123

திருத்தணியில் உதித்து அருளும் ஒருத்தன் மலை
விருத்தன் எனது உளத்தில் உறை கருத்தன் மயில்
நடத்து குகன் வேலே – 124

சினத்த அவுணர் எதிர்த்த ரண களத்தில் வெகு
குறைத் தலைகள் சிரித்து எயிறு கடித்து விழி
விழித்து அலற மோதும் – 125

திருத்தணியில் உதித்து அருளும் ஒருத்தன் மலை
விருத்தன் எனது உளத்தில் உறை கருத்தன் மயில்
நடத்து குகன் வேலே – 126

பனைக் கமுகப் படக் கரட மதத் தவள
கசக் கடவுள் பதத்து இடு நிகளத்து முளை
தெறிக்க வரம் ஆகும் – 127

திருத்தணியில் உதித்து அருளும் ஒருத்தன் மலை
விருத்தன் எனது உளத்தில் உறை கருத்தன் மயில்
நடத்து குகன் வேலே – 128

தலத்தில் உள கணத் தொகுதி களிப்பின் உண
அழைப்பது என மலர்க் கமல கரத்தின் முனை
விதிர்க்க வளைவு ஆகும் – 129

திருத்தணியில் உதித்து அருளும் ஒருத்தன் மலை
விருத்தன் எனது உளத்தில் உறை கருத்தன் மயில்
நடத்து குகன் வேலே – 130

துதிக்கும் அடியவர்க்கு ஒருவர் கெடுக்க இடர்
நினைக்கின் அவர் குலத்தை முதல் அறக் களையும்
எனக்கோர் துணை ஆகும் – 131

திருத்தணியில் உதித்து அருளும் ஒருத்தன் மலை
விருத்தன் எனது உளத்தில் உறை கருத்தன் மயில்
நடத்து குகன் வேலே – 132

பருத்த முலை சிறுத்த இடை வெளுத்த நகை
கறுத்த குழல் சிவத்த இதழ் மறச் சிறுமி
விழிக்கு நிகர் ஆகும் – 133

திருத்தணியில் உதித்து அருளும் ஒருத்தன் மலை
விருத்தன் எனது உளத்தில் உறை கருத்தன் மயில்
நடத்து குகன் வேலே – 134

தருக்கி நமன் முருக்க வரின் இருக்கும் மதி
தரித்த முடி படைத்த விறல் படைத்த இறை
கழற்கு நிகர் ஆகும் – 135

திருத்தணியில் உதித்து அருளும் ஒருத்தன் மலை
விருத்தன் எனது உளத்தில் உறை கருத்தன் மயில்
நடத்து குகன் வேலே – 136

சொலற்கு அரிய திருப்புகழை உரைத்தவரை
அடுத்த பகை அறுத்து எறிய உருக்கி எழு
மறத்தை நிலை காணும் – 137

திருத்தணியில் உதித்து அருளும் ஒருத்தன் மலை
விருத்தன் எனது உளத்தில் உறை கருத்தன் மயில்
நடத்து குகன் வேலே – 138

திருத்தணியில் உதித்து அருளும் ஒருத்தன் மலை
விருத்தன் எனது உளத்தில் உறை கருத்தன் மயில்
நடத்து குகன் வேலே – 139

திருத்தணியில் உதித்து அருளும் ஒருத்தன் மலை
விருத்தன் எனது உளத்தில் உறை கருத்தன் மயில்
நடத்து குகன் வேலே – 140

திருத்தணியில் உதித்து அருளும் ஒருத்தன் மலை
விருத்தன் எனது உளத்தில் உறை கருத்தன் மயில்
நடத்து குகன் வேலே – 141

திருத்தணியில் உதித்து அருளும் ஒருத்தன் மலை
விருத்தன் எனது உளத்தில் உறை கருத்தன் மயில்
நடத்து குகன் வேலே – 142

திருத்தணியில் உதித்து அருளும் ஒருத்தன் மலை
விருத்தன் எனது உளத்தில் உறை கருத்தன் மயில்
நடத்து குகன் வேலே – 143

திருத்தணியில் உதித்து அருளும் ஒருத்தன் மலை
விருத்தன் எனது உளத்தில் உறை கருத்தன் மயில்
நடத்து குகன் வேலே – 144

திருத்தணியில் உதித்து அருளும் ஒருத்தன் மலை
விருத்தன் எனது உளத்தில் உறை கருத்தன் மயில்
நடத்து குகன் வேலே – 145

திருத்தணியில் உதித்து அருளும் ஒருத்தன் மலை
விருத்தன் எனது உளத்தில் உறை கருத்தன் மயில்
நடத்து குகன் வேலே – 146

திருத்தணியில் உதித்து அருளும் ஒருத்தன் மலை
விருத்தன் எனது உளத்தில் உறை கருத்தன் மயில்
நடத்து குகன் வேலே – 147

திருத்தணியில் உதித்து அருளும் ஒருத்தன் மலை
விருத்தன் எனது உளத்தில் உறை கருத்தன் மயில்
நடத்து குகன் வேலே – 148

திருத்தணியில் உதித்து அருளும் ஒருத்தன் மலை
விருத்தன் எனது உளத்தில் உறை கருத்தன் மயில்
நடத்து குகன் வேலே – 149

திருத்தணியில் உதித்து அருளும் ஒருத்தன் மலை
விருத்தன் எனது உளத்தில் உறை கருத்தன் மயில்
நடத்து குகன் வேலே – 150

திருத்தணியில் உதித்து அருளும் ஒருத்தன் மலை
விருத்தன் எனது உளத்தில் உறை கருத்தன் மயில்
நடத்து குகன் வேலே – 151

திருத்தணியில் உதித்து அருளும் ஒருத்தன் மலை
விருத்தன் எனது உளத்தில் உறை கருத்தன் மயில்
நடத்து குகன் வேலே – 152

கந்தர் அலங்காரம்  – 3  தேர் அணி இட்டு

தேர் அணியிட்டுப் புரம் எரித்தான் மகன் செங்கையில் வேல்
கூர் அணியிட்டு அணுவாகிக் கிரவுஞ்சம் குலைந்து, அரக்கர்
நேர் அணியிட்டு வளைந்த கடகம் நெளிந்தது, சூர்ப்
பேரணி கெட்டது, தேவேந்திர லோகம் பிழைத்ததுவே!

வீர வேல், தாரை வேல், விண்ணோர் சிறை மீட்ட
தீர வேல், செவ்வேள் திருக் கை வேல், – வாரி
குளித்த வேல், கொற்ற வேல், சூர் மார்பும் குன்றும்
துளைத்த வேல் உண்டே துணை