ஏழாம் திருமுறை

வரிகள்
சுந்தரமூர்த்தி நாயனார்
7.001 – திருவெண்ணெய்நல்லூர் – பித்தாபிறை சூடீபெரு
7.002 – திருப்பரங்குன்றம் – கோத்திட்டையுங் கோவலும்
7.003 – திருநெல்வாயில் அரத்துறை – கல்வாய் அகிலுங்
7.004 – திருஅஞ்சைக்களம் – தலைக்குத் தலைமாலை
7.005 -திருஓணகாந்தன்றளி – நெய்யும் பாலுந் தயிருங்
7.006 -திருவெண்காடு – படங்கொள் நாகஞ் சென்னி
7.007 – திருஎதிர்கொள்பாடி – மத்த யானை ஏறி
7.008 -திருவாரூர் – இறைகளோ டிசைந்த
7.009 -திருஅரிசிற்கரைப்புத்தூர் – மலைக்கு மகள்அஞ்ச
7.010 – திருக்கச்சிஅனேகதங்காவதம் – தேனெய் புரிந்துழல்
7.011 – திருப்பூவணம் – திருவுடை யார்திரு
7.012 – திருநாட்டுத்தொகை – வீழக் காலனைக்
7.013 – திருத்துறையூர் – மலையார் அருவித்
7.014 – திருப்பாச்சிலாச்சிராமம் – வைத்தனன் தனக்கே
7.015 – திருநாட்டியத்தான்குடி – பூணாண் ஆவதோர்
7.016 – திருக்கலயநல்லூர் – குரும்பைமுலை மலர்க்குழலி
7.017 – திருநாவலூர் – கோவலன் நான்முகன்
7.018 – திருவேள்விக்குடியும் – திருத்துருத்தியும் – மூப்பதும் இல்லை
7.019 – திருநின்றியூர் – அற்றவ னாரடி
7.020 – திருக்கோளிலி – நீள நினைந்தடி
7.021 – திருக்கச்சிமேற்றளி – நொந்தா ஒண்சுடரே நுனையே
7.022 – திருப்பழமண்ணிப்படிக்கரை – முன்னவன் எங்கள்பிரான்
7.023 – திருக்கழிப்பாலை – செடியேன் தீவினையிற்
7.024 – திருமழபாடி – பொன்னார் மேனியனே
7.025 – திருமுதுகுன்றம் – பொன்செய்த மேனியினீர்
7.026 – திருக்காளத்தி – செண்டா டும்விடையாய்
7.027 – திருக்கற்குடி – விடையா ருங்கொடியாய்
7.028 – திருக்கடவூர்வீரட்டம் – பொடியார் மேனியனே
7.029 – திருக்குருகாவூர் – இத்தனை யாமாற்றை
7.030 – திருக்கருப்பறியலூர் – சிம்மாந்து சிம்புளித்துச்
7.031 – திருஇடையாறு – முந்தையூர் முதுகுன்றங்
7.032 – திருக்கோடிக்குழகர் – கடிதாய்க் கடற்காற்று
7.033 – நமக்கடிகளாகிய – அடிகள் – பாறுதாங்கிய காடரோபடு
7.034 – திருப்புகலூர் – தம்மையே புகழ்ந்து
7.035 – திருப்புறம்பயம் – அங்கம்ஓதியோர் ஆறைமேற்றளி
7.036 – திருப்பைஞ்ஞீலி – காருலாவிய நஞ்சையுண்டிருள்
7.037 – திருவாரூர் – குருகுபா யக்கொழுங்
7.038 – திருவதிகைத் திருவீரட்டானம் – தம்மானை அறியாத
7.039 – திருத்தொண்டத்தொகை – தில்லைவாழ் அந்தணர்தம்
7.040 – திருக்கானாட்டுமுள்ளூர் – வள்வாய மதிமிளிரும்
7.041 திருக்கச்சூர் ஆலக்கோயில் – முதுவாய் ஓரி
7.042 – திருவெஞ்சமாக்கூடல் – எறிக்குங் கதிர்வேய்
7.043 – திருமுதுகுன்றம் – நஞ்சி யிடையின்று
7.044 – முடிப்பதுகங்கை – முடிப்பது கங்கையுந்
7.045 – திருஆமாத்தூர் – காண்டனன் காண்டனன்X
7.046 – திருநாகைக்காரோணம் – பத்தூர்புக் கிரந்துண்டு
7.047 – ஊர்த்தொகை – காட்டூர்க் கடலே கடம்பூர்
7.048 – திருப்பாண்டிக்கொடுமுடி – மற்றுப் பற்றெனக்
7.049 – திருமுருகன்பூண்டி – கொடுகு வெஞ்சிலை
7.050 – திருப்புனவாயில் – சித்தம் நீநினை
7.051 – திருவாரூர் – பத்திமையும் அடிமையையுங்
7.052 – திருவாலங்காடு – முத்தா முத்தி தரவல்ல
7.053 – திருக்கடவூர் மயானம் – மருவார் கொன்றை
