ஸ்ரீ ஆஞ்ஜனேய அஷ்டோத்தர ச’த நாமாவளி:

ஓம் ஆஞ்ஜனேயாய நம:
ஓம் மஹாவீராய நம:
ஓம் ஹநுமதே நம:
ஓம் மாருதாத்மஜாய நம:
ஓம் தத்வஜ்ஞாநப்ரதாய நம:
ஓம் ஸீதாதேவீ முத்ராப்ரதாயகாய நம:
ஓம் அசோ கவனிகாச்சேத்ரே நம:
ஒம் ஸர்வமாயாவிபஞ்ஜநாய நம:
ஓம் ஸர்வ பந்த விமோக்த்ரே நம:
ஓம் ரக்ஷோவித்வம்ஸ காரகாய நம: (10)

ஓம் பரவித்யா பரீஹாராய நம:
ஓம் பரசௌர்யவிநாச’ நாய நம:
ஓம் பரமந்த்ர நிராகர்த்ரே நம:
ஓம் பரயந்த்ர ப்ரபேதகாய நம:
ஒம் ஸர்வக்ரஹ விநாசினே நம:
ஓம் பீமஸேனஸஹாயக்ருதே நம:
ஓம் ஸர்வது:கஹராய நம:
ஓம் ஸர்வலோகசாரிணே நம:
ஓம் மனோஜவாய நம:
ஓம் பாரிஜாததருமூலஸ்தாய நம: (20)

ஓம் ஸர்வமந்த்ரஸ்வரூபவதே நம:
ஓம் ஸர்வதந்த்ரஸ்வரூபிணே நம:
ஓம் ஸர்வயந்த்ராத்மகாய நம:
ஓம் கபீச்வராய நம:
ஓம் மஹாகாயாய நம:
ஓம் ஸர்வரோகஹராய நம:
ஓம் ப்ரபவே நம:
ஓம் பலஸித்திகராய நம:
ஓம் ஸர்வவித்யா ஸம்பத் ப்ரதாயகாய நம:
ஓம் கபிஸேநாநாயகாய நம: (30)

ஓம் பவிஷ்யச்சதுரானனாய நம:
ஓம் குமாரப்ரஹ்மசாரிணே நம:
ஓம் ரத்னகுண்டலதீப்திமதே நம:
ஓம் சஞ்சலத்வால ஸன்னத்த லம்பமான சி’கோஜ்வலாய நம:
ஓம் கந்தர்வ வித்யா தத்வஜ்ஞாய நம:
ஓம் மஹாபல பராக்ரமாய நம:
ஓம் காராக்ருஹ விமோக்த்ரே நம:
ஓம் ச்’ருங்கலாபந்தமோசகாய நம:
ஓம் ஸாகரோத்தாரகாய நம:
ஓம் ப்ராஜ்ஞாய நம: (40)

ஓம் ராமதூதாய நம:
ஓம் ப்ரதாபவதே நம:
ஓம் வானராய நம:
ஓம் கேஸரிஸுதாய நம:
ஓம் ஸீதாசோ’கநிவாரணாய நம:
ஓம் அஞ்ஜனாகர்ப ஸம்பூதாய நம:
ஓம் பாலார்க்கஸத்ருசா’னனாய நம:
ஓம் விபீஷணப்ரியகராய நம:
ஓம் தச’க்ரீவகுலாந்தகாய நம:
ஓம் லக்ஷ்மணப்ராணதாத்ரே நம: (50)

ஓம் வஜ்ரகாயாய நம:
ஓம் மஹாத்யுதயே நம:
ஓம் சிரஞ்ஜீவினே நம:
ஓம் ராமபக்தாய நம:
ஓம் தைத்யக்கார்யவிகாதகாய நம:
ஓம் அக்ஷஹந்த்ரே நம:
ஓம் காஞ்சநாபாய் நம:
ஓம் பஞ்சவக்த்ராய நம:
ஓம் மஹாதபஸே நம:
ஓம் லங்கிணீ பஞ்ஜனாய நம:
ஓம் ஸ்ரீமதே நம: – (60)

ஓம் ஸிம்ஹிகாப்ராண பஞ்ஜனாய நம:
ஓம் கந்தமாதன சை’லஸ்த்தாய நம:
ஓம் லங்காபுரவிதாஹகாய நம:
ஓம் எஸுக்ரீவஸூசி’வாய் நம:
ஓம் தீமாய நம:
ஓம் சூராய நம:
ஓம் தைத்யகுலாந்தகாய நம:
ஓம் ஸூரார்ச்சிதாய நம:
ஓம் மஹாதேஜஸே நம:
ஓம் ராமசூடாமணி ப்ரதாய நம: – (70)

ஓம் காமரூபிணே நம:
ஓம் பிங்களாக்ஷாய நம:
ஓம் வார்த்திமைளாக பூதிதாய நம:
ஓம் கபளீக்குத மார்த்தாண்டமண்டலாய நம:
ஓம் விஜிதேந்த்ரியாய நம:
ஓம் ராமஸுக்ரீவ ஸந்தாத்ரே நம:
ஓம் மஹாராவண மர்த்தனாய நம:
ஓம் ஸ்ஃபடிகாபாய் நம:
ஓம் வாகதீசா’ய நம:
ஓம் நவவ்யாக்ருதி பண்டிதாய நம: (80)

ஓம் சதுர்பாஹவே நம:
ஓம் தீனபந்தவே நம:
ஓம் மஹாத்மனே நம:
ஓம் பக்தவத்ஸலாய நம:
ஓம் ஸஞ்ஜீவனநகாஹர்த்ரே நம:
ஓம் சு’சயே நம:
ஓம் வாங்மினே நம:
ஓம் த்ருடவ்ரதாய நம:
ஓம் காலநேமி ப்ரமதனாய நம: – (90)

ஒம் ஹரிமர்க்கடமர்க்கடாய நம:
ஓம் தாந்தாய நம:
ஓம் சா’ந்தாய நம:
ஓம் ப்ரஸன்னாத்மனே நம:
ஓம் ச’தகண்டமதாபஹ்ருதே நம:
ஓம் யோகினே நம:
ஓம் ராமகதாலோலாய நம:
ஓம் ஸீதான்வேஷணபண்டிதாய
ஓம் வஜ்ரதம்ஷ்ட்ராய நம:
ஓம் வஜ்ரநகாய நம: – (100)

ஓம் ருத்ரவீர்யஸமுத்பவாய நம:
ஓம் இந்த்ரஜித் ப்ரஹிதாமோக ப்ரஹ்மாஸ்த்ர விநிவாரகாய நம:
ஓம் பார்த்த த்வஜாக்ர ஸம்வாஸினே நம:
ஓம் சரபஞ்ஜரபேதகாய நம:
ஓம் தசபாஹவே நம:
ஓம் லோகபூஜ்யாய நம:
ஓம் ஜாம்பவத் ப்ரீதி வர்தனாய நம:
ஓம் ஸீதாஸமேத ஸ்ரீராம பாதஸேவா துரந்தராய நம: – (108)