ஸ்ரீ வேங்கடேச அஷ்டோத்தர சத நாமாவளி – 2

ஓம் ஸ்ரீ வேங்கடேசா’ய நம:
ஓம் சே’ஷாத்ரிநிலயாய நம:
ஓம் வ்ருஷத்ருக்கோசராய நம:
ஓம் விஷ்ணவே நம:
ஓம் ஸதஞ்ஜன கிரீசா’ய நம:
ஓம் வ்ருஷாத்ரிபதயே நம:
ஓம் மேருபுத்ர கிரீசா’ய நம:
ஓம் ஸரஸ்வாமி தடீஜுஷே நம:
ஓம் குமாரகல்ப ஸேவ்யாய நம:
ஓம் வஜ்ரத்ருக்விஷயாய நம: (10)

ஓம் ஸுவர்ச்சலாஸுதந்யஸ்த ஸைநாபத்யபராய நம:
ஓம் ராமாய நம:
ஓம் பத்மநாபாய நம:
ஓம் ஸதாவாயு ஸ்துதாய நம:
ஓம் த்யக்த வைகுண்ட்ட லோகாய நம:
ஓம் கிரிகுஞ்ஜ விஹாரிணே நம:
ஓம் ஹரிசந்தன கோத்ரேந்த்ர ஸ்வாமினே நம:
ஓம் சங்கராஜன்ய நேத்ராப்ஜ விஷயாய நம:
ஓம் வஸுபரிசர த்ராத்ரே நம:
ஓம் க்ருஷ்ணாய நம: (20)

ஓம் அப்திகன்யா பரிஷ்வக்த வக்ஷஸே நம:
ஓம் வேங்கடாய நம:
ஓம் ஸனகாதி மஹாயோகி பூஜிதாய நம:
ஓம் தேவஜித் ப்ரமுகானந்த தைத்ய ஸங்க ப்ரணாசி னே நம:
ஓம் ச்வேதத்வீப வஸன்முக்த பூஜிதாங்க்ரி யுகாய நம:
ஓம் சே’ஷபர்வத ரூபத்வ ப்ரகாசனபராய நம:
ஓம் ஸானுஸ்தாபித தார்க்ஷ்யாய நம:
ஓம் தார்க்ஷ்யாசல நிவாஸினே நம:
ஓம் மாயாகூட விமானாய நம:
ஓம் கருடஸ்கந்த வாஸினே நம: (30)

ஓம் அனந்தசிரஸே நம:
ஓம் அனந்தாக்ஷாய நம:
ஓம் அனந்தசரணாய நம:
ஓம் ஸ்ரீ சைலநிலயாய நம:
ஓம் தாமோதராய நம:
ஓம் நீலமேக நிபாய நம:
ஓம் ப்ரஹ்மாதி தேவதுர்தர்ச’ விச்’வரூபாய நம:
ஓம் வைகுண்டாகத ஸத்தேம விமாநாந்தர்கதாய நம:
ஓம் அகஸ்த்யாப்யர்த்தி தாசே’ஷஜநத்ருக்கோசராய நம:
ஓம் வாஸுதேவாய நம: (40)

ஓம் ஹரயே நம:
ஓம் தீர்த்தபஞ்சக வாஸினே நம:
ஓம் வாமதேவ ப்ரியாய நம:
ஓம் ஜனகேஷ்ட ப்ரதாய நம:
ஓம் மார்க்கண்டேய மஹாதீர்த்த ஜாத புண்யப்ரதாய நம:
ஓம் வாக்பதிப்ரஹ்ம தாத்ரே நம:
ஓம் சந்த்ர லாவண்ய தாயினே நம:
ஓம் நாராயண நகேசாய நம:
ஓம் ப்ரஹ்மக்ல்ருப்தோத்ஸவாய நம:
ஓம் ச’ங்கசக்ர வரானம்ர லஸத்கரதலாய நம: (50)

ஓம் த்ரவந் ம்ருகமதாஸக்த விக்ரஹாய நம:
ஓம் கேச’வாய நம:
ஓம் நித்யயௌவவன மூர்த்தயே நம:
ஓம் அர்த்திதார்த்த ப்ரதாத்ரே நம:
ஓம் விச்’வதீர்த்தாக ஹாரிணே நம:
ஓம் தீர்த்த ஸ்வாமி ஸரஸ்ஸ்நாத ஜனாபீஷ்டப்ரதாயினே நம:
ஓம் குமார தாரிகாவாஸ ஸ்கந்தா பீஷ்டப்ரதாய நம:
ஓம் ஜாநுதக்த ஸமுத்பூத போத்ரிணே நம:
ஓம் கூர்ம மூர்த்தயே நம:
ஓம் கிந்நரத்வந்த்வ சாபாந்த ப்ரதாத்ரே நம: (60)

ஓம் விபவே நம:
ஓம் வைகானஸ முனிச் ரேஷ்ட்ட பூஜிதாய நம:
ஓம் ஸிம்ஹாசல நிவாஸாய நம:
ஓம் ஸ்ரீமந்நாராயணாய நம:
ஓம் ஸத்பக்த நீலகண்ட்டார்சிய ந்ருஸிம்ஹாய நம:
ஓம் குமுதாஸ கணச் ரேஷ்ட்ட ஸைநாபத்ய ப்ரதாய நம:
ஓம் துர்மேத: ப்ராணஹந்த்ரே நம:
ஓம் ஸ்ரீதராய நம:
ஓம் க்ஷத்ரியாந்தக ராமாய நம:
ஓம் மத்ஸ்ய ரூபாய நம: (70)

ஓம் பாண்டவாரி ப்ரஹந்த்ரே நம:
ஓம் ஸ்ரீகராய நம:
ஓம் உபத்யகா ப்ரதேச’ஸ்த்த சங்கரத்யாதமூர்த்தயே நம:
ஓம் ருக்மாப்ஜஸாஸுகூல லஷ்மிக்ருத தபஸ்வினே நம:
ஓம் லஸல்லக்ஷ்மீ கராம்போஜ தத்தகல்ஹாரக ஸ்ரஜே நம:
ஓம் ஸாலக்ராம நிவாஸாய நம:
ஓம் சு’கத்ருக்கோசராய நம:
ஓம் நாராயணார்த்தி தாசே ‘ஷஜன த்ருக்விஷயாய நம:
ஓம் ம்ருகயாரஸிகாய நம:
ஓம் வ்ருஷபாஸுர ஹாரிணே நம: (80)

ஓம் அஞ்ஜநா கோத்ரபதயே நம:
ஓம் வ்ருஷபாசல வாஸினே நம:
ஓம் அஞ்ஜநாஸுததாத்ரே நம:
ஓம் மாதவீயாக ஹாரிணே நம:
ஓம் ப்ரியங்குப்ரிய பக்ஷாய நம:
ஓம் ச்வேத கோலவராய நம:
ஓம் நீலதேனு பயோதாரா ஸேகதேஹோத்பவாய நம:
ஓம் சங்கரப்ரிய மித்ராய நம:
ஓம் சோலபுத்ர ப்ரியாய நம:
ஓம் ஸுதர்மிணீ ஸுசைதன்ய ப்ரதாத்ரே நம: (90)

ஓம் மதுகாதினே நம:
ஓம் க்ருஷ்ணாக்ய விப்ரவேதாந்த தேசி’கத்வ ப்ரதாய நம:
ஓம் வராஹாசல நாதாய நம:
ஓம் பலபத்ராய நம:
ஓம் த்ரிவிக்ரமாய நம:
ஓம் மஹதே நம:
ஓம் ஹ்ருஷீகேசா’ய நம:
ஓம் அச்யுதாய நம:
ஓம் நீலாத்ரிநிலயாய நம:
ஓம் க்ஷராப்திநாதாய நம: (100)

ஓம் வைகுண்டாசலவாஸினே நம:
ஓம் முகுந்தாய நம:
ஓம் அநந்தாய நம:
ஓம் விரிஞ்சாப்யர்த்தனாநீத ஸௌம்யரூபாய நம:
ஓம் ஸுவர்ணமுகரீஸ்நாத மனுஜா பீஷ்டதாயினே நம:
ஓம் ஹலாயுத ஜகத்தீர்த்த ஸமஸ்த ஃபலதாயினே நம:
ஓம் கோவிந்தாய நம:
ஓம் ஸ்ரீ நிவாஸாய நம: (108)

ஸ்ரீ வேங்கடேச அஷ்டோத்தர சத நாமாவளி: சம்பூர்ணம்;