ஸ்ரீ ஸீதாஷ்டோத்தர ச’த நாமாவளி:

ஓம் ஸீதாயை நம:
ஓம் பதிவ்ரதாயை நம:
ஓம் தேவ்யை நம்:
ஓம் மைதில்யை நம:
ஒம் ஜனகாத்மஜாயை நம:
ஓம் அயோனிஜாயை நம:
ஓம் வீர்யசு ல்காயை நம:
ஓம் சு பாயை நம:
ஓம் ஸுரஸுதோபமாயை நம:
ஓம் வித்யுத்ப்ரபாயை நம: (10)

ஓம் விசாலாக்ஷ்யை நம:
ஓம் நீலகுஞ்ஜித மூர்த்தஜாயை நம:
ஓம் அபிராமாயை நம:
ஓம் மஹாபாகாயை நம:
ஓம் ஸர்வாபரண பூஷிதாயை நம:
ஓம் பூர்ணசந்த்ரானனாயை நம:
ஓம் ராமாயை நம:
ஓம் தர்மஜ்ஞாயை நம:
ஓம் தர்மசாரிண்யை நம:
ஓம் பதிஸம்மானிதாயை (20)

ஓம் ஸுப்ருவே நம:
ஓம் ப்ரியார்ஹாயை நம:
ஓம் ப்ரியவாதின்யை நம:
ஓம் சு’பானனாயை நம:
ஓம் சு’பாங்காயை நம:
ஓம் சு’பாசாராயை நம:
ஓம் யசஸ்வின்யை நம:
ஓம் மனஸ்வின்யை நம:
ஓம் மந்தஹாசி’ன்யை நம:
ஓம் அனகாயை நம: (30)

ஓம் தபஸ்வின்யை நம:
ஓம் தர்மபத்ந்யை நம:
ஓம் வைதேஹ்யை நம:
ஓம் ஜானக்யை நம:
ஓம் மதிரேக்ஷணாயை நம:
ஓம் தாபஸ்யை நம:
ஓம் தர்மநிரதாயை நம:
ஓம் நியதாயை நம:
ஓம் ப்ரஹ்மசாரிண்யை நம:
ஓம் ம்ருதுசீலாயை நம: (40)

ஓம் சாருதத்யை நம:
ஓம் சாருநேத்ரவிலாஸின்யை நம:
ஓம் உத்ஃபுல்லலோசனாயை நம:
ஓம் காந்தாயை நம:
ஓம் பர்த்ருவாத்ஸல்ய பூஷணாயை நம:
ஓம் ஸ்வபாவதநுகாயை நம:
ஓம் ஸாத்வ்யை நம:
ஓம் பத்மாக்ஷ்யை நம:
ஓம் பங்கஜப்ரியாயை நம:
ஓம் விசக்ஷணாயை நம: (50)

ஓம் அநவத்யாங்க்யை நம:
ஓம் ம்ருதுபூர்வாபிபாஷிண்யை நம:
ஓம் அக்லிஷ்டமால்யா பரணாயை நம:
ஓம் வராரோஹாயை நம:
ஓம் வராங்கனாயை நம:
ஓம் ஸத்யை நம:
ஓம் கமலபத்ராக்ஷ்யை நம:
ஓம் ம்ருகாசா’ ‘வ நிபேக்ஷணாயை நம:
ஓம் மஹாகுலீநாயை நம:
ஓம் பிம்போஷ்ட்யை நம: (60)

ஓம் பீதகௌசே’யவாஸிந்யை நம:
ஓம் வீரபார்த்திவபத்ந்யை நம:
ஓம் விசு’த்தாயை நம:
ஓம் விநயான்விதாயை நம:
ஓம் ஸுகுமார்யை நம:
ஓம் ஸுமத்யாயை நம:
ஓம் ஸுபகாயை நம:
ஓம் ஸுப்ரதிஷ்டிதாயை நம:
ஓம் ஸர்வாங்ககுண ஸம்பந்நாயை நம:
ஓம் ஸர்வலோக மநோஹராயை நம: (70)

ஓம் தருணாதித்ய ஸங்கசாயை நம:
ஓம் தப்தகாஞ்சன பூஷணாயை நம:
ஓம் ஸத்யவ்ரதபராயை நம:
ஓம் வராயை நம:
ஓம் ஹரிணலோசனாயை நம:
ஓம் ச’யாமாயை நம:
ஓம் விசுத்தபாவாயை நம:
ஓம் ராமபாதாநுவர்தின்யை நம:
ஓம் யசோ தனாயை நம:
ஓம் உதாரசீலாயை நம: (80)

ஓம் விமலாயை நம:
ஓம் க்லேச’நாசி’ன்யை நம:
ஓம் அசிந்திதாயை நம:
ஓம் ஸுவ்ருத்தாயை நம:
ஓம் ராமஹ்ருதயப்ரியாயை நம:
ஓம் ஆர்யாயை நம:
ஓம் ஸுவிபக்தாங்க்யை நம:
ஓம் விநாபரணாசோ ‘பின்யை நம:
ஓம் மான்யாயை நம:
ஓம் காந்தஸ்மிதாயை (90)

ஓம் கல்யாண்யை நம்:
ஓம் ருசிரப்ரபாயை நம:
ஓம் ஸ்நிக்தபல்லவ ஸங்காசா’யை நம:
ஓம் ஜாம்பூநத ஸமப்ரபாயை நம:
ஒம் அமலாயை நம:
ஓம் சீ’லஸம்பந்நாயை நம:
ஓம் இக்ஷ்வாகுகுலநந்திந்யை நம:
ஓம் சுத்தஸமாசாராயை நம:
ஓம் பத்ராயை நம:
ஓம் வரார்ஹாயை நம: (100)

ஓம் தநுமத்யமாயை நம:
ஓம் ப்ரியகாநநஸஞ்சாராயை நம:
ஒம் ஸுகேச்யை நம:
ஓம் சாருஹாஸிந்யை நம:
ஓம் ஹேமாபாய நம:
ஓம் ராஜமஹிஷ்யை நம:
ஓம் சோபனாயை நம:
ஓம் ராகவப்ரியாயை நம: (108)