ஸ்ரீ குருவாதபுரேச்வர அஷ்டோத்தர சத நாமாவளி:

ஓம் மஹா வைகுண்ட்ட நாதாக்யாய நம:
ஓம் மஹா நாராயணாபிதாய நம:
ஓம் தாரஸ்ரீச’க்திகந்தர்ப்பசதுர்புஜாய நம:
ஓம் கோபாலஸுந்தரரூபாய நம:
ஓம் ஸ்ரீவித்யாமந்த்ரவிக்ரஹாய நம:
ஓம் ரமாபீஜஸமாரம்பாய நம:
ஓம் ஹ்ருல்லேகாஸமாலங்க்ருதாய நம:
ஓம் மாரபீஜ ஸமாயுக்தாய நம:
ஓம் வாணீபீஜஸமன்விதாய நம:
ஓம் பாரபீஜஸமாராத்யாய நம: (10)

ஓம் மீனகேதபீஜகாய நம:
ஓம் தாரசக்திரமாயுக்தாய நம:
ஓம் க்ருஷ்ணாய பதபூஜிதாய நம:
ஓம் காதிவித்யாத்யகூடாட்யாய நம:
ஓம் கோவிந்தாய பதப்ரியாய நம:
ஓம் காமராஜாக்ய க்ஷமேசா’ய நம:
ஓம் கோபீஜன ஸுபாஷிதாய நம:
ஓம் வல்லபாய பதப்ரீதாய நம:
ஓம் சக்திகூடவிஜ்ரும்பிதாய நம:
ஓம் வஹ்னிஜாயாஸமாயுக்தாய நம: (20)

ஓம் பவாங்கதனப்ரியாய நம:
ஓம் மாயாரமாஸுஸம்பூர்ணாய நம:
ஓம் மந்த்ரராஜகளேபராய நம:
ஓம் த்வாதசா’வ்ருதிசக்ரேசா’ய நம:
ஓம் யந்த்ரராஜசரீரகாய நம:
ஓம் பண்டகோபாலபீஜாட்யாய நம:
ஓம் ஸர்வமோஹன சக்ரகாய நம:
ஓம் ஷடக்ஷரீமந்த்ரரூபாய நம:
ஓம் மந்த்ராத்மரஸகோணகாய நம:
ஓம் பஞ்சமாங்கமனுப்ரீதாய நம: (30)

ஓம் சக்திசக்ரஸமர்ப்பிதாய நம:
ஓம் அஷ்டாக்ஷரீமந்த்ரரூபாய நம:
ஓம் மஹிஷ்யஷ்டகஸேவிதாய நம:
ஓம் ஷோடசா’க்ஷரீமந்த்ராத்மனே நம:
ஓம் கலாநிதிகலார்ச்சிதாய நம:
ஓம் அஷ்டாதசாக்ஷரீரூபாய நம:
ஓம் அஷ்டாதச’தலபூஜிதாய நம:
ஓம் சதுர்விம்ச’திவர்ணாத்ம-காயத்ரீமனுஸேவிதாய நம:
ஓம் சதுர்விம்சதி நாமாத்ம-ச’க்தி ப்ருந்த நிஷேவிதாய நம:
ஓம் க்ளீங்காரபீஜ-மத்யஸ்தாய நம: (40)

ஓம் காமவீதிப்ரபூஜிதாய நம:
ஓம் த்வாத்ரிம்ச’த்க்ஷரரூபாய நம:
ஓம் த்வாத்ரிம்ச’த் பக்தஸேவிதாய நம:
ஓம் பிண்டகோபாலமத்யஸ்த்தாய நம:
ஓம் பிண்டகோபாலவீதிகாய நம:
ஓம் வர்ணமாலாஸ்வரூபாட்யாய நம:
ஓம் மாத்ருகாவீதிமண்டலாய நம:
ஓம் பாசா’ங்குச த்விபீஜஸ்த்தாய நம:
ஓம் ச’க்திபாச’ஸ்வரூபகாய நம:
ஓம் பாசா’ங்குசீய சக்ரேசா’ய நம: (50)

ஓம் தேவேந்த்ராதிப்ரபூஜிதாய நம:
ஓம் பூர்ஜபத்ராதௌ லிகிதாயா க்ரமாராதித வைபவாய நம:
ஓம் ஊர்த்வரேதஸ்ஸமாயுக்தாய நம:
ஓம் நிம்நரேகாப்ரதிஷ்டிதாய நம:
ஓம் ஸம்பூர்ண மேருரூபேண பூஜிதாயாகிலப்ரதாய நம:
ஓம் மந்த்ராத்மவர்ணமாலாபி: ஸம்யக்சோ’பித சக்ரராஜே நம:
ஓம் ஸ்ரீ சக்ரபிந்துமத்யஸ்த்த யந்த்ரஸம்ராட் ஸ்வரூபாய நம:
ஓம் காமதர்மார்த்தஃபலதாய நம:
ஓம் சத்ருதஸ்யுநிவாரகாய நம:
ஓம் கீர்த்திகாந்திதனாரோக்ய க்ஷேமஸ்ரீவிஜயப்ரதாய நம: (60)

ஓம் புத்ரபௌத்ரப்ரதாய நம:
ஓம் ஸர்வபூதவேதாள நாசனாய நம:
ஓம் காஸாபஸ்ஸார குஷ்ட்டாதி ஸர்வரோக நிவாரகாய நம:
ஓம் த்வகாதி தாதுஸம்பந்த ஸர்வாமய சிகித்ஸகாய நம:
ஓம் டாகின்யாதி ஸ்வரூபேண ஸப்த தாதுவு நிஷ்ட்டிதாய நம:
ஓம் ஸ்ம்ருதிமாத்ரேணாஷ்டலக்ஷ்மீ விச்’ரானன விசா’ரதாய நம:
ஓம் ச்’ருதிமௌலிஸமாராத்ய மஹாபாத களேபராய நம:
ஓம் மஹாபதாவனீ மத்யரமாதி ஷோடகாச’விநயாய நம:
ஓம் ரமாதிஷோடசீ’யுக்த ராஜ கோபத்வயான்விதாய நம:
ஓம் ஸ்ரீராஜகோபமத்யஸ்தமஹா நாராயணத்விகாய நம: (70)

ஓம் நாராயணத்வயாலீடமஹாந்ருஸிம்ஹ ரூபகாய நம:
ஓம் லகுரூப மஹாபாதுகாய நம:
ஓம் மஹாமஹாஸுபாதுகாய நம:
ஓம் மஹாபதாவனீத்யானஸர்வ ஸித்தி விலாஸகாய நம:
ஓம் மஹாபதாவனீந்யாஸ ச’தாதிக கலாஷ்டகாய நம:
ஓம் பரமானந்தலஹரீ ஸமாப்த கலாந்விதாய நம:
ஓம் கலாதிக கலாந்தோத்யத் ஸ்ரீமத் சரண வைபவாய நம:
ஓம் சிர ஆதிப்ரஹ்மாந்தரஸ்த்தானன்யஸ்த கலாவலயே நம:
ஓம் இந்த்ரநீல ஸமச்சாயாய நம:
ஓம் ஸுர்யஸ்பர்திகிரீடகாய நம: (80)

ஓம் அஷ்டமீசந்த்ர விப்ராஜதளிகஸ்த்தல சோ’பிதாய நம:
ஓம் கஸ்தூரீதிலகோத்பாஸினே நம:
ஓம் காருண்ய குலநேத்ரகாய நம:
ஓம் மந்தஹாஸமனோஹாரிணே நம:
ஓம் நவசம்பகநாஸிகாய நம:
ஓம் மகரகுண்டலத்வந்த்வ சோ’பி கபோலகாய நம:
ஓம் ஸ்ரீவத்ஸாங்கித வக்ஷச்’ரியே நம:
ஓம் வனமாலாவிராஜிதாய நம:
ஓம் தக்ஷிணாபரதேச’ஸ்த்த பராஹங்க்ருதி ராஜிதாய நம:
ஓம் ஆகாச வத்க்ரஸிஷ்ட்ட ஸ்ரீமத்ய வல்லீ விராஜிதாய நம: (90)

ஓம் சங்கசக்ரகதாபத்ம ஸம்ராஜித சதுர்புஜாய நம:
ஓம் கேயூராங்கதபூஷாட்யாய நம:
ஓம் கங்கணாளிமனோஹராய நம:
ஓம் நவரத்னப்ரபாபுஞ்ஜச்சுரிதாங்குலிபூஷணாய நம:
ஓம் குலப்ரவதிக ஸம்சோ’பிதபீத சேலப்ரபான்விதாய நம:
ஓம் கிங்கிணீநாதசம்ராஜத்காஞ்சீ பூஷணசோ’பிதாய நம:
ஓம் விச்வக்ஷோபகர ஸ்ரீகமஸ்ருணோரு த்வயான்விதாய நம:
ஓம் இந்த்ரநீலாச்’மநிஷ்பன்ன ஸம்புடாக்ருதிஜானுகாய நம:
ஓம் ஸ்மரதூணாப லக்ஷ்மீக ஜங்காத்வய விராஜிதாய நம:
ஓம் மாஞ்சவகுல்ஃபலக்ஷ்மீகாய நம: (100)

ஓம் மஹாஸௌபாக்ய ஸம்யுதாய நம:
ஓம் ஹ்ரீங்காரதத்வ ஸம்போதி நூபுரத்வய ராஜிதாய நம:
ஓம் ஆதிகூர்மாவதார ஸ்ரீஜயிஷ்ணு ப்ரபதான்விதாய நம:
ஓம் நமஜ்ஜனதமோப்ருந்தவித்வம்ஸக பதத்வயாய நம:
ஓம் நகஜ்யோத்ஸ்னாலினி ச்ரேய ப்ரதவித்யாப்ரகாசா’ய நம:
ஓம் ரக்தசு’க்லப்ரபாமிச்ர பாதுகாத்வயவைபவாய நம:
ஓம் தயாகுணமஹாவார்தயே நம:
ஓம் குருவாதபுரேச்வராய நம: (108)

இதி ஸ்ரீ குருவாதபுரேச்வர அஷ்டோத்தர சத நாமாவளி சம்பூர்ணம்