7.054 – திருவொற்றியூர் – அழுக்கு மெய்கொடுன்
7.055 – திருப்புன்கூர் – அந்த ணாளன்உன்
7.056 – திருநீடூர் – ஊர்வ தோர்விடை
7.057 – திருவாழ்கொளிபுத்தூர் – தலைக்க லன்றலை
7.058 – திருக்கழுமலம் – சாதலும் பிறத்தலுந்
7.059 – திருவாரூர் – பொன்னும் மெய்ப்பொரு
7.060 – திருவிடைமருதூர் – கழுதை குங்குமந்
7.061 – திருக்கச்சியேகம்பம் – ஆலந்தான் உகந்து
7.062 – திருக்கோலக்கா – புற்றில் வாளர
7.063 – திருப்பதிகம் – மெய்யைமுற் றப்பொடிப்
7.064 – திருத்தினை நகர் – நீறு தாங்கிய திருநுத
7.065 – திருநின்றியூர் – திருவும் வண்மையுந்
7.066 – திருவாவடுதுறை – மறைய வனொரு
7.067- திருவலிவலம் – ஊனங் கைத்துயிர்ப்
7.068 – திருநள்ளாறு – செம்பொன் மேனிவெண்
7.069 – வடதிருமுல்லைவாயில் – திருவுமெய்ப் பொருளுஞ்
7.070 – திருவாவடுதுறை – கங்கை வார்சடை
7.071 – திருமறைக்காடு – யாழைப்பழித் தன்னமொழி
7.072 – திருவலம்புரம் – எனக்கினித் தினைத்தனைப்
7.073 – திருவாரூர் – கரையுங் கடலும்
7.074 – திருத்துருத்தியும் திருவேள்விக்குடியும் – மின்னுமா மேகங்கள்
7.075 – திருவானைக்கா – மறைகள் ஆயின நான்கும்
7.076 – திருவாஞ்சியம் – பொருவ னார்புரி
7.077 – திருவையாறு – பரவும் பரிசொன்
7.078 – திருக்கேதாரம் – வாழ்வாவது மாயம்மிது
7.079 – திருப்பருப்பதம் – மானும்மரை இனமும்மயில்
7.080 – திருக்கேதீச்சரம் – நத்தார்புடை ஞானம்பசு
7.081 – திருக்கழுக்குன்றம் – கொன்று செய்த கொடுமை
7.082 – திருச்சுழியல் – ஊனாய்உயிர் புகலாய்அக
7.083 – திருவாரூர் – அந்தியும் நண்பகலும்
7.084 – திருக்கானப்பேர் – தொண்ட ரடித்தொழலுஞ்
7.085 – திருக்கூடலையாற்றூர் – வடிவுடை மழுவேந்தி
7.086 – திருவன்பார்த்தான்பனங்காட்டூர் – விடையின்மேல் வருவானை
7.087 – திருப்பனையூர் – மாடமாளிகை கோபுரத்தொடு
7.088 – திருவீழிமிழலை – நம்பினார்க்கருள் செய்யுமந்தணர்
7.089 – திருவெண்பாக்கம் – பிழையுளன பொறுத்திடுவர்
7.090 – கோயில் – மடித்தாடும் அடிமைக்கண்
7.091 – திருவொற்றியூர் – பாட்டும் பாடிப்
7.092 – திருப்புக்கொளியூர் – அவிநாசி – எற்றான் மறக்கேன்
7.093 – திருநறையூர்ச்சித்தீச்சரம் – நீரும் மலரும் நிலவுஞ்
7.094 – திருச்சோற்றுத்துறை – அழல்நீர் ஒழுகி
7.095- திருவாரூர் – மீளா அடிமை
7.096 – திருவாரூர்ப்பரவையுண்மண்டளி – தூவாயா தொண்டுசெய்
7.097 – திருநனிபள்ளி – ஆதியன் ஆதிரை
7.098 – திருநன்னிலத்துப் பெருங்கோயில் – தண்ணியல் வெம்மையி
7.099 – திருநாகேச்சரம் – பிறையணி வாணுதலாள்
7.100 – திருநொடித்தான்மலை – தானெனை முன்படைத்
7.101 – திருநாகைக்காரோணம் – பொன்னாம் இதழி
‘சுந்தரர் தேவாரம்’ முற்றிற்று

உங்கள் பாடல்களை இந்த இணைய தளத்தில் சேர்க்க, மற்றும் நீங்கள் இப்பாடலில் ஏதேனும் சொற் பிழையை கண்டால் உடனடியாக இந்த எண்ணிற்கு தெரிவிக்கவும், Whatsapp 9524444664,
தங்கள் உதவிக்கு நன்றி,
To update your songs in this website please contact us and
If you see any mistake in this content, Please let us know, Our Whatsapp 9524444664.