ஓம் துளஸ்யை நம:
ஓம் பாவன்யை நம:
ஓம் பூஜ்யாயை நம:
ஓம் ப்ருந்தாவன நிவாஸின்யை நம:
ஓம் ஜ்ஞானதாத்ர்யை நம:
ஓம் ஜ்ஞானமய்யை நம:
ஓம் நிர்மலாயை நம:
ஓம் ஸர்வபூஜிதாயை நம:
ஓம் ஸத்யை நம:
ஓம் பதிவ்ரதாயை நம: – (10)
ஓம் ப்ருந்தாயை நம:
ஓம் க்ஷராப்தி மதநோத்பவாயை நம:
ஓம் க்ருஷ்ணவர்ணாயை நம:
ஓம் ரோகஹந்த்ர்யை நம:
ஓம் த்ரிவர்ணாயை நம:
ஓம் ஸர்வ காமதாயை நம:
ஓம் லக்ஷ்மீஸக்யை நம:
ஓம் நித்யசு த்தாயை நம:
ஓம் ஸுதத்யை நம:
ஓம் பூமிபாவன்யை நம: – (20)
ஓம் ஹரித்யானைக நிரதாயை நம:
ஓம் ஹரிபாதக்ருதாலயாயை நம:
ஓம் பவித்ரரூபிண்யை நம:
ஓம் தன்யாயை நம:
ஓம் ஸுகந்தின்யை நம:
ஓம் அம்ருதோத்பவாயை நம:
ஓம் ஸுரூபாரோக்யதாயை நம:
ஓம் துஷ்டாயை நம:
ஓம் ச’க்தித்ரயரூபிண்யை நம:
ஓம் தேவ்யை நம: – (30)
ஓம் தேவர்ஷிஸம்ஸ்த்துத்யாயை நம:
ஓம் காந்தாயை நம:
ஓம் விஷ்ணுமன: ப்ரியாயை நம:
ஓம் பூதவேதாளபீதிக்ன்யை நம:
ஓம் மஹாபாதகநாசி’ன்யை நம:
ஓம் மனோரதப்ரதாயை நம:
ஓம் மேதாயை நம:
ஓம் காந்தாயை நம:
ஓம் விஜயதாயின்யை நம:
ஓம் சங்க சக்ர கதாபத்மதாரிண்யை நம: – (40)
ஓம் காமரூபிண்யை நம:
ஓம் அபவர்கப்ரதாயை நம:
ஓம் ச்’யாமாயை நம:
ஓம் க்ருச’மத்யாயை நம:
ஓம் ஸுகேசின்யை நம:
ஓம் வைகுண்டவாஸின்யை நம:
ஓம் நந்தாயை நம:
ஓம் பிம்போஷ்ட்யை நம:
ஓம் கோகிலஸ்வராயை நம:
ஓம் கபிலாயை நம: – (50)
ஓம் நிம்னகா ஜன்மபூம்யை நம:
ஓம் ஆயுஷ்ய தாயின்யை நம:
ஓம் வனரூபாயை நம:
ஓம் து:க நாசி’ன்யை நம:
ஓம் அவிகாராயை நம:
ஓம் சதுர்புஜாயை நம:
ஓம் க்ருத்மத்வாஹனாயை நம:
ஓம் சா’ந்தாயை நம:
ஓம் தாந்தாயை நம:
ஓம் விக்ன நிவாரிண்யை நம: – (60)
ஓம் ஸ்ரீ விஷ்ணுமூலிகாயை நம:
ஓம் புஷ்ட்யை நம:
ஓம் த்ரிவர்க ஃபலதாயின்யை நம:
ஓம் மஹாச’க்த்யை நம:
ஓம் மஹாமாயாயை நம:
ஓம் லக்ஷ்மீவாணீஸுபூஜிதாயை நம:
ஓம் ஸுமங்கல்யர்ச்சன ப்ரீதாயை நம:
ஓம் ஸௌமங்கல்யவிவர்தின்யை நம:
ஓம் சாதுர்மாஸ்யோத்ஸவாராத்யாயை நம:
ஓம் விஷ்ணு ஸாந்நித்ய தாயின்யை நம: – (70)
ஓம் உத்தான த்வாதசீ’ பூஜ்யாயை நம:
ஓம் ஸர்வதேவ ப்ரபூஜிதாயை நம:
ஓம் கோபீ ரதிப்ரதாயை நம:
ஓம் நித்யாயை நம:
ஓம் நிர்குணாயை நம:
ஓம் பார்வதீ ப்ரியாயை நம:
ஓம் அபம்ருத்யு ஹராயை நம:
ஓம் ராதாப்ரியாயை நம:
ஓம் ம்ருகவிலோசனாயை நம:
ஓம் அம்லானாயை நம: – (80)
ஓம் ஹம்ஸகமனாயை நம:
ஓம் கமலாஸன வந்திதாயை நம:
ஓம் பூலோக வாஸின்யை நம:
ஓம் சு’த்தாயை நம:
ஓம் ராமக்ருஷ்ணாதி பூஜிதாயை நம:
ஓம் ஸீதாபூஜ்யாயை நம:
ஓம் ராமமன:ப்ரியாயை நம:
ஓம் நந்தனஸம்ஸ்த்திதாயை நம:
ஓம் ஸர்வ தீர்த்தமய்யை நம:
ஓம் முக்தாயை நம: – (90)
ஓம் லோகஸ்ருஷ்டிவிதாயின்யை நம:
ஓம் ப்ராதர்ரு’யாயை நம:
ஓம் க்லாநி ஹந்த்ர்யை நம:
ஓம் வைஷ்ணவ்யை நம:
ஓம் ஸர்வ ஸித்திதாயை நம:
ஓம் நாராயண்யை நம:
ஓம் ஸந்ததிதாயை நம:
ஓம் மூல ம்ருத்தாரி பாவன்யை நம:
ஓம் அசோ கவநிகா ஸம்ஸ்த்தாயை நம:
ஓம் ஸீதா த்யாதாயை நம: – (100)
ஓம் நிராச்’ரயாயை நம:
ஓம் கோமதீஸரயூ தீரசோ’பிதாயை நம:
ஓம் குடிலாலகாயை நம:
ஓம் அபாத்ரபய பாபக்ன்யை நம:
ஓம் தானதோய விசு’த்திதாயை நம:
ஓம் ச்’ருதிதாரண ஸுப்ரீதாயை நம:
ஓம் சுபாயை நம:
ஓம் ஸர்வேஷ்ட்டதாயின்யை நம: – (108)