ஓம் ஸ்ரீராமாய நம:
ஓம் ராமபத்ராய நம:
ஓம் ராமசந்த்ராய நம:
ஓம் சா’ச்’ வதாய நம:
ஓம் ராஜீவலோசநாய நம:
ஓம் ஸ்ரீமதே நம:
ஓம் ராஜேந்த்ராய நம:
ஓம் ரகுபுங்கவாய நம:
ஓம் ஜானகீவல்லபாய நம:
ஓம் ஜைத்ராய நம: (10)
ஓம் ஜிதாமித்ராய நம:
ஓம் ஜநார்தநாய நம:
ஓம் விச்வாமித்ரப்ரியாய நம:
ஓம் தாந்தாய நம:
ஓம் ச’த்ருஜிதே நம:
ஓம் சத்ரு தாபனாய நம:
ஓம் வாலிப்ரமதநாய நம:
ஓம் வாக்மினே நம:
ஓம் ஸத்யவாசே நம:
ஓம் ஸத்யவிக்ரமாய நம: (20)
ஓம் ஸத்யவ்ரதாய நம:
ஓம் வ்ரததராய நம:
ஓம் ஸதாஹநுமதாச்ரிதாய நம:
ஓம் கௌஸலேயாய நம:
ஓம் கரத்வம்ஸினே நம:
ஓம் விராதவதபண்டிதாய நம:
ஓம் விபீஷணபரித்ராத்ரே நம:
ஓம் ஹரகோதண்ட கண்டனாய நம:
ஓம் ஸப்ததாலப்ரபேத்ரே நம:
ஓம் தச’க்ரீவ சிரோஹராய நம: (30)
ஓம் ஜாமதக்ன்ய மஹாதர்ப்பதளானாய நம:
ஓம் தாடகாந்தகாய நம:
ஓம் வேதாந்தஸாராய நம:
ஓம் வேதாத்மநே நம:
ஓம் பவரோகஸ்ய பேஷஜாய நம:
ஓம் தூஷணத்ரிசி’ரோ ஹந்த்ரே நம:
ஓம் த்ரிமூர்த்தயே நம:
ஓம் த்ரிகுணாத்மகாய நம:
ஓம் த்ரிவிக்ரமாய நம:
ஓம் த்ரிலோகாத்மநே நம:(40)
ஓம் புண்யசாரித்ர கீர்த்தநாய நம:
ஓம் த்ரிலோகரக்ஷகாய நம:
ஓம் தந்விநேகன் நம:
ஓம் தண்டகாரண்ய கர்த்தனாய நம:
ஓம் அஹல்யா சா’பச மனாய நம:
ஓம் பித்ருபக்தாய நம:
ஓம் வரப்ரதாய நம:
ஓம் ஜிதேந்த்ரியாய நம:
ஓம் ஜிதக்ரோதாய நம:
ஓம் ஜிதாமித்ராய நம: (50)
ஓம் ஜகத்குரவே நம:
ஓம் ருக்ஷவாநரஸங்காதினே நம:
ஓம் சித்ரகூடஸமாச்’ரயாய நம:
ஓம் ஜயந்தத்ராணவரதாய நம:
ஓம் ஸுமித்ராபுத்ரஸேவிதாய நம:
ஓம் ஸர்வதேவாதிதேவாய நம:
ஓம் ம்ருதவானரஜீவனாய நம:
ஓம் மாயாமாரீசஹந்த்ரே நம:
ஓம் மஹாதேவாய நம:
ஓம் மஹாபுஜாய நம: (60)
ஓம் ஸர்வதேவஸ்துதாய நம:
ஓம் ஸௌம்யாய நம:
ஓம் ப்ரஹ்மண்யாய நம:
ஓம் முநிஸம்ஸ்துதாய நம:
ஓம் மஹாயோகிநே நம:
ஓம் மஹோதாராய நம:
ஒம் ஸுக்ரீவேப்ஸித ராஜ்யதாய நம:
ஓம் ஸர்வபுண்யாதிக ஃபலாய நம:
ஓம் ஸ்ம்ருதஸர்வாக நாச’நாய நம:
ஓம் ஆதிதேவாய நம: (70)
ஓம் மஹா தேவாய நம:
ஓம் மஹாபுருஷாய நம:
ஓம் புண்யோதயாய நம:
ஓம் தயாஸாராய நம:
ஓம் புராணபுருஷோத்தமாய நம:
ஓம் ஸ்மிதவக்த்ராய நம:
ஓம் மிதபாஷிணே நம:
ஓம் பூர்வபாஷிணே நம:
ஓம் ராகவாய நம:
ஓம் அநந்தகுணகம்பீராய நம: (80)
ஓம் தீரோதாத்த குணோத்தமாய நம:
ஓம் மாயாமானுஷசரித்ராய நம:
ஓம் மஹாதேவாதிபூஜிதாய நம:
ஓம் ஸேதுக்ருதே நம:
ஓம் ஜிதவாரீச’யே நம:
ஓம் ஸர்வதீர்த்தமயாய் நம:
ஓம் ஹரயே நம:
ஓம் சீ’யாமாங்காய நம:
ஓம் ஸுந்தராய நம:
ஓம் சூராய நம: (90)
ஓம் பீதவாஸஸே நம:
ஓம் தநுர்தராய நம:
ஓம் ஸர்வயஜ்ஞாதிபாய நம:
ஓம் யஜ்வினே நம:
ஓம் ஜராமரணவர்ஜிதாய நம:
ஓம் சி’வலிங்கப்ரதிஷ்ட்டாத்ரே நம:
ஓம் ஸர்வாபகுண வர்ஜிதாய நம:
ஓம் பரமாத்மனே நம:
ஓம் பரஸ்மைப்ரஹ்மனே நம:
ஓம் ஸச்சிதாநந்த விக்ரஹாய நம:
ஓம் பரஸ்மைஜ்யோதிஷே நம: (100)
ஓம் பரஸ்மைதாம்னே நம:
ஓம் பராகாசா’ய நம:
ஓம் பராத்பராய நம:
ஓம் பரேசா’ய நம:
ஓம் பாரகாய நம:
ஓம் பாராய நம:
ஓம் பரஸ்மை நம:
ஓம் ஸர்வதேவாத்மகாய நம: (108)
ஓம் ஸ்ரீ ஸீதாலக்ஷ்மண பரதச’த்ருக்னஹநுமத்ஸமேத ஸ்ரீராமசந்த்ரபரப்ரஹ்ம ஸ்வாமினே நம:
ஸ்ரீ ராமாஷ்டோத்தர சத நாமாவளி:
சம்பூர்ணம்
வளரும்
மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
– மயூரகிரிநாதனுக்கு அரோகரா –
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –