ஸ்ரீ ஸுதர்ச’ன அஷ்டோத்தர சத நாமாவளி

ஓம் ஸ்ரீஸுதர்ச’னாய நம:
ஓம் சக்ரராஜாய நம:
ஓம் தேஜோவ்யூஹாய நம:
ஓம் மஹாத்யுதயே நம:
ஓம் ஸஹஸ்ரபாஹவே நம:
ஓம் தீப்தாங்காய நம:
ஓம் அருணாக்ஷாய நம:
ஓம் ப்ரதாபவதே நம:
ஓம் அநேகாதித்யஸங்காசா’ய நம:
ஓம் ப்ரோர்த்வஜ்வாலாபிரஞ்ஜிதாய நம: (10)

ஓம் ஸௌதாமிநீ ஸஹஸ்ராபாய நம:
ஓம் மணிகுண்டலசோ’பிதாய நம:
ஓம் பஞ்சபூத மனோரூபாய நம:
ஓம் ஷட்கோணாந்தரஸம்ஸ்திதாய நம:
ஓம் ஹராந்த: கரணோத்பூத ரோஷபீஷணவிக்ரஹாய நம:
ஓம் ஹரிபாணி லஸத்பத்ம விஹாரார மநோஹராய நம:
ஓம் ச்’ராகாரரூபாய நம:
ஓம் ஸர்வஜ்ஞாய நம:
ஓம் ஸர்வலோகார்ச்சிதப்ரபவே நம:
ஓம் சதுர்தச’ஸஹஸ்ராராய நம: (20)

ஓம் சதுர்வேதமயாய நம:
ஓம் அநலாய நம:
ஓம் பக்தசாந்த்ரமஸஜ்யோதிஷே நம:
ஓம் பவரோகவிநாச காய நம:
ஓம் ரேஃபாத்மகாய நம:
ஓம் மகாராத்மநே நம:
ஓம் ரக்ஷோத்க்ருஷிதாங்ககாய நம:
ஓம் ஸர்வதைத்ய க்ரைவநாள விபேதந மஹாகஜாய நம:
ஓம் பீமதம்ஷ்ட்ராய நம:
ஓம் உஜ்வலாகாராய நம: (30)

ஓம் பீமகர்மணே நம:
ஓம் த்ரிலோசநாய நம:
ஓம் நீலவர்த்மனே நம:
ஓம் நித்யஸுகாய நம:
ஓம் நிர்மலச் ‘ரியே நம:
ஓம் நிரஞ்ஜநாய நம:
ஓம் ரக்தமால்யாம்பரதராய நம:
ஓம் ரக்தசந்தந ரூஷிதாய நம:
ஓம் ரஜோகுணாக்ருதயே நம:
ஓம் சூ ராய நம: (40)

ஓம் ரக்ஷ:குலயமோபமாய நம:
ஓம் நித்யக்ஷேமகராய நம:
ஓம் ப்ராஜ்ஞாய நம:
ஓம் பாஷண்ட ஜநகண்டநாய நம:
ஓம் நாராயணாஜ்ஞாநு வர்த்திநே நம:
ஓம் நைகமார்த்த ப்ரகாச’காய நம:
ஓம் பலிநந்தநதோர்தண்ட கண்டநாய நம:
ஓம் விஜயாக்ருதயே நம:
ஓம் மித்ரபாவிநே நம:
ஓம் ஸர்வமயாய நம: (50)

ஓம் தமோவித்வம்ஸகாய நம:
ஓம் ரஜஸ்ஸத்த்வ தமோத்வர்த்திநே நம:
ஓம் த்ரிகுணாத்மனே நம:
ஓம் த்ரிலோகத்ருதே நம:
ஓம் ஹரிமாயாகுணோபேதாய நம:
ஓம் அவ்யயாய நம:
ஓம் அக்ஷிஸ்வரூப்பாஜே நம:
ஓம் பரமாத்மநே நம:
ஓம் பரஸ்மைஜ்யோதிஷே நம:
ஓம் பஞ்சக்ருத்யபராயணாய நம: (60)

ஓம் ஜ்ஞாநச’க்திபலைச்’வர்ய வீர்யதேஜ: ப்ரபாமயாய நம:
ஓம் ஸதஸத்பரமாய நம:
ஓம் பூர்ணாய நம:
ஓம் வாங்மயாய நம:
ஓம் வரதாய நம:
ஓம் அச்யுதாய நம:
ஓம் ஜீவாய நம:
ஓம் ஹரயே (குரவே) நம:
ஓம் ஹம்ஸரூபாய நம:
ஓம் பஞ்சாச’த்பீடரூபகாய நம: (70)

ஓம் மாத்ருகாமண்டலாத்யக்ஷாய நம:
ஓம் மது த்வம்ஸினே நம:
ஓம் மநோமயாய நம:
ஓம் புத்திரூபாய நம:
ஓம் சித்தஸாக்ஷினே நம:
ஓம் ஸாராய நம:
ஓம் ஹம்ஸாக்ஷர த்வயாய நம:
ஓம் மந்த்ரயந்த்ர ப்ரபாவாய நம:
ஓம் மந்த்ரயந்த்ரமயாய நம:
ஓம் விபவே நம: (80)

ஓம் ஸ்ரஷ்ட்ரே நம:
ஓம் க்ரியாஸ்பதாய நம:
ஓம் சு’த்தாய நம:
ஓம் மந்த்ரே நம:
ஓம் போக்த்ரே நம:
ஓம் த்ரிவிக்ரமாய நம:
ஓம் நிராயுதாய நம:
ஓம் அஸம்ரம்பாய நம:
ஓம் ஸர்வாயுதஸமந்விதாய நம:
ஓம் ஓங்காரரூபாய நம: (90)

ஓம் பூர்ணாத்மநே நம:
ஓம் ஆங்காராத்ஸாத்யபஞ்ஜநாய நம:
ஓம் ஐ(ஐ)ங்காராய நம:
ஓம் வாக்ப்ரதாய நம:
ஓம் வாக்மினே நம:
ஓம் ஸ்ரீம் காரைச்’வர்ய வர்த்தநாய நம:
ஓம் க்லீம் காரமோஹநாகாராய நம:
ஓம் ஹும்ஃபட்க்ஷோபணாக்ருதயே நம:
ஓம் இந்த்ரார்ச்சிதமனோவேகாய நம:
ஓம் தரணீபாரநாச காய நம: (100)

ஓம் வீராராத்யாய நம:
ஓம் விச்வரூபாய நம:
ஓம் வைஷ்ணவாய நம:
ஓம் விஷ்ணுபக்திதாய நம:
ஓம் ஸத்யவ்ரதாய நம:
ஓம் ஸத்ய பராய நம:
ஓம் ஸத்யதர்மாநுஷஞ்ஜகாய நம:
ஓம் நாராயணக்ருபா வ்யூஹ தேஜச்’சக்ராய ஸுதர்ச’னாய நம: (108)

ஸ்ரீ ஸுதர்ச’ன அஷ்டோத்தர சத நாமாவளி சம்பூர்ணம்