ஸ்ரீ வேங்கடேச அஷ்டோத்தர சதநாமாவளி – 1

ஓம் ஓங்கார பரமார்த்தாய நம:
ஓம் நரநாராயணாத்மகாய நம:
ஓம் மோக்ஷலக்ஷ்மீ ப்ராணகாந்தாய நம:
ஓம் வேங்கடாசலநாயகாய நம:
ஓம் கருணாபூர்ண ஹ்ருதயாய நம:
ஓம் டேங்கார ஜப ஸௌக்யதாய நம:
ஓம் சா’ஸ்த்ரப்ரமாணகம்யாய நம:
ஓம் யமாத்யஷ்டாங்க கோசராய நம:
ஓம் பக்தலோகைக வரதாய நம:
ஓம் வரேண்யாய நம: (10)

ஓம் பயநாச’னாய நம:
ஓம் யஜமான ஸ்வரூபாய நம:
ஓம் ஹஸ்தந்யஸ்த்த-ஸுதர்ச’னாய நம:
ஓம் ரமாவதார-மங்கேசா’ய நம:
ஓம் ணாகாரஜப-ஸுப்ரீதாய நம:
ஓம் யஜ்ஞேசாய நம:
ஓம் கதிதாத்ரே நம:
ஓம் ஜகதீவல்லபாய நம:
ஓம் வராய நம:
ஓம் ரக்ஷஸ்ஸந்தோஹ ஸம்ஹர்த்ரே நம: (20)

ஓம் வர்ச்சஸ்வினே நம:
ஓம் ரகுபுங்கவாய நம:
ஓம் தானதர்ம பராய நம:
ஓம் யாஜினே நம:
ஓம் கனச்’யாமல விக்ரஹாய நம:
ஓம் ஹராதிஸர்வதேவேட்யாய நம:
ஓம் ராமாய நம:
ஓம் யதுகுலாக்ரண்யே நம:
ஓம் ஸ்ரீநிவாஸாய நம:
ஓம் மஹாத்மனே நம: (30)

ஓம் தேஜஸ்வினே நம:
ஓம் தத்வ ஸன்னிதயே நம:
ஓம் த்வமர்த்த லக்ஷ்யரூபாய நம:
ஓம் ரூபவதே நம:
ஓம் பாவனாய நம:
ஓம் யச’ஸே நம:
ஓம் ஸர்வேசாய நம:
ஓம் கமலாகாந்தாய நம:
ஓம் லக்ஷ்மீஸல்லாப ஸம்முகாய நம:
ஓம் சதுர்முகப்ரதிஷ்ட்டாத்ரே நம: (40)

ஓம் ராஜராஜவரப்ரதாய நம:
ஓம் சதுர்வேத சி’ரோரத்னாய நம:
ஓம் ரமணாய நம:
ஓம் நித்யவைபவாய நம:
ஓம் தாஸவர்க பரித்ராத்ரே நம:
ஓம் நாரதாதி முனிஸ்துதாய நம:
ஓம் யாதவாசல வாஸினே நம:
ஓம் கித்யத் பக்தார்த்தி பஞ்ஜனாய நம:
ஓம் லக்ஷ்மீப்ரஸாதகாய நம:
ஓம் விஷ்ணவே நம: (50)

ஓம் தேவேசா’ய நம:
ஓம் ரம்யவிக்ரஹாய நம:
ஓம் மாதவாய நம:
ஓம் லோகநாதாய நம:
ஓம் லாலிதாகில ஸேவகாய நம:
ஓம் யக்ஷகந்தர்வ வரதாய நம:
ஓம் குமாராய நம:
ஓம் மாத்ருகார்ச்சிதாய நம:
ஓம் ரடத்பாலக போஷிணே நம:
ஓம் சேஷசைல க்ருதஸ்தலாய நம: (60)

ஓம் ஷாட்குண்ய பரிபூர்ணாய நம:
ஓம் த்வைததோஷ நிவாரணாய நம:
ஓம் திரியக்ஜந்த்வர்சிதாங்க்ரயே நம:
ஓம் நேத்ரானந்த கரோத்ஸவாய நம:
ஓம் த்வாதசோ’த்தமலீலாய நம:
ஓம் தரித்ரஜனரக்ஷகாய நம:
ஓம் சத்ருக்ருத்யாதிபீதிக்னாய நம:
ஓம் புஜங்கசயன ப்ரியாய நம:
ஓம் ஜாக்ரத ரஹஸ்யாவாஸாய நம:
ஓம் யஸ்மை நம: (70)

ஓம் சி’ஷ்டபரிபாலகாய நம:
ஓம் வரேண்யாய நம:
ஓம் பூர்ணபோதாய நம:
ஓம் ஜனஸம்ஸாரபேஷஜாய நம:
ஓம் கார்த்திகேய வபுர்த்தாரிணே நம:
ஓம் யதிசே’கரபாவிதாய நம:
ஓம் நரகாதி பயத்வம்ஸினே நம:
ஓம் ரதோத்ஸவகலாதராய நம:
ஓம் லோகார்ச்சாமுகமூர்த்தயே நம:
ஓம் கேச’வாத்யவதாரவதே நம: (80)

ஓம் சா’ஸ்த்ர ச்’ருதானந்தலீலாய நம:
ஓம் யமசி’க்ஷா நிபர்ஹணாய நம:
ஓம் மானஸம்ரக்ஷணபராய நம:
ஓம் இரிணாங்குரதாந்யதாய நம:
ஓம் நேத்ரஹீனாக்ஷிதாயினே நம:
ஓம் மதிஹீன மதிப்ரதாய நம:
ஓம் ஹிரண்யதானக்ராஹிணே நம:
ஓம் மோஹஜால நிக்ருந்தனாய நம:
ஓம் ததிலாஜாக்ஷதார்ச்யாய நம:
ஓம் யாதுதான-வினாச’னாய நம: (90)

ஓம் யஜுர்வேத சிகாகம்யாய நம:
ஓம் வேங்கடாய நம:
ஓம் தக்ஷிணாஸ்திதாய நம:
ஓம் ஸாரபுஷ்கரிணீதீராய நம:
ஓம் ராத்ரௌ தேவ கணார்ச்சிதாய நம:
ஓம் யத்னவத்ஃபலஸந்தாத்ரே நம:
ஓம் ஸ்ரீம் ஜபாத் தனவ்ருத்திக் தே நம:
ஓம் க்லீங்காரஜாபி காம்யார்த்த ப்ரதானஸதயாந்தராய நம:
ஓம் ஸௌ:ஸர்வஸித்தி ஸந்தாத்ரே நம:
ஓம் நமஸ்கர்த்துரபீஷ்டதாய நம: (100)

ஓம் மோஹிதாகிலலோகாய நம:
ஓம் நானாரூபவ்யவஸ்திதாய நம:
ஓம் ராஜீவலோசனாய நம:
ஓம் யஜ்ஞவராஹாய நம:
ஓம் ண(ன)கவேங்கடாய நம:
ஓம் தேஜோராசீ’க்ஷணாய நம:
ஓம் ஸ்வாமினே நம:
ஓம் ஹார்தாவித்யாநிவாரணாய நம: (108)

ஓம் ஸ்ரீ அலமேலுமங்காஸமேத ஸ்ரீவேங்கடாசல மூர்த்தயே

ஸ்ரீ வேங்கடேச அஷ்டோத்தர சதநாமாவளி: சம்பூர்ணம